சிற்பி : கருத்துக்கள் ( 1193 )
சிற்பி
Advertisement
Advertisement
நவம்பர்
13
2018
அரசியல் சபரிமலை சுப்ரீம் கோர்ட் முடிவுக்கு பா.ஜ., காங்., வரவேற்பு
இதெல்லாம் வாதம் கிடையாது. வழக்கு தொடுத்தது கேரளத்து இஸ்லாமியர். அவருக்கும் சபரிமலைக்கும் என்ன தொடர்பு ? அவரது மனைவி ஐயப்ப தரிசனம் செய்யவேண்டும் என்று கேட்டாரா ? அல்லது அவரது மகள், மச்சினி என்று இவர்கள் சாமி தரிசனம் செய்ய விரும்பினார்களா ? இஸ்லாமியராக இருந்தாலும், விரதம் இருந்து இருமுடி கட்டி சாமி தரிசனம் செய்ய இவருக்கு அனுமதி உண்டு. இந்த விஷயத்தில் கம்யுனிஸ்ட் கட்சியும், பினராயி அரசும் அடக்கி வாசித்து இருக்க வேண்டும். முல்லை பெரியாறு அணை விவகாரத்தை கேட்க புகழுக்கும், பினராயிக்கு சட்டி தூக்கும் நபர்களுக்கும் துப்பு இல்லை. தமிழர்களுக்கு துரோகம் செய்யும் அரசிடம் வெடகமில்லாமல் அவர்களுக்கு காவடி தூக்குகிறீர்கள். காரணம் இந்து மத வெறுப்பு தவிர வேறு இல்லை என்றே நினைக்க தோனுகிறது.   21:46:00 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

நவம்பர்
13
2018
பொது எல்லையில் பணியாற்றும் வீரர்களுக்கு நவீன ஷூ
பலே. கப்பற்படை முழுவதும் வலிமை பெற்றது. இப்போது ராணுவம் மெருகேற்றப்படுகிறது. ரபேல் விமானம் வந்தால் விமானப்படையும் மிக சிறந்ததாகும். வலிமையான இந்தியா. இது மத்தியில் வலிமையான ஆட்சி இருந்தால் மட்டுமே நடக்கும். நடந்து கொண்டு இருக்கிறது.   21:27:42 IST
Rate this:
1 members
0 members
32 members
Share this Comment

நவம்பர்
13
2018
அரசியல் சபரிமலை சுப்ரீம் கோர்ட் முடிவுக்கு பா.ஜ., காங்., வரவேற்பு
பலாயிரம் ஆண்டு பாடு பட்டு காத்த பண்பாடு இன்று ஈத்தைகளால் கதறுது. அழியப்போவது யார் என்று அடுத்த தேர்தலில் தெரிந்து விடும். பெங்காலில் துர்கா பூஜை செய்தால் வோட்டு வருமா என்று காவடி தூக்கி, அலகு குத்தி எல்லா நாடகத்தையும் செய்கிறார்கள் கமிஸ்கள். ஆனால் ஒன்று நிச்சயம் இது இந்து தர்மத்திர்ற்கு முதல் முறை அல்ல. ஹிரண்யகசிபு தொடங்கி வரும் தொந்தரவுகள். இவைகள் நீங்கிவிடும். கில்ஜி காலத்தில், அவுரங்கசீப் காலத்தில், நவாப்புகள் காலத்தில், திப்பு சுல்தான் காலத்தில் இந்து தர்மத்திற்கு ஏற்படாத இடர்பாடுகளா ? எல்லாவற்றையும் கடந்து வந்தது தான் இந்து மதம். யாரையும் வாள் வீச்சினாலும், அல்ப பணத்தாலும் மாற்றாதது இந்து மதம். ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் இந்து மத நூல்களை படித்து விட்டு, மக்கள் தாமாகவே இந்து மதத்திற்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு பிரபல ஹாலிவுட் நடிகர் வாராணசி வந்து சிவபூஜை செய்து விட்டு சென்றார். இது எல்லா செய்திகளிலும் வந்தது. மதம் மாற்றும் எண்ணம் இந்துக்களுக்கு இருந்தால், அல்லது இந்து மதம் கூறியிருந்தால், இன்று உலகமே இந்து மயமாக தான் இருந்திருக்கும். விவேகானந்தரின் சொற்பொழிவுகளை கேட்டு அமெரிக்காவில் ஒருவர் அவரிடம் கேட்டார். "ஐயா நான் இந்து மதத்திற்கு மாற விரும்புகிறேன்" என்று. அதற்கு விவேகானந்தர் பதில் கூறினார். அதற்கு அவசியமில்லை. நீங்கள் நீங்களாகவே இருந்து நீங்கள் யார் என்று அறிந்து தெளிந்து கொள்ளுங்கள். அது தான் இந்து மதம்" என்று.   21:20:55 IST
Rate this:
0 members
0 members
56 members
Share this Comment

நவம்பர்
13
2018
பொது அய்யப்பன் ஆசிர்வாதமே காரணம் சபரிமலை தந்திரி
மீண்டும் ஜனவரி 22 ? அயோத்தி போல இழுத்தடிப்பானுகளோ ?   17:20:29 IST
Rate this:
0 members
0 members
46 members
Share this Comment

நவம்பர்
13
2018
பொது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்போம் கேரள அமைச்சர்
அப்படியே முல்லை பெரியாறு அணை மற்றும் எல்டோசல்பான் பூச்சிமருந்து விஷயத்தில் உச்சநீதி மன்றம் கொடுத்த தீர்ப்பையும் கொஞ்சம் மதித்து அவைகளையும் நிறைவேற்றுங்கள்.   17:12:47 IST
Rate this:
0 members
0 members
50 members
Share this Comment

நவம்பர்
13
2018
பொது அயோத்தி வழக்கில் திடீர் திருப்பம்
ஷரியத் சட்டம் இந்தியாவில் எப்படி வந்தது? அப்போது இந்திய அரசியல் சட்டம் தேவையில்லை என்றால் தேச துரோகம் அல்லவா. சரியத் சட்டப்படி தான் நீங்கள் அனைவரும் நடந்து கொள்ளுகிறீர்களா? முஸ்லிம்களுக்கு மட்டும் சரியத் சட்டப்படி எல்லா குற்றங்களுக்கும் ஊனுக்கு ஊன், கண்ணுக்கு கண் என்று உங்களுக்கு தண்டனை தரலாமா? இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தான் என்று தனி நாடு கொடுத்து பிரித்து சென்றவுடன் எப்படி சரியத் சட்டம் இந்தியாவில் வரும்? உங்களுக்கு சரியத் சட்டம் வேண்டுமென்றால் பிரிந்து சென்ற பாகிஸ்தானுக்கு சென்று இருக்க வேண்டும்.   12:24:10 IST
Rate this:
8 members
0 members
60 members
Share this Comment

நவம்பர்
12
2018
அரசியல் எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.வுடன் போட்டியிட தெரியவில்லை மோடி
ஒரு பக்கம் தேர்தல், மறு பக்கம் நல திட்டம் அறிவிப்பு. இது வீணாப்போன காங்கிரஸ் ஏற்படுத்திய சட்டங்கள். அதனால் தான் மோடி சொல்கிறார் ஒரே நேரத்தில் தேர்தல், மற்ற நேரங்களில் நாட்டின் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்துவோம் என்று. ஆனால் காங்கிரஸ் அண்ட் கம்பனி வேண்டாம் என்று ஊழலே பிரதானமாக, நாட்டை பிளவு செய்ய வழி வகுக்கிறது.   14:02:07 IST
Rate this:
56 members
0 members
18 members
Share this Comment

நவம்பர்
12
2018
பொது கேரளாவில் மேலும் ஒரு கோவிலில் சர்ச்சை
ஆகம முறைப்படி நடைபெறுகின்ற இந்துக்கோவில்களில் பிற மதத்தவர்கள் வருவதற்கு தடை உண்டு. இது மற்ற மதங்கள் போல அல்ல. அதனால் யாரும் கதற வேண்டாம். இதை வைத்துக்கொண்டு தான் இந்து அறநிலையத்துறை கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டது. ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செல்ல விரும்பும் மாற்று மதத்தவர்கள் ஒரு பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு தான் செல்லவேண்டும் என்பது விதி. காரணம் அது அரசாங்க கோவில் என்பதால் இந்த விதியை அவர்களாக ஏற்படுத்தி கொண்டனர். ஆனால் இன்னும் தமிழகத்தில் பல கோவில்களில் "மாற்று மதத்தவர்கள் கொடி கம்பம் தாண்டி அனுமதி கிடையாது" என்று எழுதி வைத்திருப்பார்கள். அனுமதியும் கிடையாது. எல்லா கோவில்களிலும் இதே வழக்கம் தான். கொடி கம்பம் தாண்டி மாற்று மதத்தவர்கள் வர அனுமதி இல்லை. அப்படி தரிசனம் செய்ய வேண்டும் என்றால் முறைப்படி வரவேண்டும்.   12:47:24 IST
Rate this:
4 members
0 members
40 members
Share this Comment

நவம்பர்
12
2018
அரசியல் உ.பி., அயோத்தி மாவட்டத்தில் இறைச்சி மது, விற்பனைக்கு தடை
ஆரியம் என்பது பொய்யான தகவல். ஆரியம் என்று ஒரு இனமே கிடையாது. அதுபோல திராவிடம் என்கிற இனமும் கிடையாது. போலி திராவிட திருட்டு கூட்டம் கிளப்பி விட்டு இன்று தமிழகத்தையே கொள்ளை அடித்து, தன்மானம் இல்லாமல் வாழும் கூட்டம் கிளப்பி விட்ட பொய் தான் ஆரியம் திராவிடம் என்று.   12:16:24 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
12
2018
அரசியல் உ.பி., அயோத்தி மாவட்டத்தில் இறைச்சி மது, விற்பனைக்கு தடை
எங்கப்பன் வீட்டில் தங்கி கொள்ளுங்கள் என்று சொல்லவே தான் இவ்வளவு தூரம் இந்துக்களின் மீது தாக்குதல் நடக்கிறது. இதுவே இந்துக்கள் நாடு என்று அறிவித்திருந்தால்... இவ்வளவு மதமாற்றம், இந்து மதத்தின் மீது வேறு தாக்குதல்கள் நடக்க முடியுமா ?   12:13:22 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X