என்னது, சேது சமுதிர திட்டம் நிறைவேற்ற முன்வராவிட்டால், நீங்களே நடுகடல்ல போர் போட போறீங்களா. கூல்..தமிழரின் வாழ்வு செழிக்க, வளப்பட, சேது சமுத்திர திட்டம் தேவையில்லை, உங்கள் வெளிநாட்டு 2G வங்கி பணம் மட்டுமே போதும், அதன் முன்னர் சுருட்டிய பணம் கூட தேவையில்லை
04-ஜூன்-2013 04:55:37 IST
Rajkumar Sakthivelu - அது ஒண்ணுமில்ல, அவர், சுவிட்சர்லாந்த், லண்டன் டைம்ல கொண்டாடுறார். அது தானே அவர் சொந்த ஊரி. அங்க தானே வங்கி எல்லாம் இருக்கு.
03-ஜூன்-2013 05:00:29 IST
பிரியாணி மனிதர்கள் மட்டும் ஞாபகம் இருக்கிறதாம், பெட்ரோல் குண்டர்கள் யார் என்று தெரியவில்லையாம். ஹொய் ஹொய். அதையும் கோர்த்து விடலாமே
01-ஜூன்-2013 08:25:23 IST
62,000 கோடி - அப்போ மிரட்ட தான் செய்வாங்க. ஒழுங்கா சம்பாதிச்சு வாழ்ந்தாலே safety இல்ல. இதுல தமிழர்கள் உயிரை பிரித்து, அதன் வழியாக திருட்டு சொத்து சேர்த்தால், ஒன்னு பணம் donate பண்ணனும், இல்லை blood donate பண்ணனும். No Choice
01-ஜூன்-2013 08:20:30 IST
Pandian அவர்களே, சிங்கப்பூரில், ஆரம்பத்தில் இருந்த வாழ்ந்து வந்த சிங்கபூரர்கள், அதிலும் முக்கியமாக சைனீஸ், குடுமத்தை பெருக்கினார்கள். ஆனால், 1995 பின்னர், படித்த, Born with Silver Spoon, மற்றும் Fancy Life ஸ்டைலில் அன்றைய இளைய தலைமுறை வளந்தது, இன்றும் அப்படி தான் இருக்கின்றது. அதன் விளைவு, Declining Birth Rate. அரசாங்கம் ஊக்கதொகை, உதவி என்று பல விஷயங்கள் செய்ய தயாராக இருந்தாலும், சிங்கபூரர்கள் குடும்பம் என்பதை நினைக்க மறுக்கின்றனர். அது அவர்கள் மீது மட்டும் குற்றமில்லை. இந்த ஊரு பொருளாதாரம் அப்படி. Middle Class என்றால், குடும்பமே உழைத்தால் தான் வாழ்க்கை ஓடும் என்ற நிலைமை. என்ன செய்வது. ஆனால், இந்தியாவில், தமிழ் நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்காமல், அதாவது Production என்ற வார்த்தைக்கு double meaning கொடுத்ததே நாம் தான் என்ற பெருமை வேற. விளைவு, அதிக மக்கள் தொகை ஆனால், முன்னேற வழியில்லை. ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், தமிழ் நாட்டில், அந்த 16 மாவட்டங்களில் வருங்காலத்தில் கல்யாணத்திற்கு பெண் பற்றாக்குறை இருக்காது. ஹா ஹா
01-ஜூன்-2013 08:14:55 IST