கண்டிப்பாக அழியும் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது, எது தெரியுமா ?,மக்களிடம் உள்ள பயம் ,மக்களிடம் உள்ள அறியாமை ,மூடத்தனம் ,அச்சம் ,அடங்காமை ,கோழைத்தனம் ,உள்ளொன்று புறமொன்று பேசுவது ,சோம்பல் ,அரசியல்வாதிகளின் அட்டகாசங்கள் ,லஞ்சங்கள் மிக முக்கியமாக பொய்யை பொய் என தெரிந்தும் உண்மையென வதந்தி பரப்புபவர்கள் கண்டிப்பாக அழியும் .
13-டிச-2012 03:18:43 IST
பெற்றோரிடம் இருந்து குழந்தையை பதினைந்து மாதம் பிரித்த குற்றம் இப்போது ஏற்பட்டுள்ளது .அந்த குழந்தை பைத்தியம் ஆக நிறைய வாய்ப்பு இருக்கிறது .
04-டிச-2012 21:31:29 IST
இந்தியாவின் ஏவுதளம் மூலம் செயற்கை கோள் அனுப்புவதற்கு பல நாடுகள் விரும்புகின்றன .இந்தியா நட்பு நாடு என இலங்கை கூறுவதை இதன் மூலம் தெரிந்து கொண்டோம் .
22-நவ-2012 20:35:40 IST