E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
nallavan : கருத்துக்கள் ( 390 )
nallavan
Advertisement
Advertisement
செப்டம்பர்
29
2014
பொது எல்லையில் சீன ஊடுருவலை இந்தியா அனுமதிக்காது மத்திய உள்துறை இணை அமைச்சர் ரிஜிஜு உறுதி
சீனா ஊடுருவலை காங்கிரஸ் மட்டும் ஆதரித்ததா? அன்னைக்கு எல்லாம் குய்யோ முரயோன்னு கத்துனீங்க. காங்கிரஸ் அரசை கையாலாகாத அரசுன்னு சொன்னீங்க. நீங்க ஆட்சிக்கு வந்தபின் சீனாகாரன் நம்நாட்டுக்குள் பலமுறை ஊடுருவுவிட்டான். என்ன செய்தீர்கள்,என்ன செய்ய போகிறீர்கள்?   07:05:27 IST
Rate this:
4 members
1 members
15 members
Share this Comment

செப்டம்பர்
25
2014
அரசியல் மேக் இன் இந்தியா திட்டம் துவக்கம் சிங்கம் எடுத்து வைத்த முதல் காலடி மோடி
தயவுசெய்து தப்பா எடுத்துக்காதிங்க. விவரம் பத்தாம தான் கேட்கிறேன். மேட் இன் இந்தியா திட்டம் நாட்டின் வளர்ச்சியை குறைக்கும்களா? மேக் இன் இந்தியா திட்டம் நாட்டின் வளர்ச்சியை குறைக்கும்களா? ரெண்டுக்கும் என்னங்கண்ணா வித்தியாசம்?நீங்க மோசம்னு வேணும்னாலும் கமாண்ட் கொடுத்துன்கங்கா விளக்கம் மட்டும் சொல்லிடுங்கன்னா.   17:57:15 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
23
2014
பொது விரைவில் உயரப்போகிறது மின் கட்டணம் கிடு கிடு உத்தேச பட்டியல் அதிகாரபூர்வ வெளியீடு
மின்கட்டண உயர்வு உத்தரவில் கையெழுத்து போடுறது யாரு? அம்மாவா? பன்னீரா?   11:23:06 IST
Rate this:
1 members
0 members
109 members
Share this Comment

செப்டம்பர்
23
2014
பொது விரைவில் உயரப்போகிறது மின் கட்டணம் கிடு கிடு உத்தேச பட்டியல் அதிகாரபூர்வ வெளியீடு
நல்லா உயர்த்துங்கோ ,எவ்வளவு வேணாலும் உயத்துங்கோ,அடுத்த எலக்சன்லே மக்கள்(?)உங்களுக்குத்தான் ஒட்டு போட போறாங்க ,நீங்கதான் ஜெயிக்க(?)போறீங்க. கவலைபடாம ஏத்துங்க.   11:20:32 IST
Rate this:
0 members
0 members
45 members
Share this Comment

செப்டம்பர்
24
2014
பொது செவ்வாய் கிரகத்தில் மங்கள்யான்நிலைநிறுத்தும் பணி தீவிரம்
வாழ்த்துக்கள்.விண்ணிலே வித்தகங்கள் காட்டிய விஞ்ஞானிகளுக்கு மீண்டும் வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன்.அதுபோல் மண்ணிலும்( விவசாயத்தில் ) பெரும் சாதனைகள் புரிய அரசு புதிய விஞ்ஞான அமைப்புகளை ஏற்படுத்தலாமே.   11:08:42 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
22
2014
அரசியல் 135 வேண்டாம் 130 தொகுதிகள் கொடுங்கள் போதும் சிவசேனா கூட்டணியில் இறங்கி வந்தது பா.ஜ.,
அறுதி பெரும்பான்மையுடன் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த ப ஜ கட்சிக்கு சட்டமன்ற தேர்தலில் தனியாக போட்டியிட இவ்வளவு பயம் ஏன்??நம்பிக்கை குறைந்து விட்டதா?   09:14:54 IST
Rate this:
5 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
21
2014
உலகம் மோடியை வரவேற்க அமெரிக்கா ரெடி
ஏதோ அமெரிக்கா நாட்டின் பெரும் தலைவர்களெல்லாம் ஓன்று கூடி இந்திய பிரதமரை வரவேற்க ஏற்பாடுகள் செய்கிறார்கள் என்று நினைத்து ஆவலோடும் ,பெருமையோடும் செய்தியை படித்தால் ''''''''''அமெரிக்காவாழ் இந்தியர்கள் மோடி முகமொடியோடு வரவேற்க தயாராக இருக்கிறார்களாம்.   11:11:04 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
18
2014
அரசியல் கோவை பா.ஜ., வேட்பாளருக்கு அடி, உதை அ.தி.மு.க.,வினர் ஆத்திரம் வாகனங்கள் உடைப்புபோலீஸ் பரபரப்பு
போட்டோவை பார்த்தால் யாரும் அடிக்கிர மாதிரியே தெரியவில்லையே.   10:44:47 IST
Rate this:
2 members
0 members
28 members
Share this Comment

செப்டம்பர்
18
2014
அரசியல் காஷ்மீரின் ஒரு பகுதி, பாகிஸ்தானிடம் போயிருக்காது அமித் ஷா பரபரப்பு பேச்சு
ஆர் எஸ் எஸ் என்ற ஒரு அமைப்பு இல்லாமலிருந்திருந்தால் பாகிஸ்தான் என்ற ஒரு நாடே உருவாகி இருக்காது.இதுதான் உண்மை நிலை.   10:19:39 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
14
2014
பொது வௌிநாட்டு முதலீடு கோடிகளில் குவிகிறது ஒளிரப்போகுது இந்திய ரயில்வே
எனக்கு பொருலாதாரத்தை பத்தியெல்லாம் அவ்வளவு விபரம் பத்தாதுங்கன்னா. ஆனால் சில சந்தேகங்கள் மட்டும் மனசிலே ஓடிக்கிட்டே இருக்கு. ஜப்பான்காரன் 2 லட்சம் கோடி,சீனாக்காரன் 3 லட்சம் கோடின்னு முதலீடு செய்றாங்களே, எத்தனை வருசத்தக்கு முதலீடு செய்யுறாங்க? அந்த வருஷம் முடிந்த பிறகு எத்தனை லட்சம் கோடி ஆதாயமாக எடுத்துக்கிட்டு போவானுங்க? அந்த பணமெல்லாம் அந்நிய செலாவணியாக வெளிநாட்டில் இருந்து வருமா? இல்லே நம்ம நாட்டிலே உள்ள பணத்தைதான் லாபமா கொண்டு போவாங்களா? இதை எதுக்கு கேக்கிறேனா பேங்க்லே கடன் தர்ரான்கிரதற்காக நம்ம சக்திக்கு மீறி கடன வாங்கி வீடுகட்டினா வீடுகட்டினவன் நிலை என்னவாகும்னு எல்லாத்துக்கும் தெரியும் .அதுனாலே கேட்கிறேன்.   21:56:38 IST
Rate this:
2 members
1 members
23 members
Share this Comment