Sathyamoorthy : கருத்துக்கள் ( 6 )
Sathyamoorthy
Advertisement
Advertisement
பிப்ரவரி
9
2018
பொது வாழ நினைத்தால் வாழலாம்.. மா உலா பைக் டாக்சி மாற்றி யோசித்த மாற்றுத்திறனாளி
முயற்சி திருவினையாக்கியே தீரும் வாழ்த்துக்கள்   11:03:26 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
24
2017
அரசியல் ஆர்.கே.நகர் முதல் சுற்றில் தினகரன் முன்னிலை
சும்மாவா சொன்னார்கள் பணம் பத்தும் செய்யும் , பணம் பாதாளம்வரையும் பாயும் மற்றும் பணமென்றால் பிணமும் வாயைப்பிளக்கும் என்று....   13:41:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
24
2017
அரசியல் ஆர்.கே.நகர் முதல் சுற்றில் தினகரன் முன்னிலை
சும்மாவா சொன்னார்கள் பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம்வரை பாயும் மற்றும் பணமென்றால் பிணமும் வாயைத்திறக்கும் என்று...   13:25:07 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
24
2017
அரசியல் ஆர்.கே.நகர் முதல் சுற்றில் தினகரன் முன்னிலை
மிகமிக சாி. ஆனால் பணத்திற்கு ஆசைப்படும் மக்கள் இருக்கும் வரை இது சாத்தியமாகாது. அவர்களைக் கேட்டால் எங்களுடைய பணம் தானே, வாங்கினால் என்ன தவறு என்றும் , இல்லையென்றல் நீ கொடு உணக்கு ஓட்டு போடுகிறேன் என்பவர்களை என்ன சொல்லியும் திருத்தமுடியாது. வாழ்க கேடு கெட்ட இன்றைய ஜனநாயகம்.   09:56:12 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

டிசம்பர்
12
2017
அரசியல் நிறுத்தப்படுமா ஆர்.கே.நகர் தேர்தல்? தயாராகிறது தேர்தல் கமிஷன்
மிகச்சரியானவை நீங்கள் சொல்வது .என்னால் முடிந்தவரை ஒத்துழைக்கதயார்.   16:31:08 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
12
2017
பொது புதையல் கிடைக்குமா? 4வது நாளாக கோடநாட்டில் தேடல்
சசிகலாவுக்கு மட்டும் குழந்தைகள் பிறந்திருந்தால் இவ்வளவு இடங்களில் சோதனை செய்ய வேண்டிய அவசியம் தேவையில்லை.   17:53:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X