vidhuran : கருத்துக்கள் ( 697 )
vidhuran
Advertisement
Advertisement
நவம்பர்
2
2018
அரசியல் பிரதமரை தரக்குறைவாக விமர்சித்த நடிகை ரம்யாவுக்கு கடும் எதிர்ப்பு
இந்த பெண் ஒரு புப்லிசிட்டிக்காக இது மாதிரி ட்வீட் செய்கிறார்கள் கொஞ்சம் அசடு அவ்வளவுதான் இதற்கெல்லாம் விமர்சனம் செய்யவேண்டாம் அவளது தரம் தான் பறவையின் எச்சம் அளவுதான்   21:30:19 IST
Rate this:
1 members
1 members
9 members
Share this Comment

நவம்பர்
2
2018
அரசியல் ராகுலுக்கு குழப்பம் நிர்மலா சீதாராமன்
சுதந்திர போராட்ட தியாகிகள் தான் மந்திரிகளாக இருக்கிறார்களா? அவர் தான் படித்து அமைச்சராக வருவதற்கு முன்பாகவே சொகுசாக வாழ்ந்து விட்டு தான் அமைச்சராக ஆகியிருக்கிறார் . அடுத்த வேலை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் அரசியலில் நுழைந்து "சம்பாதித்த" பணத்தை கணக்கு காட்ட இயலாமல் தன்னுடையது இல்லை என்று மூட்டை மூட்டையாக ஓடையில் எறிந்த அரசியல் வாதிகளை கண்ட உங்களுக்கு இதை எப்படி கேட்க முடிகிறது?   21:20:51 IST
Rate this:
7 members
0 members
64 members
Share this Comment

அக்டோபர்
22
2018
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
22
2018
கோர்ட் சபரிமலை விவகார சீராய்வு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட் இன்று! முடிவு
பாரம்பரியம் மட்டும் அல்ல சம்பிரதாயங்களும் கடை பிடிக்கப்பட வேண்டியவையே சபரிமலையை மட்டும் குறி வைத்து பெண்ணிய வாதம் பேசும் மக்களுக்கு சபரிமலையில் ஏன் விரதம் இருந்து தரிசிக்க வேண்டும் என்று அறிவார்களா? ஒரு மண்டலம் விரதம் என்பது தன்னை தானே வருத்திக்கொண்டு கல்லும் முள்ளும் கடந்து ஐயனை தரிசிக்க செல்வோருக்கு ஒரு பயிற்சியாகவே கடைபிடிக்கப்பட்டு வந்தது முற்காலங்களில் (தற்போதய போக்குவரத்து, சாலை வழிகள் இல்லாத காலங்களில்) காலணி அணியாமல் நடந்து பழகுவது சுகமான மற்றும் சுவையான உணவு வகைகளை தவிர்த்து பழகுவது இல்லற சுகங்களை தவிர்த்து பழகுவது போன்ற கடுமையான விரத அனுஷ்டானங்களை பெண்களால் உடற்கூறு காரணமாகவும், நடைமுறை காரணங்களாலும் கடைபிடிக்க வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் தான் அவர்களை சபரிமலை விரதம் இருக்க வேண்டாம் என்ற ஐதீகம் கடை பிடிக்கப்பட்டு வந்தது பிற்காலங்களில் வசதிகள் வந்தவுடன், பம்பா நதிவரை போக்குவரத்து வந்துவிட்டது 48 நாட்கள் விரதம் என்பது பக்தர்களின் வசதிக்காக குறைக்கப்பட்டுவிட்டது இவை எல்லாம் காலம் கொண்டு வந்த மாற்றங்களே ஆனாலும் பெண்களுக்கு உள்ள குடும்ப சுமைகளும், உடற்கூறு இயல்புய்களும் மாறாதவையாகவே இருக்கின்றன உரிமை மட்டும் பேசும் அரசியல் வாதிகளும் பெண்ணுரிமை பேசும் இயக்கங்களும் (இவற்றில் பெரும்பாலும் தெய்வ நம்பிக்கை அற்றவர்களே அதிகம் இருக்கிறார்கள்) மற்ற பெண்களை(இறை அச்சத்தால் சம்பிரதாயங்களுக்கு கட்டுப்படும் பெண்களை) தூண்டிவிடுவது நியாயமா? இதற்கு அரசும் துணை போவது நியாயமா? மனசாட்சி உள்ளவர்கள் சிந்திக்கட்டும் இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால் சிலர் மற்ற மதத்தினரை ஒப்பிட்டு பேசுவது மற்ற மதங்களில் என்னவேண்டுமானாலும் நடந்துவிட்டு போகட்டுமே பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக மாற்றுமதத்தினரை தூண்டி விட்டு பெண்ணுரிமை பேசுவது அசிங்கம் அல்லவா? சமீபத்தில் சபரிமலை சென்ற பெண்ணின் மதம் பற்றிய சர்ச்சை தவிர்க்கப்பட்டு இருக்கலாம். அந்த பெண் வேறு மதத்தவராக இருக்கும் பட்சத்தில் இவர் அங்கு செல்ல புறப்பட்டே இருக்கக்கூடாது என்ன நடந்தாலும் இறை அன்பு என்பது மதங்களை கடந்தது கலவரத்தில் ஈடுபட்டு கோவில்களுக்கு செல்லும் அறிவுஜீவிகளுக்கு புரிந்தால் சரி   13:33:37 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

அக்டோபர்
11
2018
Rate this:
0 members
1 members
10 members
Share this Comment

அக்டோபர்
13
2018
கோர்ட் முதல்வர் மீது வழக்கு சி.பி.ஐ.,க்கு உத்தரவு
அதெல்லாம் ஒன்னும் இல்லை அவர்தான் அம்மாவின் அரசு அம்மாவின் அரசு என்று தானே சொல்லிக்கொண்டு இருக்கிறார் அப்படிதான் செய்வோம் போங்கய்யா   07:06:23 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
3
2018
பொது திவ்யாவிற்கு கட்சி பதவி போச்சு...!
ஓ .............. நாகரிகம் காங்கிரசில் இருக்கிறதா...........?   21:33:39 IST
Rate this:
5 members
1 members
84 members
Share this Comment

செப்டம்பர்
28
2018
கோர்ட் சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி
இஸ்லாமியர்களை புண்படுத்துவதல்ல நோக்கம் தோழரே சிலரது கருத்துக்கள் உங்களை காயப்படுத்தியிருக்கலாம். ஆனால் உண்மை யில் இது அரசனையும் சட்ட அமைப்பினையும் விமர்சிப்பதாகவே பார்க்க வேண்டும். இந்தியா போன்ற பல மதங்களை உள்ளடக்கிய நாட்டில், ஒரு குறிப்பிட்ட மதத்தினை மட்டும் திரும்ப திரும்ப வஞ்சிக்கின்ற அரசுகள், அரசியல் கட்சிகள் மற்றும் சில சமயங்களில் அவற்றின் பின் செல்லும் நீதி மன்றங்களின் தீர்ப்புகளை தான் சிலர் உணர்ச்சிகரமாக விமர்சிக்கிறார்கள். இறை நம்பிக்கை உள்ள என்னால் இதை நிச்சயமாக சொல்லமுடியும். இஸ்லாமியர்களுக்காக ஒவ்வொரு அரசும் சில சலுகைகளை அறிவிக்கின்றன அல்லது அவர்களை சார்ந்து செயல் படுகின்றன என்றால் உண்மையாகவே அவர்கள் மேல் உள்ள பாசம் கொண்டு அல்ல அவர்களை ஓட்டிற்காக பயன் படுத்தவே kaடந்த 70 ஆண்டுகள் அரசியல் கட்சிகளும், அரசுகளும் செயல் படுகின்றன என்பது பரவலான கருத்து   17:37:29 IST
Rate this:
0 members
0 members
60 members
Share this Comment

செப்டம்பர்
28
2018
கோர்ட் சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி
அய்யா அப்படி ஒரு விஷயம் இருப்பதை சொல்லி விடாதீர்கள் அதற்கு கூட எவனாவது ஒரு வழக்கு போட்டு தீர்ப்பு வரலாம் இன்செஸ்ட் ஒரு கிரிமினல் குற்றமல்ல என்று கூட யாராவது வாதிடலாம் வெற்றியும் பெறலாம்   17:29:04 IST
Rate this:
0 members
0 members
135 members
Share this Comment

செப்டம்பர்
28
2018
கோர்ட் சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி
கலாச்சாரத்திற்கு எதிரான தீர்ப்புகள் என்று கூறியிருக்கிறீர்கள் எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல், கலாச்சாரத்தினை அழிப்பதே அரசின் கொள்கையாகவும், மக்களின் விருப்பமாகவும் இருந்து வருகிறது உடை, உணவு, கால நேர அனுஷ்டானங்கள், தூக்கம், உறவு , பந்தம், பாசம் எல்லாமே பணத்தினால் அளக்கப்பட்டு வருகிறது சந்தர்ப்ப சூழ்நிலைகளினாலும், மாற்று வழி தெரியாததனாலும் எல்லோரும் ஆட்டு மந்தையைப்போல பின்பற்றி வருகிறோம். சரியான தரமான உணவு இல்லை(காலை யில் கிடைக்கும் பால் கூட ஒன்று அல்லது இரண்டு நாட்கள் பழையது) எல்லாவற்றிற்கும் அரசினை நம்பியிருக்கும் நிலையில் 71 ஆண்டுகளாக மக்களை வைத்திருக்கும் ஒரு அரசாங்கம் அவற்றை கேள்வி கேட்க திராணி இல்லாமல் இருக்கும் மக்கள் பொது மக்களுக்கு எது நல்லது அல்லது கேட்டது என்று சொல்ல அப்பா அம்மாவிற்கு கூட உரிமை இல்லை என்று கூறுவதற்கு பல்வேறு இயக்கங்கள் வாத்தியார் மாணவனை கண்டிக்க கூடாது திருடனை போலீஸ் அடிக்க கூடாது கொலை செய்தால் கூட தண்டனை இல்லை என்ற அளவிற்கு நாட்டில் நடக்கும் நடப்புகள் தாம் பெற்ற மக்களுக்கு உரிமையுடன் அறிவுரை கூற கூட முடியாது எல்லாவற்றிற்கும் சட்டங்கள் இருக்கின்றன ஆனால் ஒரு சட்டம் கூட மதிக்க படுவதில்லை இப்படிப்பட்ட நிலையில் யாரை குறை சொல்வது?   17:25:37 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X