Advertisement
தினமலர் முதல் பக்கம் » Ganapathysubramanian Gopinathan அவரது கருத்துக்கள்
Ganapathysubramanian Gopinathan : கருத்துக்கள் ( 73 )
Ganapathysubramanian Gopinathan
Advertisement
மே
16
2013
பொது கிரிக்கெட்டை நிறுத்த இயலாது சீனிவாசன்
நிறுத்தினால் பணம் எப்படி பண்ணுவது?   17:47:42 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
16
2013
அரசியல் கையில் காசில்லாத பிரதமர் மன்மோகன் சிங் பழைய மாருதி கார் மட்டுமே உள்ளது
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்... அவர் மேலிடத்துக்கு ஒரு கலெக்ஷன் ஏஜண்ட் தான்   11:02:41 IST
Rate this:
4 members
0 members
18 members
Share this Comment

மே
14
2013
அரசியல் தமிழக அரசை எதிர்த்து வழக்கு ராமதாஸ்
மரங்களை எரித்து, பேருந்துகளை உடைத்தும்/ எரித்தும் மக்களை கதி கலங்கச் செய்யும் சட்ட விரோதிகள் சட்டத்தை அரசுக்கு எதிராக நாடுவது வியப்புதான்... கோர்ட்டில் என்ன பொய் சொல்லுவார்களோ?   11:29:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
3
2013
சம்பவம் பஸ்கள் மீது தாக்குதல் பன்னாட்டு நிறுவனங்கள் அதிர்ச்சி
மஞ்சள் துண்டு ராமதாசை மனிதாபிமான் அடிப்படையில் வெளியில் விடுங்கள் என்கிறார். மரங்களை வெட்டி வீழ்த்தியும், பேருந்துகளை நொறுக்கியும், பொது சொத்துக்களுக்க் சேதம் விளைவித்தும் மக்களை பயமுறுத்தும் இவர்களுக்கு என்ன மனிதாபிமானம் வேண்டிகிற்து?   14:50:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
25
2013
சம்பவம் கலாசாரத்தை சீரழிக்கின்றனர் : நடிகர் கமல், கவுதமி மீது புகார்
நடிப்பு திறமை இருப்பின் ஒழுக்கம் தேவை இல்லையோ?   05:14:48 IST
Rate this:
51 members
0 members
72 members
Share this Comment

ஏப்ரல்
27
2013
அரசியல் உலகம் சிரிக்கிறது பார்லி.,யை நடத்த விடுங்கள் பிரதமர் வேதனை
கங்கிரஸ் ஊழல்களால் உலகம் எப்படி அழுகிறது என்பது இவர் மறந்தாரா ?   14:57:56 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஏப்ரல்
23
2013
அரசியல் கர்நாடகாவை கொள்ளையடித்த பா.ஜ.,: ராகுல் பிரசாரம்
இந்தியாவையே 60 ஆண்டுகளாக கொள்ளை அடித்து வரும் குடும்பத்தையும் கட்சியையும் சேர்ந்த இவர் சொல்லுகிறார்   05:25:00 IST
Rate this:
43 members
1 members
158 members
Share this Comment

ஏப்ரல்
11
2013
பொது வக்கீல்களும் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்களே: கோவையில் ஐகோர்ட் நீதிபதி பேச்சு
சட்டம் என்பதற்க்கு அனைவரும் உட்பட்டவர்கள் என்பதை சொல்ல ஒரு நீதிபதி தேவையா? குழந்தைக்கு கூட இது தெரியுமே   05:26:30 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
7
2013
அரசியல் பார்லி., தேர்தலில் தி.மு.க,வுக்கு அமோக வெற்றி: கனிமொழி
கனவு காணும் உரிமை கனிமொழிக்கு உண்டு   14:00:11 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

மார்ச்
31
2013
வாரமலர் அன்புடன்அந்தரங்கம்
நீங்கள் அன்பு செலுத்தியது உண்மை என்றால், தன அன்புக்கு உரியவளுக்கு தன்னால் சிறிதேனும் வுருத்தம் நேரிடக்கூடாதெனும் உணர்வுடன் நடந்து கொள்ள முடியும் எனின், அவளை மீண்டும் சந்திப்பதில் தவறே இல்லை... ஆனால் அவள் உம்மை நினைவு வைத்திருப்பாளா என்பது சந்தேகமே   06:26:51 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment