ராமதாஸ் தன்னுடைய அரசியல் லாபத்திற்கு 600 ஆண்டு கூர்மையான கருவிய ட்ரை பண்றார். இவருக்கு ராஜபகேஷ பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. மிகவும் கேவலமானவர். கலைஞர் போன்ற சுயநலவாதிகளால் தான் இவர் போன்றவர்கள் பேசி கலவரத்தை தூண்ட முடிகிறது. போதும். இவர் போன்றவர்களை என்ன சொல்வது...............
11-மே-2013 10:48:30 IST