Advertisement
Avvai Shanmugi : கருத்துக்கள் ( 37 )
Avvai Shanmugi
Advertisement
Advertisement
டிசம்பர்
29
2013
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
இந்த சகோதரிக்கு பொருள் உதவியும் தேவை. தினமலர் இதற்க்கு பாலம் அமைத்தால், வாசகர்கள் தங்களால் இயன்றதை செய்யலாம்..   17:26:43 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
24
2013
அரசியல் வாஸ்து பூஜையுடன் தி.மு.க., மாநாடு பணி துவக்கம்
"வாஸ்து பகவான் எந்த சுக்குநீர் காலேஜில் படித்தார்??" இப்படி அறிவாளி தனமாக பேசுவதாக நினைத்து ஆணவத்தில் ஆடியதால் வந்த விளைவு திகார் களி.. கனி உண்ட களியால் மனம் மாறிய தலைவர் இன்று வாஸ்து பகவானிடம் மண்டி இட்டுள்ளார்.. மிக்க மகிழ்ச்சி..   07:23:14 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
21
2013
உலகம் இலங்கை தமிழர் பகுதியில் நடந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு 60 சதவீதம் 25 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் உற்சாகமாக பங்கேற்பு
ஈழ தமிழன் நம்மூர் வைகோ, சீமான், பழ நெடுமாறன், டெசோ தானை தலைவர் போன்ற புளிகள் (ஆம் புலி அல்ல) மீது உள்ள நம்பிக்கை எவ்வளவு என்பதை பறை சாற்றும் ஒரு நிகழ்வு.. இனியும் இந்த புளிகள் ஈழம் என்கிற ஊசிப்போன புளியோதரை விற்றால் அதை வாங்கும் உள் ஊர் தமிழன் தான் முட்டாள்.. ஆனால் தமிழ் நாட்டு மக்களின் வெகுளித்தனம் கொஞ்சம் நஞ்சம் இல்லை..   06:19:32 IST
Rate this:
38 members
2 members
133 members
Share this Comment

செப்டம்பர்
8
2013
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
நம் இந்திய- தமிழ் சமூக அபத்தங்களில் இதுவும் ஒன்று... உடல் தேவை ஆன்-பெண் இருவருக்கும் சமமே. எல்லா ஜிவராசிக்கும் இது இயற்கையே. இது செவ்வனே நிறைவேற நாம் ஏற்படுத்திய ஒரு சமூக ஒழுங்கு முறையே இந்த திருமணம், ஒருவனுக்கு-ஒருத்தி இத்யாதிகள். இப்படி இருக்க இந்த சகோதரியின் வாழ்கையில் நடந்திருப்பது தமிழ் சமூகதில் பல பெண்கள் சகிக்கும் அவலமே. திருமணம் ஆன பின் கணவன் துபாய், மலேசியா, சிங்கப்பூர் என்று சென்று விடுவான். அங்கே தன் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம். ஆனால் இந்தியாவில் இருக்கும் மனைவி மட்டும் பத்தினியாக இருக்க வேண்டும் என்று அவனும் சொல்வான் இந்த சமூகமும் சொல்லும்.. இப்படி பட்ட அவலங்களை பெண்கள் சகிப்பது தான் தவறு. வெளி நாடு செல்வதேன்றால் ஆண், குடும்பத்தோடு செல்லவேண்டும். இல்லை என்றால் உள்ளூரிலேயே குப்பை கொட்ட சொல்ல வேண்டி தான். இதற்கு மறுத்தால் விவாகரத்து கேட்டு விலகுவதே மேல். என்னை கேட்டால் இந்த சகோதரி அடுத்த முறை இந்த தறுதலை தன் வெளி நாடு லீலைகளை பற்றி பேசினால் ஒரு HIV டெஸ்ட் எடுக்க சொல்லவேண்டும். மறுத்தால் தனியாக பிள்ளைகளுடன் வேறு வீட்டில் இருபேன் என்று சொல்ல வேண்டும். இவர் செய்த தவரை பகிரங்கமாக தான் செய்ய ரொம்ப நேரம் எடுக்காது என்பதை புரியவெய்கவெண்டும். இந்த அம்மா ரெண்டே நாளில் இந்த வயதான ரோமியோவை வழிக்கு கொண்டுவரலாம்...   07:24:59 IST
Rate this:
43 members
1 members
62 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2013
சினிமா தலைவா படம் ரிலீஸாகாததால் விஜய் ரசிகர் தற்கொலை...
உங்கள் வாதம் மிக செரி தான். உயிரை கொடுத்து படிக்கலாம், உழைக்கலாம். தாய் தந்தை மனமும் குளிரும் நாமும் முன்னேறலாம். இவன் சினிமா பைதியம், இந்த முடிவை எடுத்துள்ளான்...இதே போன்று மத வெறி பிடித்த சில பைத்தியங்கள் உண்டு.   15:06:00 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
20
2013
சம்பவம் தமிழக பா.ஜ.,பிரமுகர்கள் தொடர் கொலைஉரிய நடவடிக்கை எடுக்காத போலீசார்
இன்று இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்தி விட்டு மறைந்து நின்று மகிழ்ச்சி அடையும் கோழைகளே... இந்த நாட்டின் துரோகிகளே.. ஒன்றை மட்டும் தெளிவாய் புரிந்து கொள்ளுங்கள்.... புரட்சியாளன் மண்ணில் புதைந்தாலும் விதை ஆகிறான்.. எங்கள் அண்ணன் ரமேஷ் படு கொலைக்கு பதில் சொல்ல வேண்டிய நாள் தொலைவில் இல்லை..   13:59:39 IST
Rate this:
52 members
0 members
65 members
Share this Comment

ஜூன்
21
2013
அரசியல் வெற்றியை நெருங்கும் நேரத்தில் தி.மு.க.,வுக்கு பா.ம.க., அதிர்ச்சி கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு
நீங்கள் பேச நினைப்பது பாட்ஷா ரஜினிகாந்த் பஞ்ச் டயலாக்.. ஆனால் திமுக-வை நினைத்து படித்தால் வின்னர் கைப்புள்ள வசனம் மாதிரி இருக்கு. என்ன செய்ய எல்லாம் காலத்தின் கோலம்.. மீசைல ஒட்டிய மண்ணையும் 'பவுடர்' என்று சொல்ல வேண்டிய பரிதாப நிலைமை...   08:53:12 IST
Rate this:
2 members
0 members
32 members
Share this Comment

ஜூன்
16
2013
விவாதம் நிதீஷ் பிடிவாதம் நியாயமானதா?
இதைவிட அரசியல் சந்தர்பவாதம், பச்சோந்தி தனம் ம.ம.க மற்றும் சில இசுலாமிய இயக்கங்களால் மட்டுமே காட்ட முடியும். நிதிஷ் இசுலாமியர் வாக்குகளை அள்ளுவது உறுதி.   06:41:58 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
6
2013
அரசியல் பழநி மலைக்கோயிலில் ஸ்டாலின் மனைவி துர்கா குடும்பத்தினர் பெயரில் அர்ச்சனை
ஏண்டா அவர் வீட்டுல விலை போகாத சரக்கை எதுக்கு கூவி கூவி ஊருக்கு விக்கிறாரு?? இது தான் இங்கே கேள்வி. இது கூட புரியாமல் அசைவ உணவு, உயர் வகுப்புன்னு ஏதோ உளறினால் எப்படி? அது சரி மூளை இல்லாதவன் தான் இந்த மஞ்ச துண்டை நம்புவான்..   12:10:59 IST
Rate this:
24 members
0 members
32 members
Share this Comment

ஜூன்
6
2013
அரசியல் பழநி மலைக்கோயிலில் ஸ்டாலின் மனைவி துர்கா குடும்பத்தினர் பெயரில் அர்ச்சனை
அப்போ ஏண்டா அடுத்தவன் தனி உரிமையில பூந்து நாட்டாம பண்றீங்க? "கடவுள் இல்லை ராமர் எந்த கல்லுரி சென்றார்' என்றெல்லாம் வ்யாக்யானம் பேசினா இப்படி தான் விமர்சனம் வரும். சகிச்சு தான் ஆக வேண்டும். இது 1960 அல்ல எல்லாரும் திராவிட மதம் விடும் பீலாவை நம்ப..   12:07:00 IST
Rate this:
33 members
0 members
36 members
Share this Comment