Advertisement
தினமலர் முதல் பக்கம் » Annian Ambi அவரது கருத்துக்கள்
Annian Ambi : கருத்துக்கள் ( 4 )
Annian Ambi
Advertisement
ஜனவரி
28
2013
அரசியல் தாஜ்மகாலை இடித்திருப்பேன் : உ.பி., மூத்த அமைச்சர் உளறல்
ஒரு சாதாரண திரைப்படம் விச(வ)ரூபம் அதைய இதனை சீரியசாக எடுத்துகொள்ளும் போது, பரந்த மனம் படைத்தவர்கள் அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது முரண். தற்போதைய முதல்வர் முந்தய ஆட்சியை மைனாரிட்டி... மைனாரிட்டி... என்று அரசியல் செய்தார். மைனாரிட்டி மெஜாரிட்டி என மக்களை கூறுபோடுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. ஒருங்கிணைத்த இந்தியாவில் நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தியாவின் பாதுகாப்பிற்கு ராணுவம் மட்டும் போதாது, ஒற்றுமையான தேசபற்றுள்ள மக்கள் வேண்டும். ஒரே விட்டுக்குள் ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு சாணி அடிப்பது நம்மிடைய சகிப்புத்தன்மை குறைகின்றது என காட்டுகிறது...   08:03:55 IST
Rate this:
13 members
0 members
56 members
Share this Comment

நவம்பர்
13
2012
பொது பெண்கள் ஆர்வத்தால் பத்தே நாளில் ரூ.50 கோடி தங்கம் விற்பனை
குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் தங்க நகை வாங்குவதை மக்கள் அடியோடு நிறுத்தினால் தங்கத்தின் விலை உலக அளவில் வீழ்ச்சி அடையும். சிந்திப்பார்களா மக்கள்?   09:13:56 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
9
2012
அரசியல் ராவணன் விடுதலையாகும் போது ராஜா விடுதலையாக கூடாதா? கருணாநிதி
இவர் சொல்லும் ராவணன் சசிகலா உறவினர். இதுக்கும் ராமாயணம் என்பதுற்கும் என்ன சம்பந்தம்...?   09:15:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
5
2012
கோர்ட் சேது சமுத்திர திட்ட நிபுணர் குழு அறிக்கை : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் ஆர்டர்
கடவுளால் படைக்கப்பட்ட மொத்த அன்ட சராசரத்தை அழித்து கொண்டு இருக்கின்றோம். இந்த பாலத்தை மட்டும்தான் கடவுள் படைத்தார் என் கூறுவது அறிவீனம்.   08:39:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment