அமெரிக்கா சொல்வது முற்றிலும் உண்மை. மெயில்-ஈத்-களையும் திருடி வணிக நிறுவனங்கள் மூலம் பணத்தையும் திருடி பொருளையும் கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறார்கள். நாங்கள் இழந்த பணம் 9000 டாலர்.
21-பிப்-2013 11:16:54 IST
சக்கரபாணி சார். அது மட்டுமல்ல இந்தியாவின் இறையாண்மை பாதிக்கும். பிரச்சினை மேலும் பெரிதாகும். இங்கு உள்ள பொது மக்களின் வெறுப்பையும் சம்பாதிக்கும். இங்கே வேலை பார்க்கும் சுமார் 10000 இந்தியர்களையும் பாதிக்கும். எது வேண்டும் உங்களுக்கு??
21-பிப்-2013 11:06:42 IST
இதுக்கு கமல குறை சொல்லி பிரயோஜனம் இல்ல. வடிவேல ஓரம் கட்டினது யாரு.அதனால அவரு யாரையும் நம்பாம தன்னிச்சையா செயல்பட்டு இருக்கலாம்.
16-பிப்-2013 15:51:56 IST
என்ன செய்யுறது மேடம். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டின்னு ஒரு பழமொழியே இருக்கு. நம்ம கை அழுக்கா இருந்திச்சுன்னா நாம தான் சோப்பு போட்டு கழுவணும்.
14-ஜன-2013 10:11:12 IST