sethu : கருத்துக்கள் ( 443 )
sethu
Advertisement
Advertisement
செப்டம்பர்
30
2017
அரசியல் தமிழகத்திற்கு புதிய கவர்னர்தலைவர்கள் கருத்து
இங்கு உள்ளவர்களால் மக்களுக்கு ஒன்னும் செய்ய முடியல இதில் வடக்கே இருந்து வந்து அவர் மட்டும் என்ன செய்து விட முடியும்   14:13:14 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
27
2017
அரசியல் நடராஜனை பார்க்க வர மாட்டேன் சசிகலா
நண்பரே பசை உள்ள இடத்தில் தானே வாழ்க்கை நலமாக இருக்கும் ,இப்போ அனைவராலும் நினைக்கும் சசிகலா ,நடராஜனுடன் மட்டுமே 33 ஆண்டுகள் இருந்திருப்பாரானால் 20000 ஆயிரம் கோடிகள் சொத்தும் ,தினம் தினம் பல ஆயிரம் கோடிகள் பணமும் டாஸ்மாக் மூலம் வீடு தேடி வருமா ,நிழல் உலக தாதாவாக இருந்தவருக்கு பதவியின் ஒரிஜினல் தூண் (ஜெயா ) கொல்லப்பட்ட்தும் இப்போது பிம்பம் தனது சுய உருவத்தை வெளி காட்டுகிறது .இதில் ஒரு நல்ல விசயம் என்ன வென்றால் ,கருணா ,சசி ஜெயா ,ரமமோஹன் ராவ் ஆகிய கொள்ளையர்களுக்கு இயற்க்கை தனது தண்டனையை கொடுத்துள்ளது இனிமேல் தமிழகம் நல்ல முற்பாறையாக பராமரிக்கப்படலாம் .   13:13:55 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
23
2017
சம்பவம் சிறுவனை கடித்து கொன்ற நாய்கள் காப்பாற்றாமல் வீடியோ எடுத்த மக்கள்
மேனகா காந்தியின் மகன் வருண் காந்திக்கு இந்த கதி ஏற்படுமாயின் உடனடியாக நாய்கள் கொல்லப்படும் ,   10:06:56 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
23
2017
அரசியல் ‛ஜெ., இட்லி சாப்பிட்டதாக சொன்னது பொய் திண்டுக்கல் சீனிவாசன்
பாவம் தமிழக மக்கள் அமைச்சன் ஒருவன் கூட உண்மை பேசவில்லை அன்றும் இன்றும்.   10:02:08 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
23
2017
பொது ரூபாய் வாபசால் பொருளாதார வீழ்ச்சி மன்மோகன் சிங்
கொள்ளையனுக்கும் மனம் குறுகுறுக்கும் என சொல்லுவார்கள் அது இதுதானோ ,நான் நினைக்கவில்லை ,நான் சொல்லவில்லை நான் செய்திருப்பேன் ,என இப்போது சொல்ல வாய் திறக்கும் இவர் 10 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்தபோது வாய் மூடி இருந்தது ஏன்னு கொஞ்சம் விளக்கினால் இப்போதாவது இந்தியனுக்கு அதன் ரகசியம் புரியும் அல்லவா, அனைத்து மந்திரிகளிடமும் ,அனைத்து கச்சி களிடமும் எல்லாத்துறைகளையும் குத்தகைக்கு விட்டுவிட்ட புண்ணியவான் இன்றைக்கு சொல்கிறார் நான் நான் என .   10:00:46 IST
Rate this:
12 members
0 members
21 members
Share this Comment

செப்டம்பர்
19
2017
பொது 2க்கு மேல் பெற்றால் வேலையில்லை சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
நண்பரே 1974 ல் இந்திரா காந்தி கொண்டு வந்த குடும்பக்கட்டுப்பாடு திடடத்தால் பல நண்மைகள் இருந்தது. தமிழகத்தில் மழை நீர் சேகரிப்பு திடடத்தை கெடுத்ததுபோல .அதனால இதெல்லாம் ஆதாயம் கருதி எந்த அரசும் நிறைவேற்றுவது இல்லை எதிர்காலத்தின் நலன் கருதியே இப்படி கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுகிறது.   19:11:38 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
19
2017
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
14
2017
அரசியல் நாளை முதல் தலைமை செயலக ஊழியர்கள் வேலை நிறுத்தம்
இப்போது அரசு வூழியர்களின் மேல் பொதுமக்களுக்கு ஆதிக்கப்படியான கோபம் உள்ளது ,அதனால இந்த அரசு எந்தவித சமாதானமும் இல்லாமல் வேலை செய்யாத வூழியர்களை வீட்டுக்கு அனுப்பினால் ,பொது மக்கள் இந்த அரசுக்கு அமோகமான வரவேற்பு கொடுத்து மறுபடியும் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் அதிகம் அதனா இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி மக்களுக்கு இடைஞ்சல் செய்யும் இந்த மானகெடட நல்லவர்களை எஸ்மா டெஸ்மா என உள்ளே தள்ளுங்கள் கருணை காடடவேண்டாம். மக்களின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள் மக்கள்தான் உங்களுக்கு ஓட்டுபோடுவார்கள் அரசு வூழியர்கள் அல்ல   22:04:30 IST
Rate this:
8 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
13
2017
சம்பவம் போலீஸ்காரரை அடித்து உதைத்த பெண் நீதிபதி
முட்டாள் போலீசு வீடியோ எடுத்தது தப்பு அதை எவனும் சொல்லல பெண்களை குறை சொல்லவேண்டாம். அடித்தது தவறே அல்ல துணிந்து செய்ததுதான் சரி   18:30:29 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
7
2017
பொது பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றார் நிர்மலா
நாள் வாழ்த்துக்கள் நாடு நலம் பெற .   11:18:09 IST
Rate this:
0 members
1 members
14 members
Share this Comment