Advertisement
shanmugam suresh : கருத்துக்கள் ( 251 )
shanmugam suresh
Advertisement
Advertisement
ஜூலை
21
2013
அரசியல் கருணாநிதி ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் தலை "பேஸ்புக் தகவலால் பெரும் பரபரப்பு
ஏதோ ஒரு படத்துல ரஜினி சொல்லுவாரு, நான் இத கேட்டனா? அப்படின்னு..   06:42:18 IST
Rate this:
20 members
0 members
68 members
Share this Comment

ஜூலை
20
2013
அரசியல் கனிமொழிக்கு முக்கிய பதவியை வழங்க கருணாநிதி திட்டம்
குஷ்புவுக்கும், வடிவேலுக்கும் வரும் கூட்டத்தை விடவா அதிகம்....   08:51:59 IST
Rate this:
1 members
0 members
43 members
Share this Comment

மே
13
2013
அரசியல் நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை கருணாநிதியின் மலரும் நினைவு பேச்சு
தங்களின் மனைவிகளுக்கு சுயமரியாதை இருக்கிறதா என்று கூறுங்கள் பார்ப்போம்... இருவரும் ஒருவரை மணந்ததில் எந்த ஊர் சுயமரியாதை...   09:30:39 IST
Rate this:
3 members
0 members
16 members
Share this Comment

மே
10
2013
அரசியல் அதிரடி! தே.பா., சட்டத்தில் பா.ம.க.,- எம்.எல்.ஏ., குரு கைது அரசு நடவடிக்கை
இது ஏதோ ஒரு வயது முதிர்ந்த தலைவர் சொல்லுவது போல் உள்ளது.   13:00:37 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

மே
4
2013
அரசியல் அன்புமணி சென்னையில் கைது புழல் சிறையில் அடைப்பு
மக்கள் கவனித்து கொண்டுதான் உள்ளனர். 2014 தேர்தலில், மக்கள் பாடம் கற்பிப்பர் மக்கள் அல்ல தம்பி, வன்னிய மக்கள்னு சொல்லு...உனக்கு அடிபட்டா ரத்தம், மற்றவர்களுக்கு தக்காளி சட்டினியா?   08:33:05 IST
Rate this:
4 members
0 members
47 members
Share this Comment

ஏப்ரல்
28
2013
அரசியல் காங்கிரசுக்கு மோடி ஒரு பிரச்னையே அல்ல சொல்கிறார் திக்விஜய் சிங்
முழுகுற கப்பலுக்கு கடல் தண்ணி பிரச்சனையா?   04:04:16 IST
Rate this:
2 members
0 members
63 members
Share this Comment

ஏப்ரல்
28
2013
அரசியல் தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கருணாநிதி கோரிக்கை
என்னாட இது, வண்டி ஓடுற கண்டிஷன்ல சத்தமே இல்ல. இப்போ கண்டிஷனே இல்லாம சத்தம் அதிமாக கேக்குது. ஒருவேளை எண்ணைய புடுங்கி விட்டுடாங்க போல..   04:01:46 IST
Rate this:
9 members
0 members
24 members
Share this Comment

ஏப்ரல்
22
2013
அரசியல் குடிநீர் பஞ்சத்தை முன்கூட்டியே தடுக்க அரசு தவறிவிட்டது: கருணாநிதி
அய்யா தானே தலைவா. முன்னவே என்றால் 2006 ம் ஆண்டு முதலா???   00:10:04 IST
Rate this:
34 members
1 members
42 members
Share this Comment

மார்ச்
19
2013
அரசியல் வெளியிலிருந்து கூட ஆதரவு கிடையாது: கருணாநிதி திடீர் அறிவிப்பு
இந்த முடிவை இன்னொரு எட்டு மாதம் கழித்து எடுத்திருக்கலாம்,ஆனால் இன்னும் நாடகம் கிளைமாக்ஸ் எட்டவில்லை....   02:38:12 IST
Rate this:
10 members
0 members
111 members
Share this Comment

மார்ச்
16
2013
அரசியல் தி.மு.க.,வை தனிமைப்படுத்த முயற்சி: கருணாநிதி ஆதங்கம்
அறிவியல் பரிசை நாளை வைத்து கொண்டு, கணக்கு படித்தால் ஏன் என்றுதான் கேட்பார்கள். அதே சமயம் பரிசை முடிந்து அறிவியல் படித்தால் ஏன் என்றுதான் கேட்பார்கள்.   09:50:10 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment