Advertisement
தினமலர் முதல் பக்கம் » Agaram அவரது கருத்துக்கள்
Agaram : கருத்துக்கள் ( 23 )
Agaram
Advertisement
ஏப்ரல்
4
2013
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
14
2013
Rate this:
18 members
1 members
4 members
Share this Comment

ஏப்ரல்
6
2013
சிறப்பு பகுதிகள் மயானத்தில் ஒரு மனுஷி....
என்ன எழுதவது என்று தெரியல, ஆனா என் கண்ணுல தனிமட்டும் நிற்குது. திரு குரானில் இறைவன் சொல்கிறான் " படைப்புகளில் உயர்ந்த படைப்பாக நாம் மனிதனை படைதிரிகிறோம்" என்று, எனக்கு 35 வயது ஆகுது நான் வாழும் காலத்தில் நான் அறிந்த மிக உயர்ந்த பெண்மணி என்று நான் இவரை காண்கிறேன். அவருக்கு பாராட்டு விழா வேண்டாம். அவரை வாழ்த்த கூடிய தகுதி உள்ளவர் யாரும் இருபதாக எனக்கு தெரியவில்லை. தலைப்பை பார்த்தபொழுது வறுமையின் காரணமாக என்று நினைத்தேன். வறுமை இல்லாதவர் மட்டும் அல்ல உலகிலேயே இவர்தான் மிக பெரிய பணக்காரர்.    13:41:10 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

மார்ச்
23
2013
பொது தமிழகத்தை தாண்டாத ஈழ பிரச்னை: காரணம் யார்?
நாம் தமிழ், தமிழர் அல்லதவற்றிற்கு குரல் கொடுப்பது இல்லை. தமிழ் நாட்டில் அல்ல இந்தியாவில் மற்றும் உலகெங்கும் உள்ள ஏதேனும் ஒரு அப்பாவி மனிதன் வதைகபடுகிறான் என்றால் நம்மில் ஒருசிலர் தவிர மற்றவர்கள் அதை செய்தியாக மட்டும் பார்ப்பதால், மனிதன் என்று அல்லாமல் இணம் என்று வருவதால் மற்றவர்களின் அதரவு நமக்கு இல்லை. நமது போராட்டம் இலங்கை வாழ் மனிதற்கு என்று இல்லாமல், இலங்கை தமிழர்க்கு என்பதால் மற்ற மாநிலத்தவர் அதரவு நமக்கு இல்லை.   10:46:09 IST
Rate this:
5 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
23
2013
பொது மாறுதலில் மறையும் மாண்பு: உரத்த சிந்தனை, ஆண்டாள் பிரியதர்ஷினி
நான் திரும்ப திரும்ப படித்த வாக்கியங்கள். அருமை //நிலத்தை இழப்பவர்கள் மட்டுமா அகதிகள்? நம் அடையாளம், வேர், முகம், முகவரி, உணவு, உடை, கலாசாரம், மொழி, இலக்கியம் எல்லாமே இழப்பவர்களுக்கு, வேறென்ன பெயர் இருக்கக்கூடும்? அப்படிப் பார்த்தால், நம்மை எப்படி அழைப்பது? சொந்த தேசத்து அகதிகள் நாம்...//   10:23:17 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
17
2013
பொது டாஸ்மாக் வருமானம்: மாற்று வழிகள் என்ன? அரசுக்கு யோசனை
நல்ல செய்திக்கு நாளே கருத்து.   15:47:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
5
2013
அரசியல் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் கைது
தலைநகரம் படத்துல அந்த சீன்ல இவர் நடிச்சிருந்தா இன்னும் நல்லா இருக்கும். அடேங்கப்பா கல்யாண மண்டபம் போக என்ன ஒரு Action.   13:55:21 IST
Rate this:
1 members
1 members
25 members
Share this Comment

மார்ச்
5
2013
அரசியல் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் கைது
மரியா அண்ணே, "சேனல் 4 " மட்டும் ஓட்டு போட்டு நீங்க ஜெயிக்க முடியாது   10:27:05 IST
Rate this:
1 members
2 members
13 members
Share this Comment

பிப்ரவரி
17
2013
பொது 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலான லஞ்ச புகாருக்கு மட்டும் "ரெய்டு'
நடுத்தர ஏழை பாவம்னு சொல்றிங்க அப்ப பரம ஏழை அரசாங்க அலுவலகம் பக்கம் போகவே கூடாதுன்னு தானே சொல்றிங்க. அப்ப அவங்களோட நிலை என்ன இந்த ஜனநாயக நாட்டில்.    13:02:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
12
2013
பொது அக்கம் பக்கம்- உங்கள் பகுதியை அலசும் புதிய பகுதி; இ -புத்தக வடிவில் ஏராளமான தகவல்களுடன் வெளியாகிறது
நல்ல செய்தி. மேலும் "கருத்தும் கலயெடுபும்னு" ஒரு பகுதி சேர்த்துகொள்ளுங்கள். இங்கே தினமலர் வாசகர்கள் நிறையபேர் அதிகமான பிரச்சனைகளை சுட்டிகட்டுகின்றநேர். அதற்குண்டான தீர்வுகள் அறியபட்டலோ அல்லது தீர்கபட்டலோ நாங்கள் மகிழ்வடைவோம். வாசகர்களின் எண்ணிக்கையும் கூடும்.   13:47:32 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment