தமிழகத்தை பொறுத்தவரை இது ஒரு பெரிய விஷயமே இல்லை. இங்கு சரியான நேரத்திற்கு ட்ரைன் கிடையாது. பஸ் கட்டணம் உயர்ந்ததை விட இது ஒன்றும் பெரிதில்லை. மேலும் இங்கு கூடங்குளம், மின் நிறுத்தம், போன்ற பல பிரச்சனைகள் இருக்கு. அதையே பார்க்காம எங்க வேலைய பாக்கறோம்.
14-மார்-2012 16:03:48 IST