Srinivasan Dhakshnamoorthy : கருத்துக்கள் ( 12 )
Srinivasan Dhakshnamoorthy
Advertisement
Advertisement
ஜூலை
18
2016
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
22
2016
பொது 20 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி., சி-34
இப்போது தான் என் அலுவலகத்தில் இருந்து வெறும் கண்களால் ராக்கெட் எவ பட்டத்தை பார்த்தேன் vaazthukal   09:34:36 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

மே
19
2016
அரசியல் மாற்று கூட்டணியை விரும்பாத மக்கள்அ.தி.மு.க.,- - தி.மு.க.,வுக்கே மவுசு
தமிழ் நாட்டு மக்களுக்கு ஜனநாயகம் என்றல் என்ன வென்றே தெரியவில்லை ...அதை தெரிய விடவாமல் தடுப்பதில் திமுகவும் அதிமுகவும் வெற்றி பெற்றிருக்கின்றன ....தமிழனாய் பிறந்ததற்காக வெட்கபடுகிறேன்   12:55:45 IST
Rate this:
12 members
2 members
27 members
Share this Comment

ஏப்ரல்
22
2016
அரசியல் நான் தான் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர் கருணாநிதி
கேவலமா தான் இருக்கு ஆனா அதுக்குனு திமுக அதுக்கு மாற்று அல்ல ....திமுக ஆட்சி காலத்தை நினைத்தால் மரண பயம் வருகிறது   13:17:33 IST
Rate this:
45 members
0 members
28 members
Share this Comment

மார்ச்
29
2016
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
29
2016
அரசியல் பலமுனை போட்டிகளில் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது கருணாநிதி
மாட்டார்கள் ஏன் என்றால் அங்கே எல்லாம் இறக்குமதி பொருளுக்கு தான் மதிப்பு அதிகம். கண்முன்னே ஒரு மாற்றம் நிகழ்ந்தால் அவ்வளுவு சீக்கிரம் தமிழன் ஒத்துகொள்ள மாட்டான்.... இரண்டு தலை முறைகள் அழிந்தாலும் வேடிக்கை பார்ப்பான் ....தமிழன்   20:43:26 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
30
2016
அரசியல் நல்லா கேட்டாரு மணி நழுவிட்டாரு அன்புமணி
கேள்வியை யார் கேட்டால் என்ன.. ஒரு நியமான முயற்சியை ஆதரிப்பதில் தான் மக்கள் எழுச்சி பெறமுடியும். தனி பட்ட காரணங்ககாக நீகள் மாற்றத்தை நீராகரித்தால் அடிமை வாழ்கையே மிஞ்சும்   20:36:54 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
29
2016
அரசியல் முதுகுவலி... தொண்டை வலி... முடியாமை...!
45 வதே ஆன அன்புமணி ராமதாச்கு என்ன குறை?. இன்று தமிழகதில் உடல் தகுதியுடன் இருக்கும் ஒரே முதல் அமைச்சர் வேட்பாளர் அவர் மட்டும் தான். பல்வேறு பிரச்னைகளால் இருண்டு போன தமிழ் நாட்டுக்கு 20 மணி நேரம் உழைக்கின்ற உடல் தகுதி உடைய முதல்வரே தேவை. அவர் அன்புமணியாய் இருப்பதில் தவறில்லை   20:32:21 IST
Rate this:
14 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
25
2016
அரசியல் பிரசாரத்தில் ஓரங்கட்டப்படுகிறாரா விஜயகாந்த்?
சுய நினைவு இல்லாத தலைவனை வைத்து , சினிமா மாயைகலை காட்டி மீண்டும் மீண்டும் தமிழர்கலை முட்டாளாகி நடிகனின் மனைவி மச்சானை வைத்து ஆட்சியை பிடித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள். அறிவுள்ள தமிழ் சமுதாயம் இவர்களை இந்த தேர்தலில் விரட்டி அடிப்பார்கள்.   10:33:59 IST
Rate this:
98 members
0 members
71 members
Share this Comment

மார்ச்
23
2016
அரசியல் கவுரவர்களை ஜெயிக்க வந்த பாண்டவர்கள் நாங்கள் வைகோ வர்ணனை
அவரை முதலில் நிதானமாய் பேசி தானும் சக மனிதன் தான் என்று நிருபிக்க சொல்லுங்கள் .....முதல்வர் எல்லாம் வி காந்த்துகு ரொம்ப அதிகம் .....கோமாளிகளின் கூடாரம்   13:15:05 IST
Rate this:
7 members
0 members
25 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X