Advertisement
தினமலர் முதல் பக்கம் » Dubuk U அவரது கருத்துக்கள்
Dubuk U : கருத்துக்கள் ( 81 )
Dubuk U
Advertisement
மே
20
2013
அரசியல் அம்மாவின் ஈராண்டு சாதனை சட்டசபையில் பவர் கட் தான் ஸ்டாலின் ஏளனப் பேச்சு
பேச விடவில்லை என்றல் உண்டனே வெளியேறி விடுவதா? காவேரி பிரச்சனையில் கர்நாடகாவோடு சுமுகமாக பேசி காவேரி நீரை வாங்க வேண்டும் என அறிவுரை அரசுக்கு கூறியவர் அவ்வாறு செய்யவில்லை எனில் கோவிந்தராஜ் கூறுவது உண்மை என்ன புலப்படும். வண்டு முருகன் சிந்தித்து பதில் கூறு.   08:43:07 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

மே
16
2013
விவாதம் பிரதமர் ராஜயசபா தேர்தலில் நிற்பது சரியா?
மக்களுக்கு பிரதமர் மீது நம்பகத்தைமை வேண்டும். தன்னம்பிக்கை இல்லாத ஒருவர், மக்களவையில் போட்டியிடாமல் பிரதமர் ஆகக்கூடாது.   10:37:46 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
13
2013
அரசியல் வன்முறை தொடர்ந்தால் பா.ம.க.,விற்கு தடை? சேத விவரங்களை பட்டியலிட்டு ஜெ., அறிவிப்பு
நவ மாயம், இந்த அறிவுரை காங்கிரஸ்க்கும் சேர்த்துதானா, தெளிவுபடுத்து.   07:59:32 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

மே
2
2013
சம்பவம் வட மாவட்டங்களில் வன்முறை நீடிப்பு! குண்டு வைத்து பாலம் தகர்ப்பு, லாரி தீக்கிரை
சிவா கோபத்தை இப்படி பிரதிபல்த்தால், அவர்கள் மீது மட்டும் தான் தவறு என்பது உறுதியாகிறது.   08:24:40 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
15
2013
கோர்ட் கூடங்குளத்தில் கடல்நீரை குடிநீராக மாற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி
மன்னிக்கவும் 2 கேள்விகள் என்னால் கேட்டகாமல் இருக்க இயலவில்லை, இது மத்திய அரசின் திட்டம் தானே, இத்தனை நாள் தி மு க என்ன செய்தது? நிலை இப்படி இருக்க ஏன் 2008இல் தி மு க அணுக்கரு உலை விபத்து இழப்பீடு சட்டதிற்கு ஏன் ஆதரவு அளித்தது?   14:07:24 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
11
2013
அரசியல் 110வது விதி அல்ல; தலைவிதி: தி.மு.க., தலைவர் கருணாநிதி
வெற்றி உங்களின் கருத்து எனக்கும் இன்னும் பலருக்கும் புரிந்தது.   08:18:35 IST
Rate this:
1 members
0 members
26 members
Share this Comment

மார்ச்
26
2013
அரசியல் வெட்கமாக இல்லையா: ஸ்டாலின் கேள்வி
இவர், இதே இவர், முன்னால் துணை முதல்வராக இருந்தபோது, இரண்டு மணிநேர மின்வெட்டுக்கு காரணம், முந்தய அரசு தான் காரணம் என்று கூறினாரே? அது வெட்கமில்லை என்றால் இதுவும் தான். இரண்டு மணிநேர மின்வெட்டுக்கு முந்தய அரசு தான் காரணம் எனில் பல மணிநேர மின்வெட்டுக்கு முந்தய அரசு காரணமாக இருக்கமுடியாதா   08:14:18 IST
Rate this:
148 members
1 members
17 members
Share this Comment

மார்ச்
22
2013
விவாதம் கிராமப்புற மாணவர்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, அவர்களுக்கு மடிக்கணினி அவசியமா ?
கற்றல் நன்றே கற்றல் நன்றே பிச்சைபுகினும் கற்றல் நன்றே இன்றைய பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு தரவேண்டும் என்பது மட்டும்மே ஒரு அரசின் கடமை அல்ல, வருங்கால தலைமுறையினை நன்கு சிந்திக்கும் படி செய்து பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பது அவசியம். அவரிகளின் கல்வி நன்கு அமைவின் அவர்கள் கணினியின் பலம் அறிவர். இப்பொழுது மடி கணினியினை விற்கிறார்கள் என்றால், கிராமப்புற மக்களின் பிரச்சனை குடிநீர் கூட அல்ல. அவர்களின் உரிமை என்ன என்பதனை அறிய வைப்பது.   14:48:57 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
1
2013
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
20
2013
பொது அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு : மன நிறைவை தருகிறது- ஜெ., பேட்டி
கண்டிப்பாக 1998 இல்லை 1994 என்று நினைக்கிறன், மற்றும் வாழ்த்துக்கள்.   15:18:31 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment