பேச விடவில்லை என்றல் உண்டனே வெளியேறி விடுவதா? காவேரி பிரச்சனையில் கர்நாடகாவோடு சுமுகமாக பேசி காவேரி நீரை வாங்க வேண்டும் என அறிவுரை அரசுக்கு கூறியவர் அவ்வாறு செய்யவில்லை எனில் கோவிந்தராஜ் கூறுவது உண்மை என்ன புலப்படும். வண்டு முருகன் சிந்தித்து பதில் கூறு.
21-மே-2013 08:43:07 IST
மன்னிக்கவும் 2 கேள்விகள் என்னால் கேட்டகாமல் இருக்க இயலவில்லை, இது மத்திய அரசின் திட்டம் தானே, இத்தனை நாள் தி மு க என்ன செய்தது? நிலை இப்படி இருக்க ஏன் 2008இல் தி மு க அணுக்கரு உலை விபத்து இழப்பீடு சட்டதிற்கு ஏன் ஆதரவு அளித்தது?
15-ஏப்-2013 14:07:24 IST
இவர், இதே இவர், முன்னால் துணை முதல்வராக இருந்தபோது, இரண்டு மணிநேர மின்வெட்டுக்கு காரணம், முந்தய அரசு தான் காரணம் என்று கூறினாரே? அது வெட்கமில்லை என்றால் இதுவும் தான். இரண்டு மணிநேர மின்வெட்டுக்கு முந்தய அரசு தான் காரணம் எனில் பல மணிநேர மின்வெட்டுக்கு முந்தய அரசு காரணமாக இருக்கமுடியாதா
27-மார்-2013 08:14:18 IST
கற்றல் நன்றே கற்றல் நன்றே பிச்சைபுகினும் கற்றல் நன்றே இன்றைய பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு தரவேண்டும் என்பது மட்டும்மே ஒரு அரசின் கடமை அல்ல, வருங்கால தலைமுறையினை நன்கு சிந்திக்கும் படி செய்து பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பது அவசியம். அவரிகளின் கல்வி நன்கு அமைவின் அவர்கள் கணினியின் பலம் அறிவர். இப்பொழுது மடி கணினியினை விற்கிறார்கள் என்றால், கிராமப்புற மக்களின் பிரச்சனை குடிநீர் கூட அல்ல. அவர்களின் உரிமை என்ன என்பதனை அறிய வைப்பது.
26-மார்-2013 14:48:57 IST