E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Swaminathan Nath : கருத்துக்கள் ( 1515 )
Swaminathan Nath
Advertisement
Advertisement
செப்டம்பர்
29
2014
பொது ஜெ., மீதான வழக்கில் உளவுத்துறை சொதப்பல் தயார் நிலையில் கர்நாடக போலீஸ் இருந்தது எப்படி?
நம் உளவு துறை ,, முதல்வர்,& அதிகாரிகளின் சொந்த வேலை மட்டும் பார்ப்பதால், நம் நாட்டில் பரவும் தீவிரவாதம், தீவிரவாதிகளை பிடிக்க முடியவில்லை, தினம் 10/20 / மேலும் கிலோ தங்கம் கடத்த பட்டு வருகிறது, அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என தகவல் இல்லை, //// எங்கும் லஞ்சமயமாக இருப்பதால் இந்த நிலை, ஆட்சியாளர்கள் உணர வேண்டும், தமிழகத்திற்கு ஊழல் கறை இல்லாத நல்ல தலைவர்கள் வேண்டும்,. கிடைக்குமா,?????   09:12:25 IST
Rate this:
32 members
3 members
38 members
Share this Comment

செப்டம்பர்
30
2014
கோர்ட் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றச்சாட்டு பதிவு எப்போது?
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் தண்டனை கொடுக்க வேண்டும், இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்,. ஜெயாவின் தீர்ப்பு மற்ற முதல்வர்களுக்கு ஒரு கிலியை எற்படுதி இருக்கும், அரசியல் வாதிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை, சட்டத்தின் முன் அனைவரும் சமம்.   08:50:44 IST
Rate this:
0 members
0 members
45 members
Share this Comment

செப்டம்பர்
28
2014
அரசியல் ஜெ., தண்டனைக்கு கருத்தில்லை தி.மு.க., மவுனத்தின் பின்னணி 2ஜி?
இந்த இரு கழகங்கலும் ஊழலில் வளர்ந்தது தான், மக்கள் இரண்டையும் புறக்கணிக்க வேண்டும், நம்பிக்கையான வேறு ஒருவரை அடுத்த முதல்வராக தேர்ந்து எடுக்க வேண்டும், ,, விஜயகாந்த் இதற்கு தகுதியானவர எனபது மக்கள் முடிவு. செய்யவேண்டும், வாழ்க தமிழ். இனி இலங்கை ப்ரச்சனையை வைத்து ஒட்டு வாங்க முடியாது.   09:01:43 IST
Rate this:
29 members
0 members
25 members
Share this Comment

செப்டம்பர்
27
2014
உலகம் பயங்கரவாதத்தின் நிழலில் பேச முடியாது பாகிஸ்தானுக்கு மோடி பதிலடி
இந்தியாவின் பெருமையை உலகுக்கு பறை சாற்ற மோடி போல ஒரு தலைவர் நமக்கு தேவை, வாழ்த்துக்கள்,.   08:42:04 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
28
2014
கோர்ட் ரூ.100 கோடி அபராதத்துடன் ஜெ.,க்கு நான்கு ஆண்டு சிறை தோழி சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கும் தண்டனை
ஜெயாவை கைது செய்தது பார்த்து கருணா & கோ வால் சந்தோசப்பட முடியவில்லை, ஏன் என்றல் பின்னல் 2ஜி வந்து கொண்டிருகிறது.   08:37:29 IST
Rate this:
7 members
0 members
36 members
Share this Comment

செப்டம்பர்
28
2014
கோர்ட் ரூ.100 கோடி அபராதத்துடன் ஜெ.,க்கு நான்கு ஆண்டு சிறை தோழி சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கும் தண்டனை
எல்லா வற்றிலும் புத்திசாலியாக இருக்கும் ஜெயா, இந்த சின்ன விஷத்தை ( தன மீது சொத்து வாங்குவது )கவனிக்காமல் விட்டார், இவர்கள் ஆடிடர், வக்கீல் சொல்லவில்லையா,??? மேலும் சசிகலாவை இந்த அளவு நம்பியதற்கு பலன், கருணா போல சாமர்த்தியமாக லஞ்சம் வாங்க இவருக்கு அனுபவம் இல்லை, சட்டத்தின் முன் அனைவரும் சமம், இது மற்றவர்களுக்கு ஒரு பாடம்,,,பாவம் தெரியாமல் தேர்தலின் போது இந்த லேடிய, அந்த மோடியா? என பேசிவிட்டார். ,   08:36:02 IST
Rate this:
1 members
0 members
23 members
Share this Comment

செப்டம்பர்
24
2014
பொது ஜெட்லியிடம் பிரதமர் மோடிநலம் விசாரிப்பு
அருண்ஜெட்லிக்கு ஓய்வு கொடுத்து விட்டு நிதி,& ராணுவத்திற்கு இரண்டு அமைச்சர்களை உடன் நியமிக்க வேண்டும், இரண்டும் மிகவும் முக்கியமான துறைகள்.   09:09:30 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
25
2014
அரசியல் மகனை தத்து கொடுப்பதா பிரியங்கா ஆவேசம்
ஏன் ராகுல் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார், ???? நாட்டுக்காக என்று சொல்ல வேண்டாம்,. /// அவர்கள் குடும்ப பிரசனை/ சொத்து பிரசனை, ....நடக்கட்டும்.   09:06:42 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
23
2014
பொது விரைவில் உயரப்போகிறது மின் கட்டணம் கிடு கிடு உத்தேச பட்டியல் அதிகாரபூர்வ வெளியீடு
மின்சார துறை நஷ்டத்தில் இருக்கும் போது ஏன் இலவச மின்சாரம் கொடுக்க வேண்டும். வீட்டிற்கு உபயோக படுத்தும் இணைப்பிற்கு கட்டணம் மிகவும் அதிகம். பஸ், மின்சாரம், முதலியவற்றை இலவசமாக அறிவிக்கும் போது அந்த துறைக்கு அரசாங்கம் பணம் கொடுக்க வேண்டும், ஒரு புறம் இலவசம் கொடுத்து விட்டு ( அதில் பாதி விரயம் ) மறு புறம் பொது மக்கள் மீது அதிக சுமையை வைப்பது என்ன நல்ல அரசாங்கமா?????   09:03:27 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
23
2014
அரசியல் பட்டாசும், இனிப்பும் ஒரு கேடா? ஆளும்கட்சிக்கு எதிராக கருணாநிதி கேள்வி
இதற்கு முன் உங்கள் ஆட்சியில் நடந்த தேர்தலில் நீங்கள் எப்படி வெற்றி பெற்றீர்கள், கொஞ்சம் நினைத்து பார்க்கவும்,.   08:59:25 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment