| E-paper

 
Advertisement
Swaminathan Nath : கருத்துக்கள் ( 1977 )
Swaminathan Nath
Advertisement
Advertisement
பிப்ரவரி
26
2015
அரசியல் ரயில்வே பட்ஜெட் தாக்கல் ! ரயில்வே ஸ்டேஷன்களில் வைபை வசதி
புதிய ரயில்கள் தேவை இல்லை, இருக்கும் பாதையை சீர் செய்தால் போதும், எக்ஸ்பிரஸ் ரயில்கள், புதிய ரயில் வழித்தடங்கள், ரயில்வே துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. நல்ல பட்ஜெட். நிர்வாகம் ஒழுங்காக செயல் பட்டால் ரயில்வே லாபத்தில் இயங்கும்.   14:09:31 IST
Rate this:
27 members
0 members
16 members
Share this Comment

பிப்ரவரி
25
2015
பொது நோக்கியா பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணுங்க அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு
நோக்கியா' மொபைல் போன் தொழிற்சாலையை புனரமைத்து, மீண்டும் செயல்படுத்த ஏன் விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை' எனக் கேட்டு, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கும், தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறைக்கும், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி, பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.///////நன்றி,.   09:49:22 IST
Rate this:
4 members
1 members
19 members
Share this Comment

பிப்ரவரி
26
2015
அரசியல் காங்., தலைவராக ராகுல் நியமனம்? ஏப்ரலில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
கட்சியின் எதிர்காலம் கருதி, ராகுலை கட்சித் தலைவராக அறிவிக்க வேண்டும். கட்சியை வழிநடத்தும் திறமை அவரிடம் உள்ளது. அவர் தலைவரானால் இந்தியாவிற்கு மிகவும் நல்லது,. இதை மோடி உறுதி செய்யவேண்டும்,. வாழ்த்துக்கள்,.   09:46:56 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
25
2015
பொது வட மாநில கொள்ளையர்களால் போலீசுக்கு தலைவலி கண்காணிப்பை முறைப்படுத்தினால் குற்றங்கள் குறைய வாய்ப்பு
திருட்டு, கொள்ளை இல் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும், வட கிழக்கு மாநிலத்தவர்கள் வருகைக்கு பின், தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. திருப்பூர் போன்ற தொழில் நிறுவனங்களில் அவர்கள் வேலைக்கு சேரும்போது, முழு தகவல்களையும் சேகரிக்க முடிகிறது. சென்னை போன்ற இடங்களில், அது சாத்தியமாவது இல்லை.அதனால், குற்றச்செயலில் ஈடுபடும் வட மாநிலத்தவர்களை கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. வெளி மாநிலத்தவர் களை இங்கு வேலைக்கு சேர்பதற்கு முன் போலீசில் கைரேகை பதிவு செய்யவேண்டும்முழு விலாசம் வேண்டும், என கட்டாயமாக வேண்டும், , அந்த கடிதம் இல்லாமல் யாரும் வேலை குடுக்க கூடாது,.   09:44:54 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

பிப்ரவரி
25
2015
அரசியல் தைரியம் சொல்ல முன்வராத தலைவர் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் கடுப்பு
captain என பெயர் வைத்தால் மட்டும் போதாது,சட்டசபையில் பேச வேண்டும், மக்கள் மன்றத்தில் பேசவேண்டும், மனைவியை விட்டு பேச வைப்பது தமிழர்களின் அழகு இல்லை. சட்டசபை உரிமை மீறல் பிரச்னை, போலீஸ் வழக்கு ஆகியவற்றில் சிக்கிய, கட்சியின் ஆறு எம்.எல்.ஏ.,க்களை, இதுவரை விஜயகாந்த் அழைத்து பேசவில்லை. இது அவர்கள் மத்தியில், கடுப்பை கிளப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.////ஆபத்து காலத்தில் உதவி செய்யாதவன் நல்ல தலைவன் இல்லை,.   09:36:00 IST
Rate this:
8 members
0 members
17 members
Share this Comment

பிப்ரவரி
26
2015
பொது சாலை விபத்திற்கு சாலை அமைத்தவர்களே நிவாரணம் வழங்க வேண்டும்
சாலை பராமரிப்பு மிகவும் ஆவசியம் ஆனால் ஓட்டுனரின் கவனக்குறைவாலுமே அதிக விபத்துக்கள் நடப்பது தெரிய வந்துள்ளது/// இந்த சாலை இடுவதில் அதிக லஞ்சம் செல்வதால் தரமான சாலைகள் போட முடிவதில்லை, இதை சரி செய்யவேண்டும்,.   09:32:59 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

பிப்ரவரி
25
2015
அரசியல் அ.தி.மு.க., ஆட்சியில் இருட்டு, திருட்டு, புரட்டு
அ.தி.மு.க., ஆட்சியில் இருட்டும் உண்டு, திருட்டும் உண்டு, புரட்டும் உண்டு, புனை சுருட்டும் உண்டு' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி. ஓகே இவர் ஆட்சியில் இது பல மடங்கு இருந்தது. அதான் மூன்றாவது இடத்திற்கு மக்கள் விரட்டி அடித்தனர். பாராளுமன்றத்தில் முட்டை கொடுத்தனர்.   09:07:38 IST
Rate this:
258 members
0 members
25 members
Share this Comment

பிப்ரவரி
25
2015
அரசியல் டில்லியில் மின் கட்டணம் 50 சதவீதம் குறைப்பு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற துவங்கினார் கெஜ்ரிவால்
dynamo , //20 வருடங்களுக்கு முன் இந்த தீவிரவாதிகள் குண்டு வைத்தது இல்லை, இப்பொது மத தீவிரவாதம் அதிகம். அதான் பயமாக இருக்கிறது. உங்களை போல உள்ளவர்களுடன் பேச முடிவதில்லை. நல்ல காலம் நீங்கள் இந்தியாவில் பிறந்ததால் நிம்மதியாக வாழ முடிகிறது, மற்ற நாட்டில் கிறிஸ்துவர்கள் படும் வேதனை தெரியவில்லையே, கழுத்து அருதுவிடுவர்ர்கள் ஜாக்கிரதை,.   09:04:29 IST
Rate this:
5 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
25
2015
அரசியல் டில்லியில் மின் கட்டணம் 50 சதவீதம் குறைப்பு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற துவங்கினார் கெஜ்ரிவால்
நேற்று நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில், மின் கட்டணத்தை 50 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஒரு மாதத்துக்கு 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு இந்த கட்டண குறைப்பு பொருந்தும். இந்த சலுகை, அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. நல்லது. ஆனால் இதற்கு நிதி எங்கிருந்து வரும், மற்ற வளர்ச்சி திட்டங்கள் தடை படும்,. கவனம் தேவை,.   09:00:38 IST
Rate this:
39 members
2 members
23 members
Share this Comment

பிப்ரவரி
25
2015
அரசியல் ஒரே நேரத்தில் 700 சிவாலயங்களில் மரக்கன்றுகள் ஜெ., விருப்பத்தை நிறைவேற்றிய அமைச்சர்கள்
நல்ல காரியம். வில்வ மரம், நாவல், புன்னை, சிவகுண்டலம் போன்ற மரங்களாக இருந்தால் போதும் எனவும் மேலிடத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. நாட்டிற்கு நல்லது. வாழ்த்துக்கள்,.   08:58:39 IST
Rate this:
41 members
0 members
24 members
Share this Comment