நல்லா சொன்னிக நண்பா திரு கரிகாலன் - வைகோ-வை விரல் நீட்டி குறை சொல்ல இந்த தமிழ்நாட்டில் எவனும் இன்னும் பிறக்க வில்லை. அப்படி பிறந்தாலும் அவர் பெற்றுள்ள தகுதியையும்,தரத்தையும் பெறுவது என்பது அரிதானது ,பெரிய கொலை ,கொள்ளை யடிக்கும் கும்பல் எல்லாம் நாடு முழுவதும் சாதாரணமாக ராஜா வாழ்கை வல்றனுங்க -அவனுங்களா புடிக்க நாதி இல்ல
26-ஜூலை-2012 10:03:40 IST
முதல்ல வறுமை,வேலை, மின்சாரம், குடிநீர்,சாலை வசதி,மருத்துவம் - இத போக்க முடியல ???? கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து என்ன இத சொல்ல - மக்கள் குரல் -வெங்கட்
19-ஏப்-2012 13:09:51 IST