V. Udayakumar : கருத்துக்கள் ( 17 )
V. Udayakumar
Advertisement
Advertisement
ஜூன்
2
2017
பொது மீண்டும் அதே இடத்தில் சென்னை சில்க்ஸ் உரிமையாளர் பேட்டி
வெளி நாடுகளில் சட்டத்தின் படி அனைவரும் இருப்பார்கள். ஆனால் நமது நாட்டில் நடந்து விட்ட பிறகு சட்டத்தை இயற்றுவார்கள்.   21:31:23 IST
Rate this:
1 members
0 members
21 members
Share this Comment

மார்ச்
29
2017
கோர்ட் மதுவை விட மனித உயிர் பெரியது சுப்ரீம் கோர்ட் கருத்து
பல இடங்களில் தேசிய அல்லது மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் மது கடைகள் ஆரம்பித்து உள்ளனர். புகார் கொடுத்ததும் எந்த விதமான நடவடிக்கைகளும் இல்லை. வெட்கம் கெட்ட மாநில அரசினை தூக்கி எறிந்தால் மட்டுமே விடிவு ஏற்படும்.   18:15:24 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
28
2017
சம்பவம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக ராணுவத்தினர் மீது கல்வீச்சு
பயங்கரவாதிகளின் வேரும் வேரடி மண்ணும் அழிக்கப்படவேண்டும். அப்போது மட்டுமே காஷ்மீரில் அமைதி திரும்பும்.   17:42:27 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
27
2017
சினிமா மதம் மாறினாரா சூர்யா?...
நாடு, மொழி, மக்கள், தாய், தந்தை, குரு, பிறந்த மண், தர்மம் இதை மதிக்காத சூர்யா, உன் நாடு எது மொழி எது மக்கள் யார் தாய் தந்தை யார் உன் குரு யார் நீ பிறந்த மண் எது உன்னுடைய தர்மம் எது என்பதை ஆராய்ச்சி செய்து பார்.   22:38:57 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
26
2017
விவாதம் தமிழகத்தில் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றனவா ?
இங்கு மக்களுக்கு வேண்டியதை மக்கள் தான் செய்ய வேண்டும். அரசியல் வாதிகளுக்கு கூஜா தூக்குவது ஆட்சியாளர்கள் வேலை.   22:28:21 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
27
2017
அரசியல் 150 மணி நேரத்தில் 50 முடிவுகள் உ.பி., முதல்வரின் அதிரடி
நமது தமிழ் நாட்டிலேயும் இருக்கிறார்கள் என்ன பிரயோஜனம். எங்கு ஒயின் ஷாப் திறக்கலாம். எந்த பள்ளியை மூடலாம். எப்படி லஞ்சம் வாங்கலாம். எப்படி சொத்து குவிக்கலாம். என எண்ணுவதை நம் தமிழ் நாட்டில் தான் பார்க்க முடியும்.   22:21:52 IST
Rate this:
6 members
0 members
42 members
Share this Comment

மார்ச்
24
2017
அரசியல் வளமும் இல்லை வளர்ச்சியும் இல்லை!சட்டசபையில் ஸ்டாலின் ஆவேசம்
ஏன் இல்லை எங்கு பார்த்தாலும் ஒயின் ஷாப்கள். குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். பள்ளிக்கு பக்கத்தில் ஒயின் ஷாப்கள். லஞ்சத்துக்கு புரோக்கர். என பல வகையில் வளர்ச்சி என்பது ஏன் தெரியவில்லை.   22:23:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
25
2017
அரசியல் குஜராத்தில் வெற்றி பெற பா.ஜ., வியூகம்
வாழ்த்துக்கள். அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.   22:10:43 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
25
2017
பொது உலகம் முழுவதும் எர்த் ஹவர் அனுசரிப்பு மின் விளக்குகள் நிறுத்தம்
என்னது 'எர்த் அவர்ரா'. இது தமிழகத்துக்கு செய்யும் துரோகம் யாரை கேட்டார்கள் 'எர்த் அவர்'. இது பா.ஜா.கா வின் சதி என ஏன் எவரும் கூச்சல் போடவில்லை. எதற்கு எடுத்தாலும் கூச்சல் போடும் போலிகள் கூச்சல் போடாதது ஆச்சரியம்.   22:07:01 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
13
2015
உலகம் தனக்கு தானே சவக்குழி வெட்டு ஐ.எஸ்.ஐ.எஸ்சின் வீடியோ
மதம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது. அவைகள் அழியும் தன்மை வாய்ந்தவை. ஆனால் தர்மம் என்பது என்றும் அழியாது. அழிக்கவும் முடியாது. சைவ மதம், வைணவ மதம், புத்த மதம், சீக்கிய மதம், கிருத்துவ மதம், இஸ்லாம் மதம் மற்றும் பல உள்ளன. ஆனால் தர்மம் என்பது ஒன்று மட்டுமே. அதை எவராலும் அழிக்க இயலாது.   21:50:57 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment