Advertisement
என்னுயிர்தமிழகமே : கருத்துக்கள் ( 1678 )
என்னுயிர்தமிழகமே
Advertisement
Advertisement
மே
30
2015
கோர்ட் எல்லை தாண்டும் உளவு புறாக்கள்
புறா கறி விரும்புவோர் சீக்கிரம் அங்கே செல்லுங்கள், சல்மான்கான் போன்ற வேட்டையாளர்கள் கூட அங்கே செல்லலாம்.   06:04:58 IST
Rate this:
2 members
1 members
14 members
Share this Comment

மே
30
2015
பொது ஐ.ஐ.டி., மாணவர் அமைப்புக்கு தடை ஏன்?
கல்வி சாலையில் அரசியலை புகுத்தும் அளவிற்கு நமது அரசியல் கட்சிகள் தரம் தாழ்ந்து விட்டது, ஆனாலும் நமது மக்களுக்கு இன்னமும் புரியாமல் அலைகின்றனர். எப்போதான் விழிப்பார்களோ? ஆமா அம்பேத்கார் எங்கே, அவருடன் போயி அல்லக்கை வுமனைசர் பிக்காரியை சேர்த்து பேசுவதா? இது அடுக்குமா?   06:03:14 IST
Rate this:
6 members
0 members
41 members
Share this Comment

மே
29
2015
அரசியல் ஆர்.எஸ்.எஸ் கொள்கை ராகுல் குற்றச்சாட்டு
இதுக்குதான் ஸ்கூல் வாசலையாவது மிதித்திருக்க வேண்டும் என்று சொல்வது , இத்தாலியரை போல நாகரீகம் அற்று எப்படி வேண்டுமானவ்லும் இருக்கலாம் என்று சொல்லும் கூத்தாடி கூடம் காங்கிரஸ் என்பதனை மீண்டும் மீண்டும் டுப்ளிகேட் சர்டிபிகேட் ப்ரூவ் பண்ணுகிறதே   06:41:41 IST
Rate this:
3 members
0 members
288 members
Share this Comment

மே
28
2015
பொது காஸ் மானியம் வேண்டாம் என்ற அரசின் திட்டத்துக்கு வரவேற்புதமிழகத்தில் 21,000 பேர் தாமாக முன்வந்து வழிகாட்டினர்
வாழ்த்துக்கள் 21300 தேசிய உணர்வாளர்களே, இன்று நான் பணியில் உள்ளேன் மானியம் வேண்டாம் என்பேன், நாளை எனது பணி பறிபோனால் எங்கே போய் அழுவது மானியம் வேண்டும் என்று? முதலில் இந்த கோணலை சரி செய்யுங்கள், பின்னர் ஆதார் அட்டையை எல்லாருக்கும் கொடுங்கள் , அதன் பிறகு பத்திரிக்கை /ஊடகங்களில் பிராந்திய மொழிகளில் விளம்பரம் (வட பிராந்திய மொழியான ஹிந்தியில் கொடுத்தால் எல்லாருக்கும் சென்றடையாது என்பதனை உணருங்கள்) அதன் பிறகு பாருங்கள் நமது மக்களின் தேசிய உணர்வை   08:56:35 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

மே
24
2015
சிறப்பு பகுதிகள் அக்கம் பக்கம்
ராஜ்நாத் சிங் அப்படி சொல்லியிருந்தாரென்றால் இப்படி பட்ட அமைச்சரே உள்துறைக்கு தேவையில்லை.   02:32:04 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
24
2015
பொது நூடுல்சை தொடர்ந்து சமையல் எண்ணெயிலும் கலப்படம்
இது போன்ற கலப்பட பொருட்கள்(பெரும்பாலும் கலப்பட எண்ணைகள்) பெரும் நகரங்களில் ஒதுக்குப்புற வசிப்பிடங்களிலும், சிறு/குறு நகரங்களிலும் அதிகமாய் நடக்கிறது, இப்போதாவது விழித்துக்கொண்டனரே அதிகாரிகள்.   02:24:07 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

மே
17
2015
வாரமலர் களிமண் மேல் விழும் மழை!
அன்றைய ஆசிரியர்கள் ஒரு இலக்கணம் என்றால் மிகையல்ல, இன்றைய ஆசிரியர்கள் மிஷின்களை ( மனப்பாடம் செய்யும் ) மட்டுமே உருவாக்குபவர்களோ என்றொரு எண்ணம் வருகிறது, இதற்க்கு அரசுகளின் இட ஒதுக்கீடு முறையும் ஒரு காரணமாய் இருக்கலாம்>   08:13:12 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
17
2015
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
உங்களது கணவரை விலக்கும் நேரம் உங்களது அருகிலேயே உள்ளது, தவற விடாதீர்கள்.   07:13:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
22
2015
அரசியல் அக்பருக்கு நிகரானவர் ராணா ஆனால் புகழப்படுவதில்லை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வருத்தம்
அன்றைய முகம்மதியர்களின் காட்டுத்தனம் வேண்டுமானால் சிலருக்கு வரலாறாய் இருக்கலாம், ஆனால் பாபர் படையெடுத்து வந்தபோழ்து தெற்கிலிருந்து சென்ற ராஜராஜ/ராஜேந்திர சோழர் காரணமாய் பாபர் தெற்கு நோக்கி வராமல் நின்றது, இதே ராணாவின் வரலாறு மறக்கடிக்க பட்டது என்று உள்ளேயே இருந்து மட்டம் செய்யும் ஒரு கூட்டம் தான் இப்போதும் களையப்பட வேண்டிய கூட்டம் , அது அன்றைய மான்சிங் ஆகட்டும் கட்டபொம்மனை காட்டி கொடுத்த எட்டப்பன் ( இன்றும் இந்த எட்டப்பன் வேறொரு உருவில் இருக்கிறான் ), போன்ற இந்தியர்களே முழுமுதற் காரணம் , நாட்டை நேசிக்கும் நிலைக்கு மாறுங்கள் இந்தியர்களே   06:59:33 IST
Rate this:
12 members
0 members
56 members
Share this Comment

மே
15
2015
அரசியல் சந்தித்தவர்கள் ஷாக் சந்திக்காதவர்கள் திக்... திக்... ஜெ., திட்டம் என்ன
சாட்டையை கையில் எடுத்தால் மட்டும் போதாது, சுழற்றவும் வேண்டும் , பார்ப்போம் ஊழல் குறைகிறதா என்று, ஏனெனில் தெலங்கானாவில் ஆதார் அட்டையை வெகு சுலபமாய் பெற்று விட்டேன், ஆனால் நேற்றைய செய்தியில் தமிழகத்தில் ஆதார் அட்டைக்கான விண்ணப்பத்துக்கும் விலையை வைத்து பிழைப்பு நடத்தும் நிலையில் ஊழல் ஊறி விட்டனவாமே, அதற்க்கான சாட்டை எடுப்பாரா மக்களின் முதல்வர்?   05:49:24 IST
Rate this:
6 members
1 members
23 members
Share this Comment