E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
என்னுயிர்தமிழகமே : கருத்துக்கள் ( 1873 )
என்னுயிர்தமிழகமே
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
27
2014
விவசாய மலர் நிலவளம் காக்க தக்கைபூண்டு
வேறு எங்காவது பயிர் செய்து , நிலத்தில் போட்டு உழலாமா?   11:37:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2014
எக்ஸ்குளுசிவ் விஷமாகும் நதிகள் மாசடைந்த நீர் மறுவாழ்வு பெறுமா? ஏழைகள் துயரம் கோட்டையில் எதிரொலிக்குமா?
இதில் அரசு என்ற இயந்திரம் மட்டுமா பொறுப்பேற்க வேண்டும்? ஏன் பொதுமக்களும், அதிகாரிகளும் செய்ய முடியாதா? கழிவு நீரை என்ன செய்வது என்று தெரியாத அரசு அதிகாரிகளின் பொறுப்பின்மையை முதலில் குறை கூறுங்கள், கோவிலுக்கு கோவில் வாசலில் சீட்டு அச்சடித்து காசு வாங்க அலையும் சிறு/குறு கொள்ளையர்கள் அந்த காசை என்ன செய்கின்றனர்? அவர்கள் இந்த கழிவறைகளை ஏன் கட்டி வைக்க கூடாது?   08:04:08 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2014
பொது பெரியாறு அணை பிரச்னை மனம் மாறிய கேரள அரசியல்வாதிகள் தேனி- இடுக்கி மக்கள் நிம்மதி
தென் பகுதியில் நான்கு மாநிலங்களும் ஒற்றுமையாய் இருந்தால் எவ்வளவு நன்மை பயக்கும் என்பதனை இந்த அரசியல் வியாதிகள் உணர்வார்களா?   07:57:53 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2014
பொது அறிவியல் கண்காட்சியில் மீனவ பகுதி மாணவிக்கு விருது மின் தேவையற்ற மொபைல்போன் மின்னேற்றி உருவாக்கம்
நன்று நன்று ஜநூன், வாழ்த்துக்கள் பெண்ணே, ஆமாம், "மின்சாரம் இன்றி" எப்படிங்க மின்னேற்றுவீங்க? கை சுழற்சி செய்தாலும் அது VDC யில் மின்சாரம் வெளிப்படும் என்பது தெரியாதா   07:53:49 IST
Rate this:
3 members
1 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2014
Rate this:
5 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2014
கோர்ட் தேர்தலில் ஓட்டளிப்பது கட்டாயமாக்கப்படுமா? மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ்
ஓட்டளிக்கும் சட்டம் சரி, ஆனால் இதற்காக மக்கள் அலைந்து திரிந்து ஓட்டு போட வேண்டும் என்றால் அது தேவையில்லை, ஐதராபாத்தில் இருந்து எனது ஊருக்கு செல்ல 1200 கிலோமீட்டர் போக வேண்டும், மீண்டும், ஒரே நாளில் திரும்ப வரவேண்டும் என்றால் அது முடியாத காரியம், இதனை டெல்லியில் இருப்போரோ, இல்லை மும்பையில் இருப்போரோ செய்ய வேண்டும் என்று நினைத்தால் ரயில் தண்டவாளத்தில் தான் போட வேண்டும் என்பதனை நீதிபதிகள் உணர்வார்களா?   07:50:55 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2014
பொது பெல்லாரி ரூரல் தொகுதி வெற்றி சித்தராமையாவுக்கு தர்ம சங்கடம்
இங்கே என்னத்தான் நீங்க துடிதுடித்து எழுதினாலும், சித்தராமையா என்ற அரசியல் சாணக்கியர் இருந்ததினால் தான் தேவே கவுடா அந்த அளவு வளர்ந்து வந்தார் என்பதை உணர்ந்தால் நன்று, அதே சித்து இன்று சிவகுமாரை வளர்த்தும் வருகிறார், அதனை போக போக உணர்வீர்கள். விட்டுகொடுக்கும் மனப்பான்மை சித்துவிடம் அதிகம் உண்டு என்பதனை அறிவீர்களா?   07:47:24 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2014
பொது இந்தியாவில் அதிவேக ரயில்கள் மார்க்கெட்டை பிடிக்க ஜப்பான், சீனா போட்டி
ஜப்பானிய கார்கள் இங்கே உற்பத்தி செய்யபடுகின்றன, அது போல இந்த அதிவேக ரயில்களும் செய்யப்பட வேண்டும், இதன் மூலம் KT நன்றாகவே ஒர்க் அவுட் ஆகும். சீனாவின் தரமற்ற பொருட்களை கொட்டும் குப்பை மேடாக பாகிஸ்தான் மட்டுமே இருக்கட்டும், இந்தியாவும் ஆக வேண்டாம்,   07:43:26 IST
Rate this:
0 members
0 members
27 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2014
அரசியல் அண்ணாதுரைக்கு பாரத ரத்னா கருணாநிதி
திடீர்னு இப்போ என்ன பெருசு? இவ்ளோ நாள் UPA கிட்ட ஆட்டைய போட்ட போது இந்த எண்ணமே வரலையே? சும்மானாச்சுக்கும் கேட்டு வைக்கலாம்னு அண்ணா பெயரை இழுக்கறீரா? குடும்ப சண்டைய போயி பாரும்.   12:12:15 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2014
அரசியல் நடிகர் விஷாலுக்கு வலை கருணாநிதி விருப்பம் நிறைவேறுமா?
"அவருக்கு உரிய மரியாதையும், முக்கியத்துவமும் கொடுக்கப்படும்" பாத்தோமே குஷ்பு ஆண்டிக்கு நடந்ததை   03:16:45 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment