என்னுயிர்தமிழகமே : கருத்துக்கள் ( 2089 )
என்னுயிர்தமிழகமே
Advertisement
Advertisement
பிப்ரவரி
23
2018
அரசியல் ஊழல் நாடுகள் பட்டியல் 81 வது இடத்தில் இந்தியா
வாழும் எட்டப்ப மகாராசா இருக்கும் நாடு, ஊழல் என்று வந்தால் கான்ட்ராக்டரை கொலை செய்து தற்கொலை என்று ஆடும் ஆட்டத்தை அவன் தான் தொடங்கி வைத்தான் அவனது காலத்துக்கு பின்னர் ஊழல் குறைய வாய்ப்புண்டு, அதே போல அவனது கட்சிக்கும் ஆப்பு வைத்தால் எல்லாம் முடிவுரைக்கு வரும்?   08:23:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
23
2018
பொது 2,336 கல்லூரி பேராசிரியர்கள் விரைவில் தேர்வு செய்ய முடிவு
அப்போ வெளிமாநிலத்தில் பணிபுரியும் தமிழர்களுக்கு ஏதாவது முன்னுரிமை கொடுப்பார்களா?   08:09:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
22
2018
பொது வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
ராஜசேகர ரெட்டியின் திருவிளையாடல்   22:19:19 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
22
2018
பொது வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
தொழுவது , தொழுவம் என்பதெல்லாம் வீட்டின் பின்புறம் இலியாஸ் , உனக்கு சம்பந்தம் இல்லையா ஒதுங்கிக்கொ.   22:17:31 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
22
2018
பொது வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
சந்துல சிந்து பாடிட்டியே இலியாஸ், திருக்குறளும் , குரானும் ஒண்ணா?   22:16:28 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
21
2018
பொது சீனாவின் அடக்கியாளும் கொள்கைக்கு இந்தியா...கண்டிப்பு!
நமது காலத்திலேயே சீனாவின் அழிவை பார்க்க போகிறோமா? சோவியத் சிதறுண்டபோது மிகவும் அல்லாளப்பட்டது பெண் குழந்தைகளும், இளம் பெண்களுமே, அதே போல சீனாவில் ஆனால்?   19:03:20 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
22
2018
பொது வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
தேவஸ்தான வாகனத்தை சொந்த பணிக்கு எடுத்து சென்றது எதற்கு என்று அந்த பெண் அதிகாரி பணிநீக்கம் செய்யப்படலாமா?   07:25:23 IST
Rate this:
11 members
1 members
23 members
Share this Comment

பிப்ரவரி
20
2018
பொது நிரவ் மோடியிடம் சிங்வி மனைவி நகை வாங்கினாரா? வருமான வரித்துறை நோட்டீஸ்
கவலையே படாதீங்க பர்கா டாட் , அருந்ததி ராய், எனது முன்னாள் பெண் ஜனாதிபதி, போன்றோர் ஏற்கனவே கருநாடக பாட திட்டத்தில் பெண் ஹீரோக்களாக பாவிக்கப்பட்டு உள்ளனர்   12:49:21 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
20
2018
பொது நிரவ் மோடியிடம் சிங்வி மனைவி நகை வாங்கினாரா? வருமான வரித்துறை நோட்டீஸ்
விஜய் மால்யாவை போல், லலித் மோடியை போல என்றும் கூறலாமா?   12:47:49 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
20
2018
பொது நிரவ் மோடியிடம் சிங்வி மனைவி நகை வாங்கினாரா? வருமான வரித்துறை நோட்டீஸ்
ஓட்டு போடும் மக்களிடம் இருந்துதான் இது ஆரம்பிக்கிறது, எனக்கு எல்லாம் இலவசம் வேண்டும் ஆனால் நான் வரிக்கட்ட மாட்டேன் என்று கூறும் குடிமகனிடம் இருந்து ஆரம்பிக்கிறது என்றால் ஒத்துகொள்ளவா போகிறீர்கள்   12:46:21 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment