sumutha - chennai : கருத்துக்கள் ( 789 )
sumutha - chennai
Advertisement
Advertisement
நவம்பர்
20
2018
பொது நிவாரணம் தொடர்பாக பிரதமரை சந்திக்க முடிவு முதல்வர் தகவல்
மாண்புமிகு முதல்வர் அவர்கட்கு. இந்த புயல் வருவதற்கு முன் உங்கள் அரசு மிக மிக சிறப்பாக செயல்பட்டது. ஆனால் அதன் பின் நடப்பவை நிறைய சருக்கலாக இருக்கிறது. அனைத்து அரசு அதிகாரிகளும் மற்றும் பணியாளர்களும் அமைச்சர் பெருமக்களும் களப்பணியில் ஈடுபட்டிருப்பது கண்கூடாக தெரிகிறது. அதற்கு நடு நிலையோர் பாராட்டு தெரிவிப்பார்கள் ஆனால் சறுக்கல் எங்கே வருகிறது என்றால். யானை பசிக்கு சோள பொரி கொடுதுகொண்டிருப்பதை உதாரணமாக சொல்லலாம். எவ்வாறு என்றால் சேதாரம் என்பது மிக பயங்கரமாக பிரமாண்டமாக ஏற்பட்டுள்ளது ஆனால் அரசின் பணி செயல்பாடு என்பது சேதாரங்களை ஒப்பிடும்போது கால்வாசிக்குதான் நடைபெறுவதாக இருக்கிறது. நீங்கள் இதை. முதலில் புரிந்து கொள்ளுங்கள். மேலும் சாலை மார்க்கத்தில் மட்டும் நிவாரண பொருட்களை எடுத்து சென்றால் போதாது. கடல் வழியாகவும் ஆகாயமார்க்கமாகவும் எடுத்து சென்றால் ஒரே நேரத்தில் பல இலக்குகளை சென்றடைந்து அவற்றை வழங்க முடியும் மேலும் அதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். எனவே காலம் தாழ்ததாமல் மத்திய அரசின் இராணுவ உதவியை கோருங்கள் இராணுவ உதவி கிடைத்தால் மட்டுமே இதை மிக சீக்கிரத்தில் செய்து முடிக்க முடியும். பரிதாபமாக தத்தளித்து கொண்டிருக்கும் மக்களுக்கு உடனடியாக உதவுங்கள். உங்கள் அரசும் கெட்ட பெயர் ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம். மக்களும் நன்றியை அரசுக்கு தெரிவிப்பார்கள்.   10:30:13 IST
Rate this:
2 members
1 members
5 members
Share this Comment

நவம்பர்
19
2018
அரசியல் நேரு குடும்ப நிறுவனமாகிவிட்டது காங்., அமித் ஷா
// காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி என்பதைவிட நேரு குடும்ப நிறுவனமாகிவிட்டது // இதை நாலரை வருஷம் கழிச்சி இப்பதான் கண்டு பிடுசீங்களான்னு கேக ஆரம்பிக்க போறாங்க. வேற நல்ல வேலைய மட்டும் பாருங்க தலைவரே   05:01:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
19
2018
அரசியல் போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை
ஐயோ பாவம் நீங்க. நாடு முழுவதும் சேர்த்து பார்த்தாலே அந்த டிபார்ட்மெண்டில் நீங்க எதிர் பார்க்கிற மாதிரி அதிகாரிகள் விரல் விட்டு என்னும் அளவிலேயே இருப்பார்கள் ஹை ...யோ ஹையோ.   04:46:31 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
20
2018
அரசியல் எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு சந்திரபாபுநாயுடு
அந்த ஒரு சில காரணங்கள் என்னவென்று எங்க ஊரு புது தலைவர் தானே சொன்னார்? இனி இந்தியாவுல மோடிக்கு எதிராக எது செஞ்சாலும் தமிழன் தாண்டா முன்னோடியாக இருப்பான்.   04:42:28 IST
Rate this:
9 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
20
2018
கோர்ட் ஊழல் வழக்கு லாலுவுக்கு மீண்டும் சிக்கல்
அதான் நம்நாட்டின் பாரம்பரிய வழக்கப்படி தகவல்கள் முன்கூட்டியே எங்கிருந்து போகவேண்டுமோ அங்கிருந்து மிகசரியாக அடுத்து இப்படி ஒரு தகவல் வரப்போகிறது உஷாராகி கொள்ளுங்கள் என சொல்லப்பட்டு விட்டதால் மருத்துவ அறிக்கை முன்கூட்டியே அன்னாரது உடல் நிலைமை மிகுந்த கவலைக்கிடமாக உள்ளது என கொடுக்கப்பட்டு விட்டதே. இனி ஒருசில பேருக்கு புண்ணாக்கும் ஒருசில பேருக்கு தவிடும் போட்டுவிட்டால் இன்னும் சிறிது காலத்து அதை மென்று கொண்டே வாயை திறக்க மாட்டார்கள். வாழ்க பாரதம்? வளர்க அதன் மாண்பு மிகுந்து கொண்டே செல்லும் நீதி   04:37:08 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
18
2018
அரசியல் முதல்வருக்கு இருப்பது இதயமா இரும்பா? தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி
//இந்த பணிகளை செய்திருந்தால், டெல்டா மாவட்டங்களில், மரங்களையும், பயிர் களையும் பெருமளவு காப்பாற்றி இருக்கலாம்// அடா அடா என்ன ஒரு பகுத்தறிவு. அடஅறிவு கொழுந்தே எதுவும் மேய்ந்துவிட போகிறது பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் வருங்கால முதல்வர் கனவாளி அவர்களே. நம்ம செல்லூராரை மிஞ்சிவிட்டீர்கள் போங்கள். அது எப்படி இதுமாதிரி புயலடிக்கும்போது பயிர்களையும் மரங்களையும் காப்பாற்றுவது? அந்த மேதாவிதனமான செயல் முறையை கொஞ்சம் முன்கூட்டியே விலக்கி சொல்லியிருந்தால் அவ்வளவும் ஒரு சேதாரமுமின்றி காப்பாற்றப்பட்டு இருக்கும். அடுத்த முதல்வராக வர துடிப்பவருக்கு நாட்டு makkalinmel அக்கறை இல்லையா? இல்லை இந்த ulagathilirukkum யாருக்குமே உதிக்காத மாபெரும் சிறந்த திட்டத்தை வெளிப்படுத்தினாள் எங்கே ஆளும்கட்சி பெரை வாங்கிவிட போகிறது எனும் சுயநலம் தான் காரணமா. இப்போது ஒன்றும் கெட்டு விடவில்லை இனிகூட நீங்கள் வெளியே சொல்லலாம் உங்களது பயிரயும் மரங்களையும் பாதுகாக்கும் அதிமேதாவி திட்டத்தை. மண்டையெல்லாம் பரபரவென அறிகிறது. அந்த ரகசியத்தைச் மட்டும் சொல்லுங்கள்.   19:59:03 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
18
2018
சம்பவம் பென்ஷன் மோசடி 22 பெண்கள் சிக்கினர்
ஏம்மா புதுமை பெண்களே இதுக்கும் மீடூ என வருவீர்கள் தானே.   09:59:45 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
17
2018
அரசியல் ஆந்திராவிற்கு பயம் ஜெட்லி தாக்கு
//ஏதாவது நடந்து விடும் என்ற அச்சத்தில் தான் சிபிஐக்கு வழங்கப்பட்ட அனுமதியை ஆந்திர மாநில அரசு ரத்து செய்துள்ளது// அந்த அச்சத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நாட்டு மக்கள் அச்சமையாமல் பார்த்துக்கொள்ளவேண்டியதும் அதை விட முக்கியமானது என்பதை உணருங்கள். மிருக பலம் என்பது அகங்காரத்தையும் ஆணவத்தையும் ஏற்படுத்தும். அதற்கு ஆட்படாமல் இப்போதிருக்கும் நிலையை தக்க வைத்துகொள்ளவாவது இது வரை நீங்கள் செயலாற்றியதை நீங்கள் செய்வதற்கு முன் எப்படி இருந்தது இப்போது எப்படி உள்ளது என்பதை மக்களுக்கு அவரவர்களின் வட்டார வழக்கு மொழியிலேயே ஒவ்வொரு குடிமகனும் நன்றாக புரிந்து கொள்ளுமாறு கொண்டுபோய் சேருங்கள். நன்மையா தீமையா என மக்களே தீர்மானிக்கட்டும். எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்வதை பார்த்து கெக்கலிப்பதை குறையுங்கள் நிறுத்துங்கள். இது மட்டுமே உங்களை மீண்டும் தக்க வைக்கும். இல்லையேல்?......   09:52:46 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
18
2018
பொது பாதுகாப்பை பலப்படுத்த விமானப் படை அதிரடி
போச்சுரா இவர்களுக்கு வேற வேலையே இல்லை எப்போது பார்த்தாலும் ராகுலுக்கு டென்சன் ஏற்றிக்கொண்டிருப்பதே வேலையாய் பொய் விட்டது. வாங்க ராகுல் ரபேலுக்கு கணக்கு போட வாங்கிய கால்குலேட்டர் ரிப்பேராயிடுச்சின்னீங்களே இதுத்துக்கு போய் வேற நல்ல புது கால்குலேட்டரா வாங்கிட்டு வரலாம். கடைக்காரன் கடைய தெரிந்ததும் நீங்கதான் மொத போணியா இருக்கணும்.   09:44:26 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
18
2018
சம்பவம் ஆலங்குடி பகுதியில் போலீசார் குவிப்பு
என்னா புது தல ஆட்டத்தை ஆரம்பிச்சு வச்சுட்டீங்க போல. இது மாதிரி கேவலமாக அரசியல் செய்யும் ஒங்க அரசியல் ஆசையில் இடிவிழ.   09:40:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X