Advertisement
தினமலர் முதல் பக்கம் » Krishnaswamy அவரது கருத்துக்கள்
Krishnaswamy : கருத்துக்கள் ( 75 )
Krishnaswamy
Advertisement
மே
5
2013
அரசியல் கர்நாடகா சட்டசபை தேர்தலில் 69 சதவீத ஓட்டுப்பதிவு
பன்னாடை உன்னுடைய கருத்த அண்ணா தி மு க வுக்கு சொன்னால் நன்றாக இருக்கும். நீ எங்க சொல்ல போற.   09:29:12 IST
Rate this:
3 members
0 members
20 members
Share this Comment

மார்ச்
25
2013
அரசியல் "கெயில்' நிறுவனம் உடனடியாக திட்டத்தை கைவிட வேண்டும்: ஜெ., வலியுறுத்தல்
Mr அசோகன் தியாகராஜன் வேண்டுமானால் கொஞ்சம் நிலங்களை விலைக்கு வாங்கி gail நிறுவனத்துக்கு கொடுக்கலாமே. முயற்சி செய்து பாருங்களேன். வேண்டுமானால் பைப் போட்ட பிறகு விற்று விட்டு வந்து வந்து விடுங்கள். நாட்டு நலனில் அக்கறை உள்ளவராய் இருந்தால் நீங்களும் இந்த கருத்தை ஆதரிப்பவர்களும் முதலில் செய்து வழி காட்டுங்கள். அல்லது உங்களிடமும் உங்கள் நண்பர்களிடமும் நிலம் இருந்தால் gaillukku அழைப்பு விடுங்கள்.   14:45:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
25
2013
அரசியல் "கெயில்' நிறுவனம் உடனடியாக திட்டத்தை கைவிட வேண்டும்: ஜெ., வலியுறுத்தல்
என்னடா கருத்து சொல்ல வந்திட்ட. முட்டாள் தனமாக பேசக்கூடாது. கேரளாவிலும் தமிழ் நாட்டிலும் ஒரு அடி கூட விவசாய பூமிகலில் போடப்படவில்லை. என்னவோ நேரில் வந்து பார்த்த மாதிரி சொல்லியிருக்கற. பைப் போட்டு விட்டால் அந்த நிலம் மட்டுமல்ல அதை சுற்றியுள்ள நிலங்களின் மதிப்பும் ஜீரோ. முதலில் பிரச்சினைகளை புரிந்து கொண்டு கருத்து சொல்ல வாருங்கள்.   14:32:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
8
2013
பொது காஸ் குழாய் பதிக்க மாற்று வழி:விவசாயிகள் வலியுறுத்தல்
அந்த நிலத்தின் mulu vilaiyai koduthu எடுத்துகொள்ளுங்கள். oruthan வயிற்றில் அடித்து matravarkal vaala நினைப்பது vetkamaaka illai.   08:08:52 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
19
2013
பொது நீர் உறிஞ்சப்படுவதை தடுங்கள்: ஆந்திராவுக்கு தமிழகம் கோரிக்கை
வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு டி எம் சி கொடுக்கும் வீரனத்தை வைத்துக்கொண்டு ஆடியவர்கள் வருடத்திற்கு எட்டு டி எம் சி வரை கொடுத்துகொண்டிருக்கும் கண்டலேருவின் இன்று தான் நினைவுக்கு வருகிறது.ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை- ஒன்று கர்நாடகாவின் தயவு. இன்னொன்று ஆந்திரா. சென்னைக்கு பெரிதும் உதவிக்கொண்டு இருப்பது இந்த தண்ணீர் தான். இதை யாரும் மறுக்க முடியாது.    08:12:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
2
2013
பொது வெளி மாநிலங்களில் இருந்து வருகிறது 1,000 மெகா வாட் மின்சாரம்... கடும் தட்டுப்பாடு நிலவுவதால் மின் வாரியம் முடிவு
அந்த பொல்லாத கட்டணத்தில் சேர்ந்த பணத்தை வைத்துக்கொண்டும் டாஸ்மாக் வரவை கொண்டும் தான் ஆடபோகிரார்கள். நாம் வேடிக்கை பார்க்க pokirom   08:56:56 IST
Rate this:
2 members
1 members
9 members
Share this Comment

ஜனவரி
2
2013
பொது வெளி மாநிலங்களில் இருந்து வருகிறது 1,000 மெகா வாட் மின்சாரம்... கடும் தட்டுப்பாடு நிலவுவதால் மின் வாரியம் முடிவு
அது தான் ஜூன் மாதத்திலிருந்து என்று சொல்லிவிட்டார்களே. சென்னையை தவிர்த்த மற்ற மாணவர்களின் கதி அதோகதிதான். இவர்கள் தான் சம வாய்ப்பு கொடுக்காமல் நாங்கள் மட்டுமே புத்திசாலிகள் என்று சொல்லிகொழ்வதில் புத்திசாலிகள் ஆயிற்றே. தினமலர் இதை எடிட் செய்யாமல் வெளியிடுமா?   08:53:07 IST
Rate this:
2 members
0 members
27 members
Share this Comment

ஜனவரி
1
2013
Rate this:
0 members
1 members
7 members
Share this Comment

ஜனவரி
1
2013
பொது மின்சார நிலைமை தமிழகம் முழுவதும் முன்னேறும்
வெறும் அறிக்கைக்கே இவ்வளவு சந்தோசமா. உன்னை போன்ற முட்டாள்கள் இருkகும் வரை தமிழ் நாடும் இந்தியாவும் உருப்பட போவதில்லை.   19:31:24 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
1
2013
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment