சரியாய் சொன்னிர்கள் பாண்டியன்.... காங்கிரஸ் ஈழ தமிழர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட வில்லை.. இலங்கை அரசோடு ஆதரவு கரம் நீட்டி, இரும்பு கரம் கொண்டு ஈழ தமிழர்களை அழித்து ஒழித்து விட்டது.. அப்போது சும்மா இருந்து விட்டு, இப்போது ஆதரவு கரம் நீட்டவில்லை. கூட்டவில்லை என்று பேசுவது மஹா அயோக்கிய தனம்.. அய்யா கருணாநிதி, நீங்கள் ஈழ தமிழர்களுக்கு செய்த பாவம், உங்களை சும்மா விடாது.. அந்த அப்பாவி மக்கள் பட்ட துன்பம், கதறல், வலி, வேதனை உங்களுக்கு வந்து சேரும்.. நாங்கள் பார்க்க தான் போகிறோம்...
11-மார்-2013 11:45:11 IST
திரு வாசன் அவர்களே, ஏன் கூட்டணி பத்தி பேசுறீங்க? நீங்க இப்படி சொல்லலாமே?, "நாட்டை வல்லரசாக மாற்ற காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும்".
18-டிச-2012 12:18:02 IST
உங்களை விட கபட நாடக சூத்திரதாரி வேறு யாரவது இருக்க முடியுமா இந்த உலகத்திலே. 2009 ல் நீங்கள் நடத்திய கபட நாடகம்/நயவஞ்சகம் உலகத்துக்கே தெரியும்.
20-மார்-2012 20:17:47 IST