E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
RGK : கருத்துக்கள் ( 90 )
RGK
Advertisement
Advertisement
செப்டம்பர்
11
2014
கோர்ட் சகாயத்தை அடிக்கடி இடமாற்றம் செய்வது ஏன்? ஐகோர்ட் கேள்வி
சகாயத்தின் திறமையை தமிழக அரசு சரியாய் பயன்படுத்திக்கொள்ளவில்லை. நஷ்டம் நமக்குதான். இதை புரிந்து ஜெ அவருக்கு ஒரு நல்ல துறையை ஒதுக்க வேண்டும். அவர் ஒரு வருங்கால தலைமை செயலாளர் என்பதை யாரும் மறுக்கமுடியாது   12:11:22 IST
Rate this:
1 members
0 members
47 members
Share this Comment

செப்டம்பர்
5
2014
பொது ஆசிரியர் தினத்தில் புதுமை ஏற்பாடு மாணவர்களுடன் பேசுகிறார் பிரதமர்
இதில் அரசியல் கலக்க வேண்டாம். இது ஒரு நல்ல துவக்கமாக எடுத்துக்கொள்ளலாம். அனைவருக்கும் கல்வி அவசியம் என்று மோடி நினைப்பது நல்ல விஷயம்.   17:21:23 IST
Rate this:
1 members
1 members
66 members
Share this Comment

செப்டம்பர்
4
2014
உலகம் இந்திய துணைக்கண்டத்தில் கிளை அல் -ஜவாகிரி மிரட்டல்
நீங்கள் கூறியது மிக முக்கியமான கருத்து. இதை செய்தால் போதும் அவர்கள் உள்ளே வரமாட்டார்கள்.   14:59:56 IST
Rate this:
2 members
0 members
22 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2014
சம்பவம் இந்து தலைவர்களை தீர்த்துக்கட்ட பயங்கர சதி கைது செய்யப்பட்டவர்கள் பகீர் வாக்குமூலம்
இந்தியா போல் எந்த ஒரு நாடும் கிடையாது. அதை புரிந்து கொண்டு இஸ்லாம் மக்கள் இது போல செயல்களில் ஈடுபடக்கூடாது . ஆரூர் ராங் எழுதியது வருத்தமாக இருந்ததாலும் முழுவதும் உண்மை   12:23:41 IST
Rate this:
5 members
0 members
85 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2014
அரசியல் சீன பட்டாசுக்கு சிவகாசி எதிர்ப்பு பார்லி.,யில் தமிழில் கேள்வி- பதில்
நன்று. சீன பட்டாசுகளை நாம் அனுமதியளித்தால் நம் சிவகாசி தொழில் மிகவும் பாதிக்கப்படும். இதை மத்திய அரசு கவனமாக கையாள வேண்டும்   14:10:07 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2014
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2014
பொது ரூ.400 கோடியில் கொள்ளிடத்தில் கதவணை கீழணைக்கு கீழே அமைக்கப்படும் டூ 0.6 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்க முடியும்
என்ன சொன்னாலும் இந்த அம்மா நிறைவேற்றிய குடிநீர் மற்றும் தண்ணீர் சேமிப்பு திட்டங்கள் பல. வீராணம், மழை நீர் சேகரிப்பு மற்றும் குளங்களை புனரமைத்தல் என்று பல விஷயங்களை கூறலாம். இத்தனையும் செப்பனே செய்வது வருங்கால சந்ததியர்க்கு நாம் விட்டு செல்லும் மிகப்பெரிய சொத்து. எல்லோரும் கூறுகிற படி ஊழல் இல்லாமல் நல்ல முறையில் இதை முடிக்கவேண்டும்   12:11:48 IST
Rate this:
2 members
0 members
37 members
Share this Comment

ஜூலை
31
2014
பொது பள்ளித்தலம் அனைத்தும் பரிதாபத்திற்கு உரியதா? கருணை காட்டுமா அரசு?
அரசு பள்ளிகள் நன்கு முன்னேறினால் அப்புறம் தனியார் பள்ளியை யார் கண்டு கொள்வது. டப்பு எப்படி வரும். கவலையே பட வேண்டாம் அரசு பள்ளிகளை எந்த அரசும் கண்டு கொள்ளாது.   17:43:34 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
28
2014
பொது தீமை செய்யும் சீமை மரம்
இதை பற்றி தெரிந்ததை கூறுகிறேன். இந்த கருவேல மரங்கள் செங்கல் சூளைக்கு எரிபொருளாக பயன்படுத்தபடுகின்றன. இதைப்பற்றி முதலமைச்சர் செல்லுக்கு கடிதம் எழுதினேன் அவர்கள் அனுப்பிய பதில் இங்கே. Grievance திரு முதலமைச்சர் அவர்களுக்கு கருவேல மரங்கள் பூமிக்கு கெடுதல் உண்டாக்குகின்றது என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள். தமிழ் நாட்டில் உள்ள கருவேல மரங்களை களைந்து எடுக்க ஒரு ஆவணம் செய்ய வேண்டும். அதை முழுவதும் அகற்ற நடவடிக்கை எடுக்க தாங்கள் வழி செய்ய வேண்டும். நன்றி Grievance Category COMPLAINTS - PUBLIC COMPLAINTS Petition Status Accepted Concerned Officer ENVIRONMENT & FOREST - PRINCIPAL CONSERVATOR OF FORST Reply It is informed that Prosopis juliflora (Seema Karuvela) grows even in unsui soil conditions where ph of soil is high.Regarding removal of these trees by Mahatma Gandhi National Rural Employment Guarantee scheme may be obtained from the concerned dept.   14:27:29 IST
Rate this:
0 members
1 members
11 members
Share this Comment

ஜூலை
21
2014
முக்கிய செய்திகள் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ரூ.24 கோடி ஒதுக்கீடு! இனி, ஆண்டுக்கு 2 டி.எம்.சி., தண்ணீர் தேக்கலாம்
இது ஒரு நல்ல காரியம். செப்பனே செய்து முடிக்கப்பட்டால் தாராபுரம் மக்கள் பயன் பெறுவார்கள்   19:10:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment