kumar : கருத்துக்கள் ( 10 )
kumar
Advertisement
Advertisement
ஜனவரி
10
2018
அரசியல் எம்எல்ஏக்கள் சம்பள உயர்வு மசோதா தாக்கல்
எரிகிற இடத்தில் பிடுங்கிற புத்தி   14:44:07 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

செப்டம்பர்
5
2017
சம்பவம் கன்று இறப்பு பெண்ணை பிச்சையெடுக்க உத்தரவிட்ட கிராம பஞ்சாயத்து
போலீசார்- இது குறித்து யாரும் புகார் அளிக்காததால், வழக்குப்பதிவு செய்யவில்லை என போலீசார் கூறியுள்ளனர். சம்பந்தப்பட்ட யாராவது புகார் அளித்தால், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறினர். என்ன ஒரு பொறுப்பான பதில். ஏன் கோர்ட் போல தானே முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கலாமே. வடஇந்தியாவில் அந்த கிராம பஞ்சாயத்து மனிதர்களை போல மன நிலையுள்ள மனிதர்கள் கிராமத்தில் மட்டுமல்ல தலைநகரிலும் உள்ளனர்   13:03:01 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

ஜூலை
19
2017
விவாதம் எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பள உயர்வு அளித்தது சரியா?
இன்றைய MLA க்களுக்கு ஊதியம் என்று எதுவும் கொடுக்கக்கூடாது என்பதே என் கருத்து   11:22:55 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
4
2017
விவாதம் மைல்கற்களில் இந்தியில் எழுதுவது சரியா?
தமிழ் தெரிந்த லாரி டிரைவர்கள் வட நாட்டுக்கு போகிறார்கள் அல்லவா. அவர்களுக்காக தமிழில் மைல்கற்களில் அங்கு எழுதி இருக்கிறார்களா ?   11:10:21 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
23
2017
அரசியல் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் கருணாஸ் கதறல்
இதுக்கு தான் எவ்வளவு அடிச்சாலும் அசராம நிக்கிறது   16:53:08 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
8
2017
அரசியல் ஓ.பி.எஸ்., முதல்வராக இருக்க தகுதியற்றவர் தம்பிதுரை
இன்றைய தமிழக அரசியல் குழப்பங்களுக்கு ஆரம்ப புள்ளி வைத்து தொடக்கி வைத்தது நீ தானே. அடுத்தவரை குறை கூறிக்கொண்டு இன்று நல்லவன் போல் நடித்துக்கொண்டிருக்கிறாய். MGR இடமே உன் வேலையை காட்டியவன் நீ.   14:10:05 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
13
2017
அரசியல் ‛கையை வெட்டுவேன் கலைராஜன் மீது வழக்கு
ஹே இந்த நபர் ஒரு சட்டம் படித்த? ஆள்.   13:15:03 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
10
2017
அரசியல் கவர்னர் காத்திருப்பது ஏன்? சுப்ரமணியன்சாமி கேள்வி
நடராஜன் கொடுத்த பணத்துக்கு சுவாமி நல்லாவே கூவுகிறான்   10:49:37 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

செப்டம்பர்
13
2016
சம்பவம் வன்முறையால் கர்நாடகாவுக்கு இழப்பு... ரூ.25 ஆயிரம் கோடி! ஐ.டி., ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பீதி
கர்நாடக அரசியல் வாதிகள் அனைவரும் கடைந்தெடுத்த சுயநல வாதிகள். கோர்ட் தீர்ப்பை மதிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டே வன்முறைக்கு ஆதரவாக பேசுபவர்கள். இந்த கர்நாடக அரசியல் வாதிகள் மற்றும் வன்முறையாளர்களுக்கா 25000 கோடி இழப்பு. இல்லையே   13:12:46 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2016
அரசியல் ஜல்லிக்கட்டை வைத்து அரசியல் செய்வது தமிழக பா.ஜ., தலைவர்களுக்கு நல்லதல்ல
தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் போகிறபோக்கில் எதையாவது சொல்லுவதற்கு என்றே கிளம்புகிறார்கள் போல. மந்திரி பதவியில் இருப்பதால் இவர்களுக்கு எல்லா அதிகாரமும் கிடைத்து விட்டதாக நினைக்கிறார்களா?   15:22:02 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X