Advertisement
தினமலர் முதல் பக்கம் » Narendra Bharathi அவரது கருத்துக்கள்
Narendra Bharathi : கருத்துக்கள் ( 99 )
Narendra Bharathi
Advertisement
மே
23
2013
அரசியல் என் அம்மாவை போல நான் இல்லை கட்சியினருக்கு ராகுல் கடும் எச்சரிக்கை
போய்யா புண்ணாக்கு....ரொம்ப கூவாத, இதெல்லாம் வேலைக்கொன்னும் ஆவாது....   05:49:49 IST
Rate this:
4 members
0 members
41 members
Share this Comment

மே
23
2013
அரசியல் பொன்னியின் செல்வி ஆட்சியில் பொய்த்தது குறுவை கருணாநிதி கிண்டல்
இந்தாளுக்கு நக்கல், எகத்தாளம், நையாண்டி, குசும்பு இல்லாம பேசத் தெரியாது, பாவம்....   13:47:12 IST
Rate this:
43 members
0 members
17 members
Share this Comment

மே
22
2013
பொது திருமலையில் இனி எல்லா பொருட்களின் விலையும் உயரும் "ஏழுமலையான் வரி விதிக்க,தேவஸ்தானம் முடிவு
கோவிலுக்குச் சென்றுதான் கடவுளை வணங்க வேண்டும் என்பதில்லை... அவரவை வீடுகளில் ஒரு சிறிய பூஜையறை இருந்தாலே போதுமானது. இதற்கும் இடமில்லையெனில் ஒரு சிறிய அலமாரியோ அல்லது சிறிய கூண்டோ போதும். அதில் அவரவர் இஷ்ட தெய்வங்களை வைத்து தினம் ஒரு 10-15 நிமிடங்கள் ஒரு மனதாக பூஜை செய்தாலே போதும். இதுவல்லாது நம்மினும் எளியோருக்கு முடிந்தவரை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உதவி செய்யுங்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும்வரை கோவிலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. கையூட்டுக் கொடுத்து இடைத் தரகர் மூலம் செய்யும் தெய்வ தரிசனம் தேவையில்லை...   11:24:54 IST
Rate this:
2 members
1 members
4 members
Share this Comment

மே
23
2013
அரசியல் ஊழல் விவகாரங்களில் தவறு செய்தவர்களை அரசு தண்டிக்கும் பிரதமர் உறுதி
ஊழல் விவகாரங்களில் தவறு செய்தவர்களை அரசு தண்டிக்கும்...ஆம்...அரசாட்சி செய்தவர்களை கடவுள் தண்டிப்பார்...   11:08:57 IST
Rate this:
1 members
1 members
5 members
Share this Comment

மே
22
2013
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

மே
22
2013
அரசியல் வயது தொடர்பாக எழுந்த சர்ச்சை புது ஆவணம் தாக்கல் செய்தார் பிரதமர்
என்னப்பு, வயது சான்றிதழ் வாங்க "தாசில்தாருக்கு/மாஜிஸ்திரேட்டுக்கு" எதாச்சும் "கையூட்டு" கொடுத்தியளா இல்லையா?   14:15:20 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மே
22
2013
பொது ஸ்பாட் பிக்சிங் சென்னை அணி உரிமையாளரின் உறவினருக்கு தொடர்பு ?
ஒரு வேளை, தோனியின் மனைவி "சாக்க்ஷி" தான் C.S.K. வின் பினாமியா?   14:10:55 IST
Rate this:
5 members
0 members
40 members
Share this Comment

மே
22
2013
பொது சூதாட்டத்தில் ஈடுபடவில்லைநான் அப்பாவி சொல்கிறார் ஸ்ரீசந்த்
நீ அப்பாவி என்றால், அந்தப் பாவிகள் யாரேன்றேனும் சொல்லித் தொலையேன்....ஆனா அப்ரூவராக மாறியபின் "வாக்கிங்" போகதே....   14:06:33 IST
Rate this:
1 members
0 members
24 members
Share this Comment

மே
21
2013
அரசியல் கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க தேசிய அளவில் சட்டம்
கருணாவிடம் கற்றுக் கொண்ட பாடமாயிற்றே...இதிலும் சொக்கத் தங்கத்திற்கு பங்கு போகாமலா இருக்கும்? அவரன்றி ஒரு அணுவும் அசையாது...இன்னும் ஒரு வருடத்தில் அடித்த மட்டும் லாபம்தானே....   14:01:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
21
2013
அரசியல் ரே பரேலியில் தொகுதியில் பிரியங்கா போட்டியா?
வாங்க...வாங்க...எல்லோரும் வாங்க...கூண்டோடு மலை ஏறுங்கள்...கதவைத் திற....காற்று வரட்டும்...   10:08:46 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment