Narendra Bharathi : கருத்துக்கள் ( 32 )
Narendra Bharathi
Advertisement
Advertisement
பிப்ரவரி
14
2017
அரசியல் தண்டனை எதிர்பார்த்ததுதான் சுப்ரமணியன்சாமி
நேத்து சொன்னது வேற வாய்...இன்னிக்கு அதுவே நாற வாய்   12:11:12 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
22
2016
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
20
2016
உலகம் பாக்., பிரதமர் ஆவதே என் லட்சியம் மலாலா
அப்பவும் பக்கிஸ்தான் ராணுவம் போடுற தாளத்துக்கு ஏத்த மாதிரிதான் ஆடணும்...ஒன்னும் பெரிய வித்தியாசம் இருக்காது...   14:45:51 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
12
2016
அரசியல் மக்கள் பிரச்னைகள் சசிகலா புஷ்பா புது அவதாரம்
"வரும் உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., அ.தி.மு.க.,வில், அந்தந்த பகுதிகளில் பிரதானமாக உள்ள ஜாதியினருக்கு, முக்கியத்துவம் அளித்து வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும்"...ஒவ்வொரு தேர்தலின் போதும் எல்லா கட்சியும் இதைத்தானே செய்யுது இந்தம்மா என்னமோ புதுசா சொல்லுது   09:34:18 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
12
2016
சம்பவம் நகை பறித்த திருடன் பொதுமக்கள் தர்ம அடி
மூஞ்சிய பாத்தா பீஹார் மாதிரியோ மேற்கு வங்காளம் மாதிரி தெரியுது... பொழைக்க வந்த இடத்தில் திருட்டுத்தனம் எதுக்கு?   09:04:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
4
2016
உலகம் கடவுள் உள்ளமே... கருணை இல்லமே! அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்
Though she did a lot of excellent services to the humanity, especially in India, this specific conversation is still lingering in my mind. The first president Dr. Rajendra Prasad was very much impressed by the service rendered by these Christian Missionaries to tribal people in the country. However, when he asked the Christian priest (Mother Theresa) about this conversion aspect the answer dumbfounded him. The priest said: "I am out in the marker to sell a particular brand of soap. How can I say that all soaps are equally good and effective?". The Christian missionaries including Mother Theresa used this sacred vocation of service as means of converting the people who did not need religion on a priority basis.   07:10:43 IST
Rate this:
8 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2016
அரசியல் விசாரணை அறிக்கை தாக்கல் சிக்கலில் ராபர்ட் வாத்ரா
நடக்கப்போறது ஒன்னும் இல்ல...இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்பிடி பூச்சாண்டி காமிப்பீங்க? ஒன்னு உள்ள புடுச்சி போடுங்க...இல்ல எப்பவும் போல காசு வாங்கிட்டு கேச ஊத்திமூடுங்கடா பன்னாடைங்களா....   04:34:20 IST
Rate this:
6 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2016
சம்பவம் கரூரில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி அடித்துக்கொலை
உள்ள வச்சி பிரியாணி போடுங்க... அப்பிடியே சாதி சங்கத்தையும் சப்போட்டுக்கு கூட்டிட்டு வாங்கடா நாதாரிங்களா...   20:15:05 IST
Rate this:
1 members
0 members
50 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2016
சிறப்பு கட்டுரைகள் நகைச்சுவை அன்றும், இன்றும்!
தயவு செய்து கலைவாணரை இந்தக்கால காமநெடி நடிகர்களுடன் ஒப்பிட வேண்டாம். அது சந்தனத்துடன் சாணியை ஒப்பிடுவதற்கு சமம்   20:10:37 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2016
அரசியல் மீண்டும் ஒரு 1965 ஸ்டாலின் எச்சரிக்கை
ஹிந்தி ஒழிப்பு...ஹிந்தி ஒழிப்புன்னு ஒரு தலைமுறையை காவு வாங்கினானுவ...சாராயத்தை ஊத்தி இன்னொரு தலைமுறையை அழிச்சானோவோ...இப்போ இன்னொரு புதிய தலைமுறையையும் தடம் தெரியாம பண்ண பாக்கிறானோவோ...ஆக, எல்லா செப்பிடு வித்தை / கழைக் கூத்தாடி வித்தைகளை காமிச்சு இவனுவ குடும்பம் காசு பாத்ததுதான் மிச்சம்...   13:20:05 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment