Advertisement
Shyam Prasad : கருத்துக்கள் ( 26 )
Shyam Prasad
Advertisement
Advertisement
ஜூன்
28
2015
பொது ஜூலை 1 முதல் டிஜிட்டல் இந்தியா திட்டம் ரூ.1 லட்சம் கோடியில் நிறைவேற்றம்
டிஜிட்டல்மயம் ஆனால்தான் தாய்லாந்து நாட்டில் நடப்பதை போன்று எல்லாவிதமான சேவைகளையும் உடனுக்குடனேயே பெறமுடியும். ஊழல் செய்யும் அலுவலர்களையும் கண்டுபிடித்து தண்டிக்க இந்த சேவை மிக அவசியம். அதற்க்கு தேவையான அரசாணையும் வெகு விரைவில் எதிர்ப்பார்க்கலாம். மேலும் இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் அயல்நாட்டில் வந்து அல்லல்பட தேவை இருக்காது. நம் இந்திய திரு நாட்டிலே நாம் செட்டில் ஆகலாம் என்று எதிர்ப்பார்ப்போம்   07:59:04 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
22
2015
பொது யோகா பயிற்சியும் துணை ஜனாதிபதி சர்ச்சையும்...
ராம் தேவ் இல்லை அது. துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்து, பா.ஜ., பொதுச் செயலர் ராம் மாதவ், சமூக வலைதளமான, ... செய்தியை சரியாக படித்து கருத்தை எழுதவும் ...   07:22:38 IST
Rate this:
4 members
0 members
15 members
Share this Comment

ஜூன்
23
2015
பொது கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தினால் வரி சலுகை
இது ஒரு நல்ல திட்டம். ஊழல் குறைய இதனை முதலில் அரசாங்க அலுவலங்களில் செயல்படுத்தலாம். வர்த்தகத்தில் இதை கொண்டுவந்தால் வரி ஏய்ப்பை தவிர்த்து அரசுக்கு நல்ல(வரி )வருவாயும் கூடும்.   07:16:30 IST
Rate this:
2 members
0 members
38 members
Share this Comment

ஏப்ரல்
5
2015
உலகம் தொடக்க பள்ளிகளில் யோகா பயிற்சி
இந்திய கலாச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி   01:55:05 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
27
2015
பொது இணையதளம் வாயிலாக ஓட்டளிக்கும் முறை பிரம்மா யோசனை
இதை பத்து வருஷம் முன்னாடியே சைய்திருக்கலாம். இனிமேலாவது கொஞ்சம் சிந்தித்து சீக்கிரம் செயல்படவும்   22:59:55 IST
Rate this:
0 members
1 members
0 members
Share this Comment

நவம்பர்
26
2014
அரசியல் எம்.பி.,க்கள் சொத்து கணக்கை காட்ட 48 மணி நேரம் கெடு பார்லி., இணையதளத்தில் வெளியிட பிரதமர் திடீர் உத்தரவு
அவர்களும் கணக்கு காட்டினால்தான் சலுகையை பெறமுடியும் என்று சட்டம் கொண்டுவர வேண்டும்   08:26:45 IST
Rate this:
0 members
1 members
26 members
Share this Comment

நவம்பர்
26
2014
அரசியல் எம்.பி.,க்கள் சொத்து கணக்கை காட்ட 48 மணி நேரம் கெடு பார்லி., இணையதளத்தில் வெளியிட பிரதமர் திடீர் உத்தரவு
சாட்டையை சுழட்டினால்தான் வண்டி வேகமாக ஓடும். ஒரு மாட்டுக்கு ஒரு சூடு. அரசியல்வாதிக்கு தினமும் (ஒன்று இல்லை பத்து ) சூடு ( சுப்ரீம் கோர்ட்டும் நமது பிரதமரும் ) கொடுத்தால்தான் வேலையே நடக்கும் போல .... சட்டத்தை மதித்து நடந்தால் நமது எம் பி களுக்கு உண்டான அனைத்து சலுகைகளும் வழங்கலாம். இல்லையேல் அனைத்து சலுகைகளும் பறிக்கப்பட வேண்டும்.   01:47:05 IST
Rate this:
1 members
1 members
11 members
Share this Comment

நவம்பர்
13
2014
பொது ரோகித் சர்மா உலக சாதனை
வாழ்த்துக்கள்......   17:24:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
5
2014
அரசியல் ஜெ., விடுதலைக்காக போராட்டம் நடத்துவதில் அ.தி.மு.க.,வினர் திணறல் ஒருங்கிணைப்பு இல்லாததால் கட்சிக்குள் குழப்பம்
துதிபாடும் கூட்டம் , சுயமாக சிந்திக்க தெரிந்தவர் யாரு இருப்பதாக தெரியவில்லை. மற்ற மாநிலத்தவர் தமிழனை இழிவாக காதுபட பேசுகிறார்கள். நல்ல சுயநலமற்ற தலைவனை தேர்ந்தெடுக்க தமிழன் மறந்து சுயநலம் கொண்ட தலைவர்களால் இன்னு என்னவெல்லாம் கொடுமைகள் பார்க்கப்போகிறோம் என்று தெரியவில்லை ..   01:07:33 IST
Rate this:
2 members
1 members
27 members
Share this Comment

அக்டோபர்
2
2014
அரசியல் கிளீன் இந்தியாநாடெங்கும் தூய்மை திட்டம் டில்லியில் துவக்கினார் மோடி
சுற்று வட்டாரம் சுத்தமாக இருந்தால் மட்டுமே மனமும் நமது வேலையும் சுத்தமாக இருக்கும் . சுத்தமான இந்தியாவை நோக்கி பயணிப்போம். வார்த்தையிலும் செயலிலும் உள்ளத்திலும் சுத்தத்தை கடைப்பிடிப்போம்.   00:12:51 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment