நீங்க மாநில அரசை குற்றம் சொல்லியே காலத்தை ஓட்டுங்க... பதிக்கப்பட்டது இந்திய மீனவர்கள், அவர்கள் தாண்டியது இந்திய எல்லையை தமிழக எல்லையை அல்ல எதோ இந்தியா வேறு நாடு போலவும் தமிழகம் வேறு நாடு போலவும் அறிக்கை விடுகிறீர்
09-மார்-2013 16:09:50 IST
வெள்ளையா இருகிரவன் பொய் சொல்ல மாட்டான் .... ஹி ஹி.... இந்த நிலைமைதான் நம்ம மக்களிடம் இன்னும் இருக்கிறது... வெல்ல காரன் எது சொன்னாலும் நம்புறாங்க...
09-மார்-2013 12:52:43 IST
பெண்களுக்கு தனி வங்கி இது என்னடா கொடுமையா இருக்கு.. வங்கியில் இர்ருக்கும் பணத்தில் கூடவா ஆணின் பணம் பெண்ணின் பணம் என்று பிரிவினை இருக்கும் ? தப்பு செய்தவனுக்கு கடுமையான தண்டனைகள் உடனே நிறைவேற்றுவதை விட்டு சலுகைகள் என்ற பெயரில் காமெடி பண்றாங்க.... அப்போ தண்டனைகள் தேவை இல்லை? இதுமாதிரி 50 லக்ஷ்திர்க்கு வீடு, தனி வங்கி, இறந்த பெண் பெயரில் ஒரு திட்டம் இது போதும்... நம்ம நாடு மக்களுக்கு ஒண்ணுமே தெரியாது பாருங்க.....
01-மார்-2013 11:48:48 IST
உன்ன மாதிரி கூட கும்பிடு போடுறவன் இர்ருக்கிற வரைக்கும் அரசியல் வியாதிகள் யாருக்கும் அஞ்சாமல் நாட்டை சுரண்டிவிட்டு மீண்டும் பணம் இல்லையென்று வரி விதிப்பார்கள்...
01-மார்-2013 11:17:03 IST
அப்போ கற்பழிக்கப்பட்ட அணைத்து பெண்களின் குடும்பங்களுக்கும் இது வழங்கப்படுமா? யாரை சமாதானப்படுத்த இந்த வீடு? கற்பழித்தவர்களை பற்றி ஒரு செய்தியையும் காணாமே இது சந்தேகத்தை ஏற்ப்படுத்துவது போல் உள்ளதே...
22-பிப்-2013 11:30:14 IST
இல்லை இது ஹிந்துஸ்தான் இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் இங்கிருக்கும் வளங்களை கொள்ளையடிக்க வந்தவர்கள் தான். பின் இங்கிருக்கும் சில ஹிந்துக்களை மிரட்டியும் காசுக்காகவும் இஸ்லாமியர்களாகவோ அல்லது கிறிஸ்தவர்களாகவோ மதம் மாற்றப்பட்டவர்கள் தான் அதிகம். அணைத்து நாடுகளும் அவர்கள் மதம் மற்றும் பாரம்பரியங்களை பாதுக்காக்கும் பொழுது ஹிந்துக்கள் மட்டும் ஏன் விட்டுகொடுக்க வேண்டும்? இதுவே இஸ்லாமிய நாட்டிலோ அல்லது கிறிஸ்துவ நாட்டிலோ ஒருவர் அவர்கள் மதத்தை பற்றி தவறாக பேசிவிட முடியுமா?
21-பிப்-2013 10:38:40 IST
ஆணையம் அமைக்கப்பட்டது, முடிவு வெளியிடப்பட்டது எல்லாம் சரி, அதை அரசிதழிலில் வெளியிடவில்லை? நாள் நட்சத்திரம் பார்த்து கொண்டிருந்தார்களோ? நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை, பொதுவாக கேட்கிறேன். இப்போதுள்ள அரசு நீதிமன்றத்தை அடைந்த பின்பு அதுவும் கடைசி நாளில் தான் இந்த வேலையை மத்திய அரசால் செய்ய முடிந்தது. எதோ திமுக வோ காங்கிரசோ முனைப்புடன் செயல்ப்பட்டு வெளியிட்டது போல் சொல்கிறீர்கள். இது அனைத்தும் இன்றைய தமிழக அரசுக்கும், உச்ச நீதி மன்ற உத்தரவுக்கும் கிடைத்த வெற்றி ஆனால் இதை கர்னாடக அரசு பின்பற்றுமா என்பது சந்தேகமே
20-பிப்-2013 16:43:20 IST
மிகவும் சரியான கருத்து... வக்காலத்து வாங்குபவர்களின் குடும்பத்தில் யாரவது கொல்லப்பட்டிருந்தால் அப்போவும் இதே நிலையில் தான் பேசுவார்களா என்பது சந்தேகமே
14-பிப்-2013 11:07:42 IST