ganesh : கருத்துக்கள் ( 7 )
ganesh
Advertisement
Advertisement
ஏப்ரல்
17
2017
பொது பிரதமர், அமைச்சர்கள் ஹிந்தியில் உரையாற்ற ஜனாதிபதி ஒப்புதல்
AMRUT (Atal mission for Urban rejenuvation and transmission), MUDRA (Micro Units Development and Refinance Agency) இதெல்லாம் என்னவோம். மத்திய அரசின் திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்தும் போது தமிழ் படுத்தி கொள்ளலாம். பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா வை பிரதம மந்திரி நுண்நீர் பாசன திட்டம் என்று தமிழ் படுத்தி அழைத்து கொள்ளலாம்.   06:12:20 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
24
2017
அரசியல் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு இல்லை மத்திய அரசு கைவிரிப்பு?
அப்போ நீட் தேர்வு விற்கு எதிர்ப்பு தெரிவிக்காத மற்ற மாநிலத்துக்காரன் எல்லாம் முட்டாளா. யார் சொன்னது நீட் எழுதுவதால் மட்டுமே அறிவாளி என்று ? இன்றயை மாநில பாடத்திட்டம், இறுதி தேர்வு பெரும்பாலும் வெறும் மனப்பாட அறிவை மட்டுமே சோதனை செயகிறது. நீட் போன்ற தீர்வு பாடத்தின் ஆழ்த்த புரிதல், திறனாய்வு முதலியவற்றை கருத்தில் கொள்ள்கிறது . இருக்கின்ற குறைந்த சீட்டில், பாடத்தை நன்கு உள்வாங்கிக்கொண்டு படித்த மாணவனுக்கே முன்னுரிமை தரப்படுகிறது. அதற்கு நீட் தேவை   08:50:28 IST
Rate this:
7 members
0 members
30 members
Share this Comment

பிப்ரவரி
17
2017
அரசியல் உ.பி.,க்கு தத்து பிள்ளைகள் வேண்டாம் பிரியங்கா
1) Vibrant Gujarat is a biennial state event happening for last years . Being a BJP ruled state where PM hailed, state head invited PM. 2) Bullet train is also proposed between Chennai and Bengaluru. It is under study.   04:52:54 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
15
2017
பொது தென்மாநிலங்களிலும் பரவும் ஜல்லிக்கட்டு ‛டென்ஷன்
2014 இல் ஆட்சி அமைந்தது முதல் மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டங்கள் கொள்கைகள், திட்டங்கள் பாராளுமன்றம் ஒப்புதலுக்காக காத்திராமல் இருப்பதற்காக கொண்டு வரப்பட்டவை. இந்த அவசர சட்டங்கள் நீதிமன்ற தீர்ப்பை செல்லாததாக்கு வதற்காக கொண்டு வரப்பட்டைவை அல்ல.. சல்லிக்கட்டு தொடர்பான தீர்ப்பு நீதிமன்றம் அளித்து விட்டதால் , அவசர சட்டம் கொண்டு வருவது மற்ற அவசர சட்டங்களில் இருந்து வேறு பட்டதாக இருக்கும். நீட் தொர்பான வழக்கில் அவசர சட்டம் கொண்டு வந்து நீதிமன்ற கண்டனம் பெற்றது. இது போன்ற அவசர சட்டம் ஷா பானு வழக்கில் ராஜீவ் அரசால் கொண்டு வரப்பட்டு பலத்த சர்ச்சை ஏற்பட்டது. இதுபோன்ற நீதி மன்ற தீர்ப்பை மறுக்கும் அவசர சட்டங்கள் இயற்றப்பட்டால் தவறான முன்னோடி யாகிவிடும். இதற்கு பிறகு மத வாரியான இடஒதுக்கீடு, உச்ச வம்புக்கு மேல் ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் நீதிமன்ற தீர்ப்பை அலட்சியம் செய்து அவசர சட்டம் கொண்டுவருவது போன்ற கோரிக்கைகள் எழும்..   06:42:59 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
15
2017
பொது தென்மாநிலங்களிலும் பரவும் ஜல்லிக்கட்டு ‛டென்ஷன்
இந்த அவசர சட்டங்கள் கொள்கைகள், திட்டங்கள் பாராளுமன்றம் ஒப்புதலுக்காக காத்திராமல் இருப்பதற்காக கொண்டு வரப்பட்டவை. இந்த அவசர சட்டங்கள் நீதிமன்ற தீர்ப்பை செல்லாததாக்கு வதற்காக கொண்டு வரப்பட்டைவை அல்ல.. சல்லிக்கட்டு தொடர்பான தீர்ப்பு நீதிமன்றம் அளித்து விட்டதால் , அவசர சட்டம் கொண்டு வருவது மற்ற அவசர சட்டங்களில் இருந்து வேறு பட்டதாக இருக்கும். இது போன்ற அவசர சட்டம் ஷா பானு வழக்கில் ராஜீவ் அரசால் கொண்டு வரப்பட்டு பலத்த சர்ச்சை ஏற்பட்டது. இதுபோன்ற நீதி மன்ற தீர்ப்பை மறுக்கும் அவசர சட்டங்கள் இயற்றப்பட்டால் தவறான முன்னோடி யாகிவிடும். இதற்கு பிறகு இடஒதுக்கீடு போன்ற அவசர சட்டங்களுக்கு கோரிக்கை எழும்..   05:03:10 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
14
2017
பொது ஊழலற்ற அரசியல் கொள்கைக்காக போராடியவர் சோ மோடி புகழாராம்
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற கட்டுரை எந்தவித தணிக்கையும் இன்றி வெளிவர அனுமதித்து , சந்தேங்கள் போக வழி செய்தவர். அவரையா சொல்கிறீர்கள். பாபர் மசூதி கட்டடம் இடிக்க பட்ட பொது, கருப்பு படம் போட்டு இதழை அச்சடித்தவர்.   09:45:57 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
29
2015
பொது தமிழகத்தில் மழையால் பலர் பலி ரேடியோ உரையில் மோடி கவலை
குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கம் தான் தெரிகிறது. ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நம் நாடு பெடெரல் அமைப்பு.. மாநிலத்துக்கு தேவையான அதிகாரம் உள்ளது. நிவாரண பணியை மாநில அரசுதான் செய்யமுடியும். உதவி தேவைபட்டால் மத்திய அரசு அதை செய்யலாம்.. செய்தும் இருக்கிறது..   22:16:50 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment