imsaiarasan23rdpulikesi : கருத்துக்கள் ( 17 )
imsaiarasan23rdpulikesi
Advertisement
Advertisement
ஜூலை
20
2017
சினிமா
ஹாய்   10:44:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
7
2017
உலகம் ஏட்டிக்கு போட்டி 400 அடி உயர கம்பத்தில் பாக்., தேசிய கொடி
அடுத்து நாம் செய்யவேண்டியது 500 அடி அளவில் கொடி கம்பம் அமைக்க வேண்டியதுஅதில் நமது தேசியக் கொடியைப் பறக்க விடவேண்டியது   20:25:00 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
7
2017
உலகம் ஏட்டிக்கு போட்டி 400 அடி உயர கம்பத்தில் பாக்., தேசிய கொடி
மோடி அரசு என்ன செய்துள்ளது என்பதற்கான ஒரு சின்ன சாம்பிள். பிரிவினையின் பொழுது இந்தியா பல தவறுகளை செய்துள்ளது, அதில் ஒன்று வட கிழக்கு மாநிலங்களுக்கான போக்குவரத்துக்கு வழித்தடம். வட கிழக்கு மாநிலங்கள் ஏனைய இந்திய நிலப்பரப்பிடம் பட்டும் படாமலும் உள்ளது. அம்மாநிலங்களுக்கு சரக்கு போக்குவரத்துக்கு கொல்கத்தாவிலிருந்தே போகவேண்டியது அவசியம். கொல்கத்தாவிலிருந்து, திரிபுரா மாநில தலைநகரமான அகர்தலா நேர் கோட்டில் 400 சொச்ச கிமீ இருந்தாலும், இந்திய நிலப்பரப்பின் வழியாக பயணம் செய்தால் 1500 கிமீ மேல் ஆகிறது, பயண நேரம் 36 மணி நேரமாகிறது. போர் காலங்களில் சுமார் 20கிமீ குறுக்கு அளவே கொண்டுள்ள சிலிகுரி என்னும் இடத்தை சீனா மரித்தால், வட கிழக்கு மாநிலங்கள் இந்தியாவிலிருந்து துண்டாக்கப்படும். அந்நிய நாட்டு நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளதால் வட கிழக்கு மாநிலங்களுக்கு துறைமுகங்கள் கூட கிடையாது.1947 பிரிவினையின் பொழுது இந்தியா தனக்கு சாதகமாக வட கிழக்கு மாநில போக்குவரத்திற்கு ஏதுவாக இன்னும் கூடுதல் நிலப்பரப்பை பெற்றிருக்க வேண்டும். சுமார் 70 ஆண்டுகளாக இந்திய அரசு வட கிழக்கு மாநிலங்களுக்கு இடையே ஆனா போக்குவரத்திற்கு பெறிதாக எதுவும் செய்துவிடவில்லை. திரிபுரா மாநிலத்தையும் வங்கதேசத்தையும் பென்னி என்கிற ஆறு பிரிகிறது, சென்ற ஆண்டு முதல் தான் இரண்டையும் பாலத்தின் மூலம் இணைக்கும் பனி துடங்கியது, பிற்காலத்தில் வங்காளத்தின் சிட்டகாங் துறைமுகம் மூலமாக பென்னி ஆற்று பாலத்தை கடந்து சரக்குகள் எளிதாக திரிபுராவை வந்தடையும். இதற்கான அடிக்கல் மோடி மற்றும் வங்காள பிரதம மந்திரி ஷேய்க்ஹ் ஹசினா ஜூன் 2015இல் நிறுவினர். இது முழுக்க முழுக்க இந்திய அரசின் நிதியில் (நமது வரி பணத்தில்) உருவாகிறது. மேலும் வட கிழக்கு மாநிலங்களுக்கான சரக்கு போக்குவரத்திற்கு வங்காளம் தனது சிட்டகாங் மற்றும் மோங்லா துறைமுகத்தை இந்தியா பயன் படுத்திக்கொள்ள அனுமதித்தது. சென்ற ஆண்டு மோடியின் வங்காள விஜயத்தின் போது அதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது. மேலும் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் இருந்து 135 கிமீ தொலைவில் உள்ள பாலத்தின் சுற்றுப்புறத்தில் பல்வேறு சுற்றுலாத் தொடர்பான வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் கட்டப்படவுள்ளதாக திரிபுரா தொழில்துறை மற்றும் வணிகத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். வடகிழக்கு எல்லைப்பகுதியில் உள்ள சப்ரூம் மற்றும் அகர்தலாவை ப்ரோட் கேஜ் ரயில் தடம் மூலம் இணைக்கும் பணியையும் மோடி அரசு தொடங்கிவிட்டது. பிறகு அது அகர்தலாவிலிருந்து 5கிமீ தரத்தில் உள்ள வங்காளத்தின்லி அகுராஹ் ரயில் நிலையத்துடன் இணைக்கப்படும். திரிபுராவை இந்தியாவுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 8ஐ சப்ரூம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் களையப்படும், நேரம், எரிபொருள், பணம், மனித ஆற்றல் ஆகியவை மிச்சமாகும். மோடியின் மகிமை புரிந்ததா...மோடி அரசு என்ன செய்துள்ளது என்பதற்கான ஒரு சின்ன சாம்பிள். பிரிவினையின் பொழுது இந்தியா பல தவறுகளை செய்துள்ளது, அதில் ஒன்று வட கிழக்கு மாநிலங்களுக்கான போக்குவரத்துக்கு வழித்தடம். வட கிழக்கு மாநிலங்கள் ஏனைய இந்திய நிலப்பரப்பிடம் பட்டும் படாமலும் உள்ளது. அம்மாநிலங்களுக்கு சரக்கு போக்குவரத்துக்கு கொல்கத்தாவிலிருந்தே போகவேண்டியது அவசியம். கொல்கத்தாவிலிருந்து, திரிபுரா மாநில தலைநகரமான அகர்தலா நேர் கோட்டில் 400 சொச்ச கிமீ இருந்தாலும், இந்திய நிலப்பரப்பின் வழியாக பயணம் செய்தால் 1500 கிமீ மேல் ஆகிறது, பயண நேரம் 36 மணி நேரமாகிறது. போர் காலங்களில் சுமார் 20கிமீ குறுக்கு அளவே கொண்டுள்ள சிலிகுரி என்னும் இடத்தை சீனா மரித்தால், வட கிழக்கு மாநிலங்கள் இந்தியாவிலிருந்து துண்டாக்கப்படும். அந்நிய நாட்டு நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளதால் வட கிழக்கு மாநிலங்களுக்கு துறைமுகங்கள் கூட கிடையாது.1947 பிரிவினையின் பொழுது இந்தியா தனக்கு சாதகமாக வட கிழக்கு மாநில போக்குவரத்திற்கு ஏதுவாக இன்னும் கூடுதல் நிலப்பரப்பை பெற்றிருக்க வேண்டும். சுமார் 70 ஆண்டுகளாக இந்திய அரசு வட கிழக்கு மாநிலங்களுக்கு இடையே ஆனா போக்குவரத்திற்கு பெறிதாக எதுவும் செய்துவிடவில்லை. திரிபுரா மாநிலத்தையும் வங்கதேசத்தையும் பென்னி என்கிற ஆறு பிரிகிறது, சென்ற ஆண்டு முதல் தான் இரண்டையும் பாலத்தின் மூலம் இணைக்கும் பனி துடங்கியது, பிற்காலத்தில் வங்காளத்தின் சிட்டகாங் துறைமுகம் மூலமாக பென்னி ஆற்று பாலத்தை கடந்து சரக்குகள் எளிதாக திரிபுராவை வந்தடையும். இதற்கான அடிக்கல் மோடி மற்றும் வங்காள பிரதம மந்திரி ஷேய்க்ஹ் ஹசினா ஜூன் 2015இல் நிறுவினர். இது முழுக்க முழுக்க இந்திய அரசின் நிதியில் (நமது வரி பணத்தில்) உருவாகிறது. மேலும் வட கிழக்கு மாநிலங்களுக்கான சரக்கு போக்குவரத்திற்கு வங்காளம் தனது சிட்டகாங் மற்றும் மோங்லா துறைமுகத்தை இந்தியா பயன் படுத்திக்கொள்ள அனுமதித்தது. சென்ற ஆண்டு மோடியின் வங்காள விஜயத்தின் போது அதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது. மேலும் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் இருந்து 135 கிமீ தொலைவில் உள்ள பாலத்தின் சுற்றுப்புறத்தில் பல்வேறு சுற்றுலாத் தொடர்பான வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் கட்டப்படவுள்ளதாக திரிபுரா தொழில்துறை மற்றும் வணிகத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். வடகிழக்கு எல்லைப்பகுதியில் உள்ள சப்ரூம் மற்றும் அகர்தலாவை ப்ரோட் கேஜ் ரயில் தடம் மூலம் இணைக்கும் பணியையும் மோடி அரசு தொடங்கிவிட்டது. பிறகு அது அகர்தலாவிலிருந்து 5கிமீ தரத்தில் உள்ள வங்காளத்தின்லி அகுராஹ் ரயில் நிலையத்துடன் இணைக்கப்படும். திரிபுராவை இந்தியாவுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 8ஐ சப்ரூம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் களையப்படும், நேரம், எரிபொருள், பணம், மனித ஆற்றல் ஆகியவை மிச்சமாகும். மோடியின் மகிமை புரிந்ததா...   20:16:32 IST
Rate this:
4 members
0 members
17 members
Share this Comment

ஜூன்
30
2017
அரசியல் ஜூலை 1நாடு முழுதும் ஜி.எஸ்.டி.,வரி முறை அமலானது
GST-சொன்னதும் சொல்லாததும் இப்பொழுது வருவதும்., ஒரு நிறுவனம் போன் தயாரிப்பதென எடுத்துக் கொள்வோம். மூலப்பொருள்களுக்கு ஆகும் செலவு..Rs 2000, 20% வரி Rs.200. தயாரிக்க ஆகும் செலவு Rs.300, வேலை வாய்ப்பை தருவதால் உற்பத்திக்கு வரி இல்லை. லாபம் Rs.500 என்றால் மொத்தம் (2000+200+300+500)...இந்த 3000-க்கு டிஸ்ட்ரிபியூட்டர் 20% வரி Rs.600 கட்டுவார். அதை தன்னுடைய குடோனுக்கு கொண்டு செல்ல ஆகும் செலவு Rs.400, பிறகு அவரின் லாபம் Rs.500 என்றால் மொத்தம் (3000+600+400+500) Rs 4500-க்கு 20% வரி Rs.900 ரீடைலர் கட்டுவார். அவர் அதை கடைக்கு எடுத்துட்டு செல்லும் செலவு Rs.200 அவரின் லாபம் Rs.400 என்றால் மொத்தம் (4500+900+200+400) Rs.6000..இதற்கு நுகர்வோர் 20% சத வரி Rs 1200 கட்டுவார். இதுதான் தற்போதைய நிலைமை. டிஸ்ட்ரிபியூட்டர் கட்டும் Rs.600-ல் மூலப்பொருளின் 2000+அதனின் வரி 200 அடங்கி உள்ளது தானே. ஏற்கனவே நிறுவனம் வரி கட்டி விட்டதால், டிஸ்ட்ரிபியூட்டர் ஏன் 20% வரி Rs.600 கட்ட வேண்டும்? நிறுவனத்தின் சேவைக்காக அவர்களின் லாபமான Rs.500-க்கு மட்டும் தான் 20% சத வரி..Rs.100 கட்ட வேண்டும். இவ்வாறே ரீடைலர் கட்டும் Rs.900-லும் நுகர்வோர் கட்டும் Rs 1200-லும் மூலப்பொருளின் 2000+அதனின் வரி 200 அடங்கி உள்ளது. மேலும், டிஸ்ட்ரிபியூட்டர் கட்டிய "வரிக்கு" ரீடைலர் வரி கட்டுவார், ரீடைலர் கட்டிய "வரிக்கு" நுகர்வோர் கட்டுவதின் மூலம் (200+600+900+1200=Rs 2900) அரசாங்கம் வரி வாங்குகிறது. ஒரே மூலப்பொருள்களுக்கு நிறுவனம், டிஸ்ட்ரிபியூட்டர், ரீடைலர், நுகர்வோர் நான்கு பேரும் வரி கட்டுகிறார்கள். இதன் பெயர்தான் வரி பயங்கரவாதம், வரி தீவிரவாதம். GST கொண்டு வந்ததன் நோக்கமே நிறுவனத்தின் லாபமான(சேவை) Rs.500-க்கு டிஸ்ட்ரிபியூட்டர் Rs.100-ம், டிஸ்ட்ரிபியூட்டரின் லாபமான Rs.500-க்கு ரீடைலர் Rs.100-ம், ரீடைலரரின் லாபமான Rs.400-க்கு நுகர்வோர் Rs.80-ம் கட்டுவார்கள். இதன் மூலம் அரசாங்கத்திற்கு (200+100+100+80=Rs 480) தான் கிடைக்கும்..இதுதான் நியாயம்...எல்லா பொருளின் விலையும் குறையும். இவ்வாறு நான்கு பேரும் கொஞ்சம் கொஞ்சம் கட்டுவதால் வரியின் ஒட்டு மொத்த சுமை நுகர்வோரின் தலையில் விழாது. இதுதான் காங்கிரஸ் கொண்டு வந்த திட்டம். ஆனால் நடந்தது என்ன. 20% வரி நுகர்வோரே கட்ட வேண்டும். அதாவது Rs 6000-க்கு பொருள் வாங்கினால், 20% வரி Rs.1200. சொன்ன மாதிரி செய்திருந்தால் இந்த 1200-ஐ நான்கு பேரும் (நிறுவனம், டிஸ்ட்ரிபியூட்டர், ரீடைலர், நுகர்வோர்) பிரித்து கட்டினால் எல்லோருக்கும் சுமை குறையும், மேலும் வரி குறைவு என்பதால் கட்டுவார்கள்) ஆனால் இப்பொழுது எல்லா வரியும் நுகர்வோர் தலையில். எப்படி கட்டுவார்கள்? வரி ஏய்ப்புதான் நடக்கும். இந்த மாதிரி பிரித்து கட்ட வைப்பது சிரமமெனில், வரியின் சதவீதம் குறைவாக இருக்க வேண்டும். சிங்கப்பூரில் GST அறிமுக படுத்திய போது வெறும் 4% தான் (இப்பொழுது 7%). அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் 10% தான். ஆனால் இந்தியாவிலோ 18% முதல் 28%. வளர்ந்த நாடுகள் குறைவாக வரி வாங்கினாலும் சமுதாயத்திற்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள். நல்ல ரோடு இருக்கு, பிதுங்கிக்கொண்டு செல்லும் பேருந்துகள் கிடையாது..குடிக்க நல்ல நீருண்டு, எத்தனை எத்தனை அடிப்படை வசதிகள்....இதில் ஒண்ணுமே இல்லையென்றாலும், இப்படி வரி புகுத்தினால் எப்படி? மறுபடியும் மக்களை ஏமாத்துவதற்கு பழக்குகிறார்கள்...இந்த அரசு கடந்த மூன்று வருடங்களில் செய்த நல்ல விஷயம் ஒன்றாவது உண்டா.. எதையாவது நினைத்து சந்தோசபட முடிகிறதா?...   20:25:58 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
1
2017
பொது ஜிஎஸ்டி.,யால் கார், பைக் விலை குறைந்தது
இது ஒரு நல்ல காரியம் . இதை வாங்கி வைத்துக்கொண்டு குடிநீருக்காக நடக்காமல் பல கிலோமீட்டர்கள் காரில் சென்று பலநாள் நீரை சேகரித்து வரலாம் . அரிசி ,பருப்பு கிடைக்காதோர் நூறு இருநூறு கிலோமீட்டர் சென்று வாங்கிவரலாம் . பைக்கில் தனியாக வடிவமைப்பு வைத்துக்கொண்டு , குடங்களை ஏற்றி கொண்டு , மாட்டுக்கு புல், நீர் என்று எடுத்துவரலாம் . விறகுகள் பொறுக்கி வரலாம் . காரையோ ,பைக்கையோ உண்ணமுடியாது அதனால் மோடி எங்காவது அலைந்து திரிந்து நீரை எடுத்து வந்து பிழைத்துக்கொள்ள இந்த ஏற்பாடு செய்துள்ளார் . வறட்சிக்கு விடுதலை , ஆற்றுக்கால், குளம் ,ஆறுகள் இணைப்பு எல்லாம் சாத்தியமமில்லாததால் இதை செய்துள்ளார் மோடி கார் ,பைக்கு விலை குறைத்துள்ளார் ஆனால் பெட்ரோல் விலை GST குள் வராது அதுல வரி , உள்குத்து எல்லாம் இருக்கு ,அதனால் கார் வாங்குவதை , பைக்கு வாங்குவதை தவிர்த்து தேச வளர்ச்சியை ,விவசாய வளர்ச்சியை தவிர்க்காதீர் .   20:07:30 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2016
அரசியல் தி.மு.க., நடத்திய போட்டி சட்டசபை கூட்டம் * சபாநாயகரை கலாய்த்த துரைமுருகன்
நடிகர்கள் சரி, கதை வசனம், டைரக்ஷன் , தயாரிப்பு யார்? சாட் சாத் கட்டுமரம் தான் இதில் என்ன சந்தேகம்?   20:46:10 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2016
அரசியல் தி.மு.க., நடத்திய போட்டி சட்டசபை கூட்டம் * சபாநாயகரை கலாய்த்த துரைமுருகன்
சபா நாயகரை பற்றி தவறாகப் பேசியதற்காக நான் வெட்கப்படுகிறேன்,வேதனைப்படுகிறேன்,நான் அதற்காக வருந்துகிறேன்.நான் மன்னிப்பும் கேட்கிறேன் என்று சட்டசபையில் சொன்ன ஸ்டாலினா இது????நம்பவே முடியவில்லையே??ஒரு வேளை அது வேற வாய்,,இது நாறவாய் யாக இருக்குமோ?   20:43:07 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2016
உலகம் சிந்து பெற்ற பதக்க மதிப்பு எவ்வளவு ?
வாழ்த்துக்கள் சகோதரியே வாழ்த்துக்கள்   20:29:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2016
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
முரளிக்கு ஆப்பு ரெடி???   07:25:06 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2016
உலகம் வெள்ளி வென்றார் சிந்து ஒலிம்பிக்கில் புதிய சாதனை
வெள்ளிப்பதக்கம் வென்ற "இந்தியா" வின் தங்கப்பதக்கம் சிந்து.   07:15:00 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment