அரசியல் "தொழிலில்" கொள்ளை லாபம் வருகிறது போலிருக்கிறதே தமிழகம் வறண்டிருக்கும் போதும் இவர்கள் வீட்டில் பண மழை கன மழையாய் பொழிகிறது. ஏட்டில் ஏறியது மட்டும் தான்... என்று எண்ணுவதற்கு கண்ணைக் கட்டிக்கொண்டிருக்கும் நீதி தேவதை அல்ல நாங்கள்...
16-ஜூன்-2013 00:43:15 IST
காவிரியின் ஒரு துளி நீரும் தமிழகத்திற்கு வராத வண்ணம் அணை கட்டிக் கொள்ளுங்கள். அதன் விளைவாவது உங்களை திருத்துமா என்று பார்ப்போம்.
07-ஜூன்-2013 08:59:58 IST
நீங்கள் தான் பொறுப்பு, வேறு யார்? குடும்பத்தை அரசியலுக்கு இழுத்து வந்தீர், அரசியல் ஆட்ட்சியியல் அதிகாரங்களை அள்ளிக்கொள்ள வழிவகை செய்தீர், குடும்பத்தை முன்னிறுத்தி கட்சிக்கு உழைத்தவர்களை அவர்களுக்கு காவலுளுக்கு வைத்தீர்கள். அவர்கள் Kai வரிசைகளை காட்டினார்கள். நேரில் விசாரிக்கும் போது உளறி குட்டையை குழப்பி விடுவாரோ என்ற அச்சத்தில் 'யார் பொறுப்பு' என்றஅச்ச உணர்வை பிறரை அச்ச படுத்தும் வண்ணம் கேடயமாக கையில் எடுகின்றீர்.
02-ஜூன்-2013 13:50:49 IST
மதிப்பெண்ணை வைத்து கல்வியின் தரத்தை அளவிடுவது சரியல்ல. சமச்சீர் கல்வியின் நோக்கம் அனைவருக்கும் உயர்ந்த சமமான கல்வி சென்றடைய வேண்டும் என்பதே மதிப்பெண்ணுக்காக மட்டும் கூர் தீட்டப் படுவது காலத்தின் கொடுமை
01-ஜூன்-2013 08:49:16 IST
கச்சத்தீவு ஒரு சில பேரின் விருப்பத்துக்காக தாரைவார்க்கப் பட்டது, மக்களின் விருப்பம் அல்ல. மேலும் தமிழ்நாட்டுப் பகுதியை வாங்கி வைத்துக்கொண்டு எங்கள் மீனவர்களின் வாழ்வாதாரங்களுக்கும் உரிமைகளுக்கும் அச்சுறுத்தல் வரும்போது கண்ணை காதை மூடிக்கொண்டு மத்திய அரசு இருப்பதைப்போல் தமிழர்களும் இருக்க வேண்டுமென்று எதிர் பார்கிரீரோ?? நல்ல நியாயம் அய்யா உமது விளங்காத நியாயம்
29-மார்-2013 11:00:08 IST
தமிழர்கள் பண்பட்டவர்கள். உலகத்தார் அனைவரை விடவும் அறிவு முதிர்ச்சி பெற்றிருந்த காலத்திலும் விஞ்ஞானத்தை மட்டும் தமிழர்கள் தொட்டதில்லை. நெல்லை உணவுப்பயிராக கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள். விவசாயத்தை உலகத்திற்கு கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள். இன்னும் இயற்கையை சார்ந்த எத்தனையோ கொடைகள் தமிழர்கள் உலகுக்கு தந்தது. தமிழர்கள் மதங்களை கடவுள்களை கண்டுபிடிக்க வில்லை, ஆனால் மதங்கள் போதிப்பதை எல்லாம் ஒரு மொழி போதிக்கும் என்றால் அது உலகில் தமிழ் மட்டுமே. அதனால் தான் தமிழ் வெறும் மொழிமட்டும் அல்ல என ஆன்றோர்கள் கூறுகின்றனர். ஆனால் இயற்கையை புறந்தள்ளும் அறிவியலை தமிழர்கள் ஒருபோதும் தொட்டதில்லை. தமிழன் ஒரு போதும் பிறரை அழிக்க நினைக்க மாட்டான். அறிவிலும் பண்பிலும் தமிழன் எப்போதும் வுயர்ந்தே விளங்குவான்.
29-மார்-2013 10:47:33 IST
இரண்டாம், மூன்றாம், நான்காம் மற்றும் அடுத்த அடுத்த நிலைகளில் இருக்கும் அரசியல் வாதிகள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அளவுக்கு தங்களை பண்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார். அரசியல் வாதிகள் அரசியலை புனிதமாகவும் மக்கள் பனி செய்ய கிடைத்த களமாகவும் கருத வேண்டும்.
28-பிப்-2013 08:46:30 IST