ஆமாம், ஆக்கபூர்வமாக 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஆறு மாசம் திகார் ஜெயிலில் இருந்து தமிழகத்திற்கே பெருமை செர்த்தவரல்லவா அவர்.
14-ஜூன்-2013 10:52:17 IST
அடுத்த மாதம் கனி, சிவா எம்.பி பதவி காலியாகி வீட்டுக்கு போகபோகிறார்கள் . அதன் பிறகு நடைபெறும் தேர்தலில் ஒரு இடத்திற்கு போட்டியிடும் தகுதிகூட தி.மு.கவிற்கு இல்லை.இதி என்ன பெரிய கட்சி? வெட்ககேடு.
03-மே-2013 12:47:01 IST
இனிமேல் எங்கே தூங்குவது எல்லா காட்சிகளும் இனிமேல்தானே.1000 கோடி உர ஊழல் ...பொட்டு சுரேஷ் கொலை வழக்கு, பத்திரிகையின் மூன்று ஊழியர்கள் உயிருடன் எரிக்கப்பட்ட வழக்கு......அஞ்சா நோஞ்சான் இனி .....ஐயோ......ஐயோ... .
21-மார்-2013 11:43:56 IST
விலகுவார்.தேர்தலுக்கு ஆறு மதத்திற்கு முன்.அடுத்து ப.ஜ.க மதசார்பற்ற,கட்சியகிவிடும் மோடி தமிழனத்தை காக்க வந்த தியாகத் தலைவராகிவிடுவார்.சோனியா அந்நிய நாடு துரோகியாகி விடுவார்.பதவிக்காக பிழைப்பு நடத்துபவருக்கு இதல்லாம் சகஜமப்பா.மரியா அல்போன்ச போன்ற அடிம்மைகள் இதை இன்றே குறித்து வைத்துகொள்லட்டும் இன்னும் இரண்டு,மூன்று மாதங்களில் இது நடக்கிறதா இல்லையா பாப்போம் .. .
16-மார்-2013 09:45:40 IST
கருணா&சோனியா இனத்துரோக கூட்டத்தை உலகத் தமிழினம் அடையாளம் கண்டு வெகு காலம் ஆகிறது .இந்நிலைலையில் இவர்கள் அங்கு போனது யார் குற்றம்.
10-மார்-2013 18:33:17 IST
டம்மி பீசுக்கு, அதுவும் அவர் சார்ந்துள்ள கட்சியின் துணை தலைவராக தேர்ந்து எடுக்க பட்டத்திற்கு எதற்கு பெரிசு இருக்கின்ற வேலையே எல்லாம் விட்டுவிட்டு வாழ்த்து கடிதம் எழுதினார்? ஏன் அதைகூட விளம்பரத்திற்காக பத்திரிகைக்கெல்லாம் வெளியிட்டு புளகாகிதம் அடைந்தார், மேடம்? .
10-பிப்-2013 18:09:00 IST
அய்யா,சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நீங்கள் புரிந்து கொண்டீர்களா அய்யா ? புரியவில்லை என்றால் உங்களை போன்ற இருட்டறையில் வாழ்பவர்கள் [பெரும்பாலும் தி.மு. க. தொண்டர்கள் இந்த ரகம்தான்.]தயவு செய்து வெளியே வாருங்கள். அல்லது புரிந்தும் புரியாது போல் நடிக்கின்றிர்கள் என்றால் கருணாநிதிக்கு சரியான தொண்டன் என்பதி சந்தேகமே இல்லை.சுப்ரீம் கோர்டில் தமிழகம் வைத்த வாதமே கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததால் டெல்ட பாசனத்துக்கு மேட்டுர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட முடியவில்லை என்பதுதான். அதனை சுப்ரீம் கோர்ட் ஏற்று கொண்டு மேட்டுர் அணையிருந்து நீங்கள் தண்ணீர் திறந்து விடுங்கள். அதனை ஈடு கட்ட கர்நாடகம் உடனடியாக மேட்டுர் அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பதுதான்.தமிழினத் துரோகியின் அத்தனை தடைகளையும் மீறி வெற்றிகண்டுள்ள ஜெயலலிதா அரசை தமிழினமே பாராட்டும் பொது உங்களை போன்றவர்கள் ஏன்தான் ஒப்பாரி வைகின்றிர்களோ?
05-பிப்-2013 11:08:15 IST