veeratamilan : கருத்துக்கள் ( 14 )
veeratamilan
Advertisement
Advertisement
ஜூலை
10
2017
சம்பவம் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் மத்திய அரசு ஆலோசனை
இந்த நாட்டின் சொந்தக்காரர்களாகிய ஹிந்துக்கள் விழித்தெழ வேண்டிய தருணம் இது. ஜாதி பேதமின்றி ஹிந்துக்கள் ஒன்று சேர்த்து செயல் பட வேண்டும். ஆயிரம் ஆண்டு முந்தைய பண்பாடான நாகரீகம் நம் நாட்டில் தழைக்க வேண்டும். பாரதம் உலகுக்கே குருவாக ஆகவேண்டும்.   22:48:07 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
13
2017
பொது அநாகரிக பள்ளி சீருடை கேரளாவில் சர்ச்சை
இப்படி அசிங்கமா சீருடை அமைத்த ஸ்கூலையும் அதை கண்டுக்காமல் வேடிக்கை பார்க்கும் மோடியையும் பாஜகவையும் கண்டிக்கிறேன்.   16:32:42 IST
Rate this:
12 members
2 members
8 members
Share this Comment

மே
29
2017
அரசியல் பெண் பிள்ளைகளை வெளியே விடாதீர்கள் அசம் கானின் அடுத்த சர்ச்சை கருத்து
அசம் கானின் மகன் அப்துல்லா கான் தான், சம்பவம் நடந்த தொகுதியின் எம்.எல்.ஏ..   10:50:07 IST
Rate this:
5 members
0 members
23 members
Share this Comment

மே
20
2017
பொது ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது நஜீம் ஜைதி உறுதி
அது சிப்செட் அதில் சாப்ட்வேர் ஐ மாற்ற முடியாது. அப்படின்னா காங்கிரஸ் இவ்வளவு நாளா அப்படி தான் ஜெயிச்சதா.. பஞ்சாப்ல என் பிஜேபி தோல்வியுற்றது. அங்க மட்டும் இயந்திரம் ஒழுங்கா வேலை செய்ததா. தோல்வியுற்றால் இயந்திரம் மேல பழி. ஜெயிச்சா மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கி உள்ளனர். என்னடா உங்க ஊர் நியாயம். அப்படியே நஜீம் ஏதாவது செய்தாலும், அவர் முஸ்லிம்களுக்கு ஜால்ரா அடிக்கும் கட்சிகளுக்கு தானே சாதகமாக செய்வார்.   16:49:49 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
20
2017
பொது இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு சட்ட விரோதம் பீட்டா தலைவர்
போம்மா போ. அங்க ஒருத்தன் லட்ச கணக்கா மாட்டை அறுத்து கறிக்காகவும், தோலுக்காகவும் கொடுமைப்படுத்தி சாகடிக்கிறான், அவனை போய் கேளு. அதை தடை செய்ய துப்பு இருக்கா உனக்கு. மாட்டினை தெய்வமாக மதிக்கும் எங்கள் தமிழ் ஹிந்து கலாச்சாரம் பற்றி உனக்கு என்ன தெரியும்.   20:02:38 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
4
2016
அரசியல் ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கும் அதிகாரத்தில்... இழுபறி! பாதியில் முடிந்தது கவுன்சில் கூட்டம்
தவறு. ஏற்க்கனவே உள்ள 17 வகையான (சேவை வரி, காலால் வரி, விற்பனை வரி மற்றும் பல) வரிகளை ஒன்றிணைத்து ஒரே வரியாக மாற்றப்பட்டுள்ளது. வரி சதவிகிதம் என்பது பொருட்கள் அடிப்படையில் மாறும். அதையும் எளிமையாக்கி, 4 விதமான வரி விகிதத்தில் அடக்கியுள்ளது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இனி பல்வேறு விதமான நமூனாக்கள் தேவையில்லை. பல்வேறு விதமான return filing தேவையில்லை. ஒரே payment ஒரே filing . simplified   11:09:24 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
21
2016
அரசியல் எங்கே போகிறது பா.ஜ.? கருணாநிதி கேள்வி
சாராயம் விற்ற கருணாநிதிக்கு, கங்கை நீரை விற்பதை விமர்சனம் செய்ய அருகதை இல்லை. தரம் கேட்ட மனிதன் தரத்தை விமர்சிக்க முடியாது. திருட்டு ரயில், திருட்டு பணம், திருட்டு டிவி என வாழும் திருட்டு கருணாநிதி, உனக்கு என்ன அருகதை இருக்குறது.   16:30:02 IST
Rate this:
3 members
0 members
37 members
Share this Comment

ஏப்ரல்
24
2016
அரசியல் உளவுத்துறை அறிக்கையால் ஜெ., அதிர்ச்சிகுமரி பிரசாரத்தில் ஸ்டாலின் தகவல்
நீயும் உன் அப்பாவும் குள்ள நரிகள், JJ கூட்டம் ஓநாய் கூட்டம், இருவருமே தமிழன் என்ற ஆட்டை அடித்து சாப்பிட வந்தவர்கள். உங்கள் இருவரையுமே ஜெயிலுக்கு அனுப்பவேண்டும். மக்களின் தீர்ப்பு, பிஜேபி யா அல்லது மக்கள் நல கூட்டணியா என்பது தான்.   10:27:40 IST
Rate this:
38 members
9 members
92 members
Share this Comment

அக்டோபர்
13
2015
பொது வங்கிகளின் இணைய சேவைக்கு கட்டணம்
திரு புகழ், RBI மோடியின் கட்டுபாட்டுக்குள் இல்லை என்பது கூட தெரியாமல், நீங்கள் கருத்து பதிவது வேடிக்கையாக உள்ளது.   14:40:45 IST
Rate this:
19 members
0 members
18 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2015
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment