ராகுல பற்றி உண்மை கருத்தை எழுதினா .. யார் அந்த மஞ்ச மக்கணுக மோசமான கருத்துன்னு சொல்லரவணுக.........Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர் சரியாதான் சொல்லிருகுறாரு ஆனால் 131 மெம்பெர்ஸ் மோசமான கருத்துன்னு சொல்ற காங்கிரசு சொம்பு யாரு ??????????????????????????
05-ஏப்-2013 09:26:01 IST
வாய் கிழிய நியாயத்த பற்றி பேசும் அரசியல்வாதிகள் சுயரூபம் அடிக்கடி வெளிப்படும். இப்படி ஓர் IAS கேட்டாலும் காட்டி கொடுத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி இடமாற்றம், சக்தியில்லாத துறை என் மற்றும் இவர்களை மக்கள் எப்போது தண்டிப்பது??????? ஆனால் மக்கள் தண்டிப்பது இல்லியே...........அப்பா மக்கள்தான் முட்டாள்கள் ...........அரசியல்வாதிகளும் நம்மில் ஒருவராக இருந்து தான் உயர் பதவிக்கு போகிறார் ஆனால் பதவி கிடைத்தவுடம் மாற காரணம் நம் சமுதாயம் .இவரை பற்றி அப்புறம் பேசலாம். நம்ம கலெக்டர் சகாயம் ஏன் இப்போது உயிர் இல்லாத கொஆப்டெக்சில் பணிபுரிகிறார்??????? மக்களை மூலையா கசக்குங்க...................ப்ளீஸ்
05-ஏப்-2013 09:15:49 IST
மலையாளிகளுக்கு மட்டும் இந்தியாவில் இருக்கிறார்கள ??????????? மானம் கெட்ட மத்திய அரசு மீண்டும் நிருபித்து உள்ளது காங்கிரசு ஆளும் மாநிலத்துக்கு முன்னுரிமைனு .................................. தமிழனுக்கு ஒற்றுமை இல்லை.
04-ஏப்-2013 12:54:39 IST
ஒருவேளை சாப்பாட்டு செலவு ரூ. 87 ஆயிரம் செலவு செய்வர்களுக்கு வறட்சியை பற்றி என்ன தெறியும் . ???????????? வறட்சியை பார்வையிட்ட அமைச்சர்கலுக்கு ஒருவேளை சாப்பாட்டு செலவு ரூ. 87 ஆயிரம் என்றால் அவர்கள் தினமும் சாப்பிட எவ்வளவு அரசு பணத்தி செலவு செய்வர்கள். 5 வருடத்திற்கு எவ்வளவு செலவு செய்வர்கள். இல்லை அவர்கள் வீட்டில் இப்படித்தான் சபிடுவர்கள?
04-ஏப்-2013 09:23:44 IST
சரியான கேள்வி
ADMK சொம்புகள தமிழ் நாட்டுக்கு மின்சாரம் வேண்டும் என்பது ஊரறிந்தது. நடப்பு நிதியாண்டில் அதற்கு முக்கியத்துவம் இல்லியா ..... இலவசத்துக்குதான் முக்கியத்துவம் கொடுத்தது ஜெயலலிதா அரசு ...முக்கியத்துவம்
எல்லாம் ஓட்டு வாங்க மட்டும் உதவும் திட்டம்........... மக்களை ஏமாற்றும் திட்டம்
1. திருமண நிதி உதவி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.750 கோடியாக உயர்வு
2. ஆதி திராவிடர் பழங்குடியின மக்களுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ. 56 கோடி நிதி
3.ஒதுக்கீடு நடப்பு நிதி ஆண்டில் 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்ட முடிவு தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தினக்கூலி ரூ.132ல் இருந்து ரூ.148 ஆக உயர்வு
4. மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க ரூ.1500 கோடி
5. பெண்கள் மகப்பேறு உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.220 கோடி ஒதுக்கீடு
6. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு
7. ஒதுக்கீடு குறைந்த விலைக்கு ரேஷனில் துவரம் பருப்பு,
பாமாயில் வழங்கும் திட்டம் ஓராண்டுக்கு நீட்டிப்பு
எல்லாம் ஓட்டு வாங்க மட்டும் உதவும் திட்டம்........... மக்களை ஏமாற்றும் திட்டம் ..........காசுக்கு உதவாத திட்டம்
8. இலவசமாக 24 ஆயிரம் கறவை பசு, 10 லட்சம் ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன நடப்பாண்டில் 12 ஆயிரம் பசு மாடுகள், 6 லட்சம் ஆடுகள் வழங்கப்படும்.
ஜெயலலிதா வசனம் : என்னவோ போங்க பன்னீர்செல்வம்... கீழ வுழுந்தா அப்படியே தூங்கிடுறீங்க.......எழுந்திருங்க.......அட யாராவது தண்ணி தெளிச்சு எழுப்பிடுங்கப்பா.....
27-மார்-2013 09:28:16 IST