FAA வின் வேலையே உலகம் முழுவதும் உள்ள விமானங்கள் மற்றும் விமானங்களின் உபகரணங்கள் மக்களின் பாதுகாப்புக்கு உகந்தந்தா என பரிசோதித்து உறுதி செய்வதே.
அவர்கள் சான்றிதழ் கொடுத்தால்தான் எந்த ஒரு விமானமும் பறக்க தகுதி பெரும்.
ஆகவே தான் FAA இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது ....
இதே விமானகளுக்கு பறக்க தகுதி பெற்றது என்று முன்னர் சான்றிதழ் கொடுத்ததும் இந்த FAA தான் என்பது குறிப்பிடத்தக்கது
18-ஜன-2013 13:06:27 IST
மனோ சொல்லி இருப்பது 100 சதம் உண்மை .....
சிவில் இன்ஜினியரிங் படிச்சவன் எப்படி mechanical இன்ஜினியரிங் வொர்க் பண்ண முடியும் ..
அதே போல் ஏரோ விஞ்ஞானி எப்படி அணு விஞ்ஞானி அவதாரம் எடுப்பார்..
நாங்கள் அப்துல் கலாம் அய்யாவை விமர்சரிக்கவிலை ..
அவரின் கருத்தை தான் விமர்சரிக்கிறோம் ....
உண்மை சுடும் ...
13-செப்-2012 12:25:41 IST
வணக்கம் சகாயம் சார், உங்களை மாதிரி அலுவலர்களை பார்க்கும் பொது கை எடுத்து கும்பிடனும் போல இருக்கு. உங்களை பார்த்து பல சகாயங்கள் உருவாகணும். கடவுளே இவருக்கு உன் ஆதரவு எப்ப்டோதும் இருக்கணும்.
அன்புடன் அருண்.
01-ஆக-2012 10:23:50 IST
நான் பள்ளியில் படிக்கும்போதும் இப்படிதான் ஒரு சம்பவம் நடந்தது.
எல்லாரும் ஏறி விட்டார்களா என கவனிக்காமல் டிரைவர் வண்டியை
எடுத்து விட்டார். ஒரு குழந்தை வண்டி கிளம்பி விட்டதே என அவசரமாக ஓடி வந்து ஏற , தவறி விழுந்து விபத்து நேரிட்டது. நீண்ட நாள் அந்த சம்பவம் எங்களுக்கு வருத்தமாக இருந்தது. பள்ளி வாகன ஓட்டுனர்கள் கொஞ்சம் அல்ல நிறைய பொறுப்புடன் நடந்து கொண்டால் ௯௯% விபத்துகளையும் , இம்மாதிரியான இழப்புகளையும் தவிர்க்க முடியும் .
அருண்
29-ஜூலை-2012 13:23:12 IST