கருணா தயவு செய்து இலங்கை தமிழர்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும் பரவா இல்லை. இது போன்று எதாவது தினசரி நாளேடுகளில் விளம்பரத்திற்காக தேவை இல்லாமல் நடக்க முடியாத ஒன்றை நடத்துவதாக நாடகம் வேண்டாம். நீங்கள் ஒரு சிறந்த நாடக கலைஞன் என்பதை உலகறியும்.
16-ஜூன்-2013 07:18:10 IST
கந்து வட்டிக்கு கடன் கொடுப்பவர்களை முட்டிக்கு முட்டி தட்டி பொறி கலங்க செய்ய வேண்டும். கூடுதலாக என்கவுன்ட்டர் கூட செய்யலாம் இவர்களிடம் கடன் வாங்குபவர்களையும் சேர்த்து, கந்து வட்டி பணம் எல்லாம் உடம்புல ஒட்டாது. பைனன்சியர்களை நம்பி பணம் போடுபவர்கள் விழித்து கொள்ள வேண்டும். பேராசை பெரு நஷ்டம். கந்து வட்டி மற்றும் ஏமாற்றும் பைனன்சியர்களே இது எல்லாம் ஒரு பிழைப்பு தூ தூ தூ.
16-ஜூன்-2013 07:11:43 IST
பச்சை தமிழ்இனமே.... என் அருமை உடன்பிறப்புகளே.... கட்சி( குடும்ப ) நலன் கருதி தங்கள் சகோதரி கனிமொழியை இந்த முறையும் தேர்ந்து எடுத்து தமிழ்நாட்டின் மானம் காப்பீர்கள் என கருணா ஆகிய நான் பெருமிதம் கொள்கிறேன்.
15-ஜூன்-2013 15:46:34 IST
தருமத்தின் [ பிஜேபி ) வாழ்வு தன்னை சூது கவ்வும். ஆனால் தருமமே[ பிஜேபி ) வெல்லும். இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. பிஜேபி உட்கட்சி பூசல் கண்டு மகிழ்து இருக்கும் காங்கிரஸ், 2014 தேர்தலில் மண்ணை கவ்வும் என்பது மக்களால் என்றோ நிர்ணயிக்கப்பட்ட ஒரு முடிவு.
11-ஜூன்-2013 06:44:12 IST