Advertisement
தினமலர் முதல் பக்கம் » Anniyan Bala அவரது கருத்துக்கள்
Anniyan Bala : கருத்துக்கள் ( 173 )
Anniyan Bala
Advertisement
ஜூன்
9
2013
அரசியல் இலங்கை அரசின் அடாவடி பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
கருணா தயவு செய்து இலங்கை தமிழர்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும் பரவா இல்லை. இது போன்று எதாவது தினசரி நாளேடுகளில் விளம்பரத்திற்காக தேவை இல்லாமல் நடக்க முடியாத ஒன்றை நடத்துவதாக நாடகம் வேண்டாம். நீங்கள் ஒரு சிறந்த நாடக கலைஞன் என்பதை உலகறியும்.    07:18:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
12
2013
சம்பவம் கோவையில் ‘கருப்பு’ பைனான்சியர்கள் ஓட்டம் ரூ.100 கோடி சுருட்டலில் திடீர் திருப்பம்
கந்து வட்டிக்கு கடன் கொடுப்பவர்களை முட்டிக்கு முட்டி தட்டி பொறி கலங்க செய்ய வேண்டும். கூடுதலாக என்கவுன்ட்டர் கூட செய்யலாம் இவர்களிடம் கடன் வாங்குபவர்களையும் சேர்த்து, கந்து வட்டி பணம் எல்லாம் உடம்புல ஒட்டாது. பைனன்சியர்களை நம்பி பணம் போடுபவர்கள் விழித்து கொள்ள வேண்டும். பேராசை பெரு நஷ்டம். கந்து வட்டி மற்றும் ஏமாற்றும் பைனன்சியர்களே இது எல்லாம் ஒரு பிழைப்பு தூ தூ தூ.    07:11:43 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
15
2013
அரசியல் ‘ ஒன்றே ஒன்றும் தன் கண்ணுக்கே ., தி.மு.க, சார்பில் கனிமொழி போட்டி
பச்சை தமிழ்இனமே.... என் அருமை உடன்பிறப்புகளே.... கட்சி( குடும்ப ) நலன் கருதி தங்கள் சகோதரி கனிமொழியை இந்த முறையும் தேர்ந்து எடுத்து தமிழ்நாட்டின் மானம் காப்பீர்கள் என கருணா ஆகிய நான் பெருமிதம் கொள்கிறேன்.   15:46:34 IST
Rate this:
40 members
0 members
21 members
Share this Comment

ஜூன்
15
2013
அரசியல் மோடியை பிரதமர் வேட்பாளராக பா.ஜ., அறிவிக்க கூடாது நிதிஷ்குமார் பகிரங்க நிபந்தனை
இத்தாலி மம்மி கிட்ட எத்தன பெட்டி வாங்குன நிதிஷ்? சும்மா கூவாத, ஒன்னோட கூவல் வேளைக்கு ஆகாது. நீ ஒன்னும் ஆணி புடுங்க வேண்டாம். உன்ன எவனும் பிஜேபி கூட வச்சுக்கணும்னு விரும்பல.   09:25:34 IST
Rate this:
18 members
1 members
46 members
Share this Comment

ஜூன்
14
2013
அரசியல் ‘எண்ணெய் நிறுவனங்கள் மிரட்டியது ’- மொய்லி
பொய் சொல்றதும் பொருந்த சொல்லுங்க சார். இதை காரணம் காட்டி 2014 ஜெயிச்சுடலாம்னு கனவு கினவு காணாதீங்க ப்ளீஸ்.   05:43:32 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
11
2013
Rate this:
3 members
1 members
5 members
Share this Comment

ஜூன்
10
2013
அரசியல் இரட்டை வேடம் போடுவது யார் கருணாநிதி கேள்வி
கருணாவை விட இரட்டை வேடம் போடுவதில் சிறந்த அரசியல் நடிகர் வேறு யாரும் இருக்க முடியாது.   06:47:05 IST
Rate this:
76 members
0 members
78 members
Share this Comment

ஜூன்
10
2013
அரசியல் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு வலுக்கிறது அரசியல் கட்சி தலைவர்கள் கடும் சாடல்
தருமத்தின் [ பிஜேபி ) வாழ்வு தன்னை சூது கவ்வும். ஆனால் தருமமே[ பிஜேபி ) வெல்லும். இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. பிஜேபி உட்கட்சி பூசல் கண்டு மகிழ்து இருக்கும் காங்கிரஸ், 2014 தேர்தலில் மண்ணை கவ்வும் என்பது மக்களால் என்றோ நிர்ணயிக்கப்பட்ட ஒரு முடிவு.   06:44:12 IST
Rate this:
6 members
0 members
21 members
Share this Comment

ஜூன்
10
2013
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
10
2013
அரசியல் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு வலுக்கிறது அரசியல் கட்சி தலைவர்கள் கடும் சாடல்
ராஜ்குமாரின் தமிழ் புலமை சூப்பர். டிஆர் அடுக்கு மொழி வசனம் போல் உள்ளது தங்களது கருத்துக்கள்.   06:35:47 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment