Advertisement
தி.இரா.இராதாகிருஷ்ணன் : கருத்துக்கள் ( 4765 )
தி.இரா.இராதாகிருஷ்ணன்
Advertisement
Advertisement
ஜூலை
3
2015
அரசியல் குஜராத் கலவரத்திற்கு காரணம் பா.ஜ.,வா? ரா தலைவர் பகீர் தகவல்
பொதுவாக ஒன்றை புரிந்து கொள்ளனும்....காங்கிரஸ் ஆட்சிக்கும், பா.ஜ.க. ஆட்சிக்கும் ஒரு வேறுபாடு இருக்கு....காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்ப ஆதிக்கம்....அந்த கட்சியில் யார் பிரதமராக இருந்தாலும், அதிகாரிகள் அந்த குடும்ப கைப்பாவைகள்......65 வருடமாக இந்திய ஆட்சிமையில் இந்த குடும்ப ஆதிக்கம் மேலோங்கி இருக்கு....பா.ஜ.க. இரண்டாவது முறையாக ஆட்சி செய்கிறது...முதல் முறை வாஜ்பாயி ஆட்சியில் தவறு நடந்திருந்தால் ஒப்புக் கொள்ள வேண்டியதே...குறிப்பாக கந்தஹார் விமான கடத்தல் விஷயம்...ஆட்சி வாஜ்பாயி என்றாலும், அதிகாரிகள் காங்கிரஸ் சார்பு மனோநிலை கொண்டவர்களே...அதனால்தான் இந்த முறை மோடி காங்கிரஸ் சார்பு மனோநிலை கொண்ட அதிகாரிகளை தவிர்த்து, தனக்கு நெருக்கமானவர்களை பதவியில் அமர்த்துகிறார்...அந்த அதிகாரம் அவருக்கு இருக்கு....ஆனாலும், காங்கிரஸ் கருப்பு ஆடுகள் நாடு முழுக்க அதிகார, அரசியல் வர்க்கத்தில் நீக்கமற நிறைந்துக் கிடக்கின்றனர்....குஜரத்த் கலவரத்துக்கு மாநில அரசு காரணம் இல்லை என்று சிறப்பு புலனாய்வு குழு கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது....ஆகவே, அது குறித்து இனி எந்த கருத்தும் எடுபடாது....   11:50:46 IST
Rate this:
19 members
0 members
33 members
Share this Comment

ஜூலை
3
2015
அரசியல் குஜராத் கலவரத்திற்கு காரணம் பா.ஜ.,வா? ரா தலைவர் பகீர் தகவல்
இதில் என்ன புதுசா இருக்கு?....பா.ஜ.க.வுக்கு எதிராக நான் பேட்டி கொடுக்க தயார் என்றால், ஊடகங்கள் என் பின்னாலே ஓடி வரும்....ஆனால், இதில் சொல்லப்பட்டுள்ள ஒரு விஷயம் உண்மையே...அப்போதைய தேசிய ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ராவுக்கு வாஜ்பாயி அதிக முக்கியத்துவம் அளித்தார்..அது கட்சிக்குள் பலருக்குப் பிடிக்கவில்லை...அவர் ஒரு காங்கிரஸ் கையாள் என்பது பலருக்கு சந்தேகம்....காங்கிரஸ் ஆட்சியில் அவருக்கு விருது அளிக்கப்பட்டது அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்தது.....   11:39:48 IST
Rate this:
12 members
1 members
19 members
Share this Comment

ஜூலை
3
2015
அரசியல் மெட்ரோ ரயில் கட்டணத்திற்கு கருணாநிதியே காரணம் ஜெ.,
தலைவர் எந்த நிலைமையில் இன்னும் என்னவெல்லாம் கையெழுத்து போட்டுள்ளாரோ?...   07:49:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
3
2015
அரசியல் என் புகாருக்கு ஜெ., பதில் என்ன? கருணாநிதி கேள்வி
45 சதம் என்பது அடானிக்கு பெரிய ஷாக்...அதுதான் ஓடி விட்டார் ....   07:47:39 IST
Rate this:
24 members
1 members
110 members
Share this Comment

ஜூலை
2
2015
அரசியல் மூத்தவர்களை ராகுல் மதிப்பதில்லை
இன்னுமாடா இந்த கட்சி அந்த பிராடு குடும்பத்தை நம்புது?....   07:43:24 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

ஜூலை
3
2015
அரசியல் கன்னத்தில் கை பட்டது அடிக்கவில்லை ஸ்டாலின்
ஸ்டாலின் அடிக்க வில்லை, தள்ளி விட்டார் என்றே ஒப்புக் கொண்டாலும் கூட, அப்புறம் என்ன ...க்கு விஜயகாந்தும் இதே மாதிரி தள்ளி விட்டதை நொடிக்கு ஒரு முறை காண்பித்து விஜயகாந்தை கேலி செய்தீர்கள்?......மாமியார் உடைத்தால் மண் குடமா?...   07:41:29 IST
Rate this:
4 members
0 members
63 members
Share this Comment

ஜூலை
3
2015
அரசியல் கன்னத்தில் கை பட்டது அடிக்கவில்லை ஸ்டாலின்
குஷ்பூ....காங்கிரஸ் பழம் அதுக்குள்ள புளித்து விட்டதா?....   07:37:56 IST
Rate this:
3 members
0 members
66 members
Share this Comment

ஜூலை
3
2015
அரசியல் என் புகாருக்கு ஜெ., பதில் என்ன? கருணாநிதி கேள்வி
ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுதாம்.....   07:35:06 IST
Rate this:
102 members
0 members
24 members
Share this Comment

ஜூலை
2
2015
அரசியல் தலை போகிற விஷயங்களில் மவுனம் காக்கும் "தலை"கள் மர்ம என்ன?
தினம் ஊடகங்களில் வரும் விஷயங்கள் அனைத்தும் உண்மையானவையோ, நம்பத் தகுந்தவையோ இல்லை.....விஷம் கக்கும் விஷமப் பிரச்சாரங்கள் மட்டுமே...ஆகவே, மோடி அமைதி காக்கிறார்.....பேசிப் பேசியே , காட்டுக் கூச்சல் போட்டே ஊடகங்கள் ஓய்ந்து விடும்.....   17:52:03 IST
Rate this:
57 members
1 members
8 members
Share this Comment

ஜூலை
2
2015
அரசியல் மெட்ரோ ரயிலில் அரசியல் ஆதாயம் தேடும் கருணாநிதி ஜெ.,
என்னம்மா இப்படி பண்றீங்க?...உங்க ரெண்டு பேத்துக்கிட்டே இருந்தும் தமிழ்நாட்டுக்கு எப்போது விடுதலை?..... விடுதலை தருவீர்களா?, நீங்கள் தருவீர்களா?....   14:37:17 IST
Rate this:
16 members
2 members
18 members
Share this Comment