குழந்தைகளை திட்ட மட்டும் அல்ல, அவைகளை தூக்கவும் கொஞ்சவும் கூட அவர்களிடம் பெர்மிசண் வாங்கி தான் செய்யவேண்டும். இல்லை என்றால் அது கூட பெரிய குற்றம்.
என் நண்பனுக்கு ஏற்பட்ட ஒரு நிஜ சம்பவம், அவன் குடும்பத்துடன் அமெரிக்காவில் ஷாப்பிங் சென்றுள்ளான், அப்போது அவன் பையன் எதையோ வாங்கி தர சொல்லி அடம் பிடித்திருக்கிறான். இவன் வேண்டாம் என்று எடுத்து சொல்லியும் அவன் கேட்கவில்லை, அதனால் லேசாக தட்டியிருக்கிறான். இது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிய, கடை நிர்வாகம் போலிசுக்கு தகவல் தர, கோர்ட் கேஸ் என் ஆகி, ஒரு பெரிய தொகையை அபராதமாக கட்டி தான் இந்த சிக்கலில் இருந்து மீண்டான். அபராதம் மட்டுமன்றி வக்கில் பீஸ் அது இது என்று கிட்ட தட்ட அவன் சம்பாதித்த பணம் அனைத்தும் செலவு செய்ய நேரிட்டது, அந்த குழ்ந்தை கேட்ட பொருளின் விலை 5$
04-டிச-2012 22:39:59 IST
டம்..டம்..டம்... நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி... மாண்புமிகு, தமிழக முதல்வர், புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா, தன் உ.பி.ச. சசிகலாவை மன்னித்து விட்டார்...
இந்த லேட்டஸ்ட் செய்தி குறித்து, சோ கேட்டபோது:
நான் மாஞ்சு மாஞ்சு துக்ளக்ல எழுதின எங்கே பிராமணனைப் படிச்சிருந்தா இப்படி கேட்டிருக்க மாட்டீங்க... யதா..யதாய தர்மஸ்ய... எப்பொழுது அதர்மம் தலை தூக்குகிறதோ.. நான் புது அவதாரம் எடுப்பேன் என்ற கிருஷ்ணன் வழியில், கட்சியில் அதர்மம் தலை தூக்கிவிட்டது என்று நான் சொன்னவுடன், துணிவுடன், சசிகலாவை தூக்கி எறிந்த துர்கை அவதாரமாக ஜெயலலிதாவை நான் பார்க்கிறேன். இந்த துணிச்சல் வேற யாருக்காவது வருமா...?
அதேபோல, தவறை உணர்ந்தவருக்கு, மன்னிப்பு வழங்குவது என்ற தார்மீக வழியில், சசிகலாவை அன்போடு ஏற்றுக் கொண்ட ஜெயலலிதாவிடம் காஞ்சி காமாட்சியைக் காண்கிறேன்... இந்த பெருந்தன்மை வேறு யாருக்காவது வருமா...? கூடியவிரைவில், தாமரையுடன் சேர்ந்து, லட்சுமி அவதாரம் எடுத்து, நட்புக்கரம் நீட்டுவார் என்று நம்புகிறேன்...
03-ஏப்-2012 05:27:35 IST