M. Ashokkumar : கருத்துக்கள் ( 27 )
M. Ashokkumar
Advertisement
Advertisement
அக்டோபர்
10
2018
சிறப்பு பகுதிகள் கலெக்டர் கந்தசாமிக்கு, கிரேட் சல்யூட்!
ஆட்சி தலைவர். திரு கந்த சாமி யின் இந்த செயல் படிக்கும் போது கண்களில் நீரை வரவைத்து. அண்ணாமலையாரே திருவிளையடல் நடத்தியதாகத்தான் தெரிகிறது. கடவுள்கள் வேல் அம்பு வில் சூலம் கொண்டு எப்போதும் நேரில் வர மாட்டார்கள். மனித வடிவில் தான் வந்து உதவி செய்வார்கள் என கஞ்சி பெரியவர் அவர்கள் தெய்வம் மனித ரூபனே என்று கூறி உள்ளார்கள். கடவுள் கந்த ஸ்வாமி ஏ உதவி செய்ய முடிவெடுத்து விட்டாரோ என்று தோன்றுகிறது. இது மாவட்ட மக்கள் செய்த புண்ணியம் என்றுதான் கூற வேண்டும்.   06:15:49 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
2
2018
பொது ஏப்ரல் கூல் ஆன முட்டாள்கள் தினம் மரக்கன்றுகள் நட்ட துளிர்வனம்
நீங்கள் செய்தது நல்ல செயல் தான். ஆனால் உணர்ச்சி பெருக்கால் செய்யும் செயல்களை விட அறிவு பூர்வமாக சியும் செயல்கள் தான் வெற்றி பெறும். இந்த கோடை காலத்தில் மரக்கன்று நட்டால் வெப்ப காற்றால் கன்றுகள் பிழைப்பது மிகவும் அரிது. ஆடி பட்டம் தேடி விதை என்பது பழ மொழி. எனவே மழை காலம் ஆரம்பிக்கும் முன் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் மரக்கன்றுகள் நடுங்கள் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.   07:12:28 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
2
2018
பொது வீடு தேடி உதவித்தொகை அசத்திய கரூர் கலெக்டர்
கண்ணீர் பெருகியது. மனித நேயம் என்றும் மரிக்காது. உங்களை போன்றவர்களால் நாட்டில் மழை பெய்கிறது. கடவுள் நேரில் வில் அம்பு, கத்தி சூலத்துடன் காட்சி கொடுக்க மாட்டார் என்று காஞ்சி பெரியவர்கள் சொல்லுவார்கள். ஆனால் இதை போல மனித ரூபத்தில் நிச்சயம் செயல் புரிவார் என்று அந்த மாமுனிவர் கூறுவதுண்டு. அதற்க்கு இதை தவிர வேறு என்ன சாட்சி வேண்டும். உங்களை போன்ற அதிகாரிகள் சிறப்பாக பணிபுரிய இறைவன் மன வலிமையையும், ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் எப்போதும் கடவுள் உங்கள் பக்கம் இருந்து அருளட்டும்.   07:05:36 IST
Rate this:
1 members
0 members
23 members
Share this Comment

ஜனவரி
10
2018
பொது எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பள உயர்வு அவசியமா என மக்கள்... கொதிப்பு!
இப்போது கைபேசி சேவை அளிக்கும் நிறுவங்கள் ரூபாய் 350 ஒரு மாத கட்டணத்தில் கட்டுப்பாடில்லாத அழைப்புகளை ஒரு ஜி.பி. டாட்டா ஒரு நாளைக்கு என்று சேவை அளிக்கிறார்கள். அப்படியே நான்கு தொலைபேசிகள் கொடுத்தாலும் ரூபாய் ஆயிரத்து நானுறு க்கு மேல் செலவு ஆகாது. உங்களுக்கு இருக்கும் கொஞ்ச நெஞ்சம் ஆதரவும் போய் விடும். ரோம் நகரம் தீ பிடித்து எறிந்த பொது நீரோ மன்னன் பிடில் வாசித்த நிகழ்ச்சிக்கு ஒப்பானது. மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து கொள்ளாதீர்கள்.   06:37:46 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
4
2018
எக்ஸ்குளுசிவ் நஷ்டத்தில் மூழ்கிய அரசு பஸ்களுக்கு.. விடுதலை எப்போது? தனியார் மயமாக்க பலரும் எதிர்பார்ப்பு
எதற்கு எடுத்தாலும் அந்த காலத்தில் டிவிஎஸ் பஸ் சேவை என்று புராணம் பட கூடாது. இந்த காலத்தில் ஓடுகின்ற தனியார் பஸ்கள் ஒன்றை ஒன்று போட்டி போட்டு கொண்டு ரேஸ் விடுவதில் இருந்து கட்டணம் ஒரே குறிக்கோள் கொண்டு கிராம புறத்திற்கு பஸ்கள் விட மாட்டார்கள். இப்படி ரேஸ் விடுவதால் எதனை விபத்துக்கள், காயங்கள், உயிர் இழப்புக்கள். அப்படி இருந்தும் திருந்து கிறீர்களா என்றால் இல்லை. இதில் தனியாருக்கு வக்காலத்து வேறு.நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் தனியார் பஸ்களில் புலி மூட்டையை போல அடுக்கி போவது சந்தோஷமா? அல்லது சுதந்திரமாக அரசு பஸ்களில் செல்வது மார்கிஸ்ச்சியஎ? குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்ய வேண்டும் அதை விட்டு விட்டு ஒரேடியாக மூடா வேண்டும் என்று சொன்னால் எப்படி?   15:47:13 IST
Rate this:
9 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
31
2017
அரசியல்  கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாரானவருக்கு முதல்வர் கனவு போலாம் ரைட்!
ரஜினிகாந்த் அவர்களுக்கு எதிராக இருக்கும் ஒரே ஒரு கருது அவர் தமிசகத்தில் பிறக்க வில்லை என்பதும் அதனால் அவர் தமிழார் இல்லை எனபதுதான். அகத்தியர், பாம்பாட்டி சித்தர், திருமூலர் ஆகிய அனைவரும் வாடா இந்தியர்கள் அவர்களை தமிழகம் ஏற்றுக்கொண்டது. வட இந்திய கடவுளர்களான விநாயகர், கிருஷ்ணர், ராமர், போன்றவர்களை இந்த தமிழ் சமுதாயம் ஏற்று கொண்டது. மேலும் வெளிநாட்டவர் மதங்களான கிருஸ்துவ மதம், இஸ்லாமிய மதங்களையம் இந்த தமிழ் சமுதாயம் ஏற்று கொண்டது. எனவே மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் யாரையும் ஏற்று கொள்வதில் தவறு இல்லை. நம் இந்திய நாடு இறக்குரிய அறுநூறு ஆண்டுகள் வெளிநாட்டவரால் ஆளப்பட்டதுதான். உள்ளூர் திருடர்களையும், கொள்ளையர்களையும் ஏற்று கொள்ள முடியும் என்றால், ஏன் வெளியூர் நல்லது செய்ய நினைகின்றவர்களை ஏற்று கொள்ள கூடாது.? ஒரு வாய்ப்பு கொடுத்து தான் பார்ப்போமே. இது பெரியார் பூமி என்கிறார்கள். பிறகு ஏன் இத்தனை மக்கள் கூட்டம் திருவண்ணாமலையில், திருச்செந்தூர், பழனி, மதுரை மீனாட்சி, திருப்பதி மற்றும் மேலும் பல கோவில்களிலும் கூடுகிறது. கூச்சல் போட்டு மற்றவர்கள் கருத்தை அழுத்தி விடலாம் என்று நினைத்தால் ஏமாற்றம் தான் கிட்டும். போதும் இலவசங்கள். சிறநத, கல்வி, மருத்துவம் போக்குவரத்து, நாதகி நீர் இணைப்பு , நீர் பாசனம் ஆகிவற்றிற்கு செலவு செய்து தமிழ் நாட்டை சீர் செய்ய வேண்டும்.   06:39:44 IST
Rate this:
62 members
0 members
24 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2017
எக்ஸ்குளுசிவ் கலப்பட மணல் விற்பனை அமோகம் மீண்டும் முகலிவாக்கம் அபாயம்
தினமலர் தன் சமூக பொறுப்பை சரியாக செய்து எச்சரிக்கை மணி எழுப்பி உள்ளது. சம்பந்த பட்ட அதிகாரிகள் நடவடிக்கை விரைவில் எடுத்து மக்களை காப்பாற்றவேண்டும்.   06:48:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2017
அரசியல் லோக்சபா, சட்டசபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த...ஆலோசனை! மத்திய அரசின் செலவு கணிசமாக குறைய வாய்ப்பு
அதிக அளவில் நிதி மிச்சம் ஆவதால் மற்ற மாநிலங்களும் ஒத்துழைக்க வேண்டும். இது போன்ற தைரியமான முடிவை எடுக்க மோடி ஒருவரால் தான் முடியும். மீதமாகும் நிதியை கல்வி, சுகாதாரம், சாலை அமைப்பு, இரயில் திட்டங்களுக்கு செலவிடலாம். வரவேற்கவேண்டிய முயற்சி.   06:33:06 IST
Rate this:
6 members
1 members
13 members
Share this Comment

ஜூலை
27
2017
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
21
2017
அரசியல் விரைவில் சுற்றுப்பயணம் ஓ.பி.எஸ்.,- தீபா திட்டம்
அ. தி. மு.க. ஜெயித்த தொகுதிகளில் மட்டும் சுற்று பயணம் என்று கேள்வி பட்டேன். அது உங்களுடைய பலத்தை குறைத்து விடும். மற்ற தொகுதிகளில் கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் இல்லையா? தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் சுற்று பயணம் செய்வது அவசியம். அது எல்லோரையும் உற்சாக படுத்த உதவும்.   12:31:59 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X