இந்த மாதிரி எவ்வளவோ சம்பவங்கள் கேள்விப்படுகிறோம். இப்படி இப்படி நடந்துவிட்டது என்று கூறுகிறார்களே தவிர அவருக்கு என்ன தண்டனை வழங்கப்பெற்றது என்ற விபரம் பல நேரங்களில் கிடைக்காமலே போய் விடுகிறது. எவ்வளவோ நடந்தாலும் ஈவிரக்கம் இல்லா மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
07-ஏப்-2012 19:41:42 IST