E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
குண்டலகேசி : கருத்துக்கள் ( 166 )
குண்டலகேசி
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
16
2014
உலகம் சிக்கிம் எல்லை வரை சீனா ரயில் சேவை துவக்கம்
ஐயா சீனாகாரவுகளே....அப்படியே இந்த மதுரைலருந்து திருநெல்வேலிவர இரட்டை ரயில் பாதையும் போட்டு, ஒரு அஞ்சாறு ரயிலும் விட்டீங்கன்னா எங்களுக்கும் உபயோகமா இருக்கும்...உங்களால முடியும்...ஒரு முயற்சி பண்ணி பாருங்க....   07:05:33 IST
Rate this:
2 members
0 members
90 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2014
அரசியல் ஆவேசம்மனைவி, மகன்களின் சொத்து கணக்கை காட்ட தயாரா?கருணாநிதிக்கு மாஜி நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி
ஒன்றானவன்....ஊழலின் ஊற்றுக் கண்ணானவன்... ரெட்டை நாக்கு பேச்சினிலே ரெண்டானவன்.... மனைவி இணைவி துணைவி என்று மூன்றானவன்... முத்தமிழையும் விற்று சொத்து சேர்த்தானவன்...நால்வகை வேதங்களை பழித்து நான்கானவன்.. போலி மதசார்பின்மை கொண்டானவன்....தமிழ்நாட்டை ஒழித்ததிலே ஐந்தானவன்.... ஊழல் வாரிசுகளை பெற்றதிலே ஆறானவன்....கலர் கலராய் சுற்றுவதிலே ஏழானவன்.... தமிழக மக்களை பீடித்த எட்டானவன்..... கொல்றாங்க கொல்றாங்க என்றதிலே நவரச வித்தானவன்... பத்தானவன் ஊழலில் பற்றானவன்.... தான் பாதி ஊழல் பாதி என்றானவன்...1/4th பெண்மைக்கு தந்தானவன்...   07:35:19 IST
Rate this:
8 members
0 members
78 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2014
அரசியல் லோக்சபாவில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்...கூத்துஅம்மா புகழ் பாடாமல் எதுவும் பேசுவதில்லை
அம்மா...அம்பிகே...மகமாயே...நமோஸ்துதே....வாய தொறந்தாலே வெறும் அம்மானுதாங்க வருது....பாவம் அதுங்க என்ன பண்ணும்....   09:33:40 IST
Rate this:
3 members
0 members
70 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2014
அரசியல் சட்டசபையில் சிறப்பாக பேசிய எம்.எல்.ஏ.,க்களுக்கு பரிசுவீட்டிற்கு அழைத்து கவுரவித்த விஜயகாந்த்
அம்மா கட்சியில் சட்டசபையில் சிறப்பாக ஏசிய எம்.எல்.ஏ.,க்களுக்கு பரிசு....   07:20:52 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2014
அரசியல் தமிழகத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற எதிர்க்கட்சிகளுக்கு கருணாநிதி அழைப்பு
அவரு ஏற்கனவே முக்கிட்டுதானே இருக்காரு....இதுல உனக்கு வேற தனியா முக்கணுமா....   08:00:34 IST
Rate this:
26 members
0 members
39 members
Share this Comment

ஜூலை
25
2014
அரசியல் நீதிபதி அசோக்குமார் என்னை ஜாமினில் விடுவிக்கவில்லை கருணாநிதி விளக்கம்
கேப்டன்: பார்த்தா..இந்த கலைஞர் ஏதோ கட்ஷூ வாங்க போறாராமே. இந்த வயசுல அவருக்கு எதுக்கு கட்ஷூ. வாக்கிங் ஏதும் போக போறாரா.?? பார்த்தா: ஐயோ கேப்டன்...அது கட்ஷூ இல்ல. கட்ஜூ. இது வேற பிரச்சன. கேப்டன்: எல்லாம் எங்களுக்கு தெரியும். ஒரு பேச்சுக்கு கேட்டா....   08:06:13 IST
Rate this:
1 members
0 members
43 members
Share this Comment

ஜூலை
21
2014
அரசியல் புகார்கள் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை
தலைவரே இப்பிடியே வாயில வட சுட்டு குடுத்துட்டு, கிக்கிரி புக்குரின்னு பேசிட்டு இருந்தீங்கனா இதான் நடக்கும்....கிபி 2020....அறிவாலய மியூசியம்... முகப்பில் தண்டாவாளம் போன்ற அமைப்பில் ஆர்ச் அமைக்கப்பட்டுள்ளது...அதை தாண்டி உள்ளே சென்றால் திமுக அகழ்வாராய்ச்சியின் போது கிடைக்கப்பட்ட கிழிந்த மஞ்சப்பை ஒன்று பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது...மேலும் கண்டெடுக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு, ஈழ ஆதரவு, டெசோ அமைப்பு, தனி தமிழ்நாடு மற்றும் சுயமரியாதை போன்ற பொருட்களும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்...மேலும் கல் படிம நாக்கு ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது...இது ஒரே விஷயத்தை பலவாறு தடம் புரண்டு புரண்டு பேச வல்லது என்ற குறிப்பும் கீழே காணப்படுகிறது...மேலும் தொல்லியல் துறை கண்டெடுத்த கல்வெட்டுகளில் சர்காரியா, 2ஜி மற்றும் தொலைபேசி இணைப்பு போன்ற முக்கிய ஊழல் குறிப்புகளை கண்டு வியக்கலாம்...பார்வையாளர்களுக்கு தொல்லியல் துறை சார்பில் சத்தான மனப்பாலில், ஹார்லிக்ஸ் கலந்து இலவசமாக தரப்படுகிறது...தமிழக அரசின் சார்பில் இந்த ஆண்டு முதல் முட்டை வழங்கவும் பரிசீலிக்கப் பட்டு வருகிறது...மியூசியத்தின் உள்ளே அமைக்கப்பட்ட செயற்கை ஏரியில் கட்டுமர படகில் ஒரு ஜாலி ரவுண்டு போயிட்டு வரலாம்....விடுமுறையை நன்கு களிக்க சிறந்த இடம்....   07:24:28 IST
Rate this:
0 members
0 members
76 members
Share this Comment

ஜூலை
21
2014
அரசியல் புகார்கள் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை
தலைவரே..அமைதிப்படை சத்யராஜ் மாதிரியே பேசுறீங்களே....நம்மள யாரவது எதுத்து பேசுனானா உடனே கட்டம் கட்டி உஸ்ஸு....மன்னிப்பு கடிதம் எழுதி குடுத்துட்டானா, உடனே இஸ்ஸு...உஸ்ஸு இஸ்ஸு இதான் நம்ம தமிழ்நாட்டு அரசியல்னு சொல்லுவாரு....தலைவரும் அதே மாதிரிதான்.   06:58:23 IST
Rate this:
2 members
1 members
40 members
Share this Comment

ஜூலை
21
2014
அரசியல் காஷ்மீரில் காங்., - தேசிய மாநாடு கூட்டணி முறிந்தது தனித்து போட்டியிடுவதாக 2 கட்சிகளும் அறிவிப்பு
இனி காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி, என்றைக்கு காரியம் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள்.   06:43:29 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

ஜூலை
17
2014
அரசியல் கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லை அமைச்சர் மீது கருணாநிதி காட்டம்
தலைவரே...அந்த வாயில்லா ஜீவன்கள் மேல உங்களுக்கு அப்பிடி என்ன கோவம்...அதுங்க வாய தொறந்தாலே அம்மான்னு சத்தம் மட்டும்தானே வரும்...மட்டும் இல்லாம அவங்க கோவம் வராம இருக்குறதுக்கு ஒரு ஆசனம் ஒன்னு தினமும் செய்வாங்க....அதாகப்பட்டது அம்மா மேல பறக்குரப்ப நல்லா பின்னாடி வளைஞ்சு புட்டம் தரைல தட்டனும்...அப்புடி கும்புடணும்...அதே போல, அம்மா தரைல போறப்ப நல்லா முன்னாடி வளைஞ்சு கிங்கிணிமங்கினி தரைல தட்டனும்...அப்புடி கும்புடணும்...இதுக்கு பேருதான் கும்புடாசனம்....இத தினமும் செஞ்சு வந்தா கோவம், மானம் குறிப்பா சுயமரியாதை எல்லாமே தன்னால குறைஞ்சு ஒரு பக்குவபட்ட நிலைக்கு வரமுடியும்....   07:39:55 IST
Rate this:
84 members
1 members
241 members
Share this Comment