தூக்கு தண்டனை அடியோடு ரத்து செய்யப்பட வேண்டும். ஆனால் முழு ஆயுள் தண்டனை கொடுத்து வாழ் நாள் முழுவதும் சிறையிலேயே வைக்கப் பட வேண்டும். எந்த உயிரையும் படைக்க சக்திகொடுக்க வில்லையோ,அதே போல் உயிரை எடுக்க எந்த சக்தியும் அரசுக்கோ, நீதி மன்றதுக்கோ அதிகாரம் கொடுக்க வில்லை. இந்த பொருளில் நிறைய விவாதிப் பட்டு முடிவெடுக்க வேண்டும் ,ஆனாலும் மரண தண்டனை முற்றிலும் நீக்கப் படவேண்டும். உலக நீதிமன்ற கருத்தையும் மதிக்க வேண்டும். அரசியல் கருத்துக்கள் சந்தர்பத்துக்கு ஏற்றார் போல் மாறுபடுவதை கவனத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அவர்கள் எல்லாம் வாக்கு வங்கியை நினைத்து செயல் படுவார்கள்..அரசியல்வாதிகள் கருத்தை கருவேப்பிலை போல் பயன் படுத்திக் கொள்ளலாம் .
13-ஏப்-2013 16:12:18 IST
இந்த திட்டம் தேவையா ?ஏற்கனவே நிர்வாக அலுவலர்கள் சுருட்டுவது போதாதா ? பக்தர்கள் அர்ச்சகர்கள் சொல்லிய படி பூஜை பொருட்களைதானே வாங்கிக் கொடுக்கிறார்கள். இந்த திட்டம் அமுல்படுத்தினால் அலுவலர்கள் கொள்ளை அடிப்பதோடு ,தேவையான சாமான்களை கொடுக்க மாட்டார்கள் .பக்தர்களை சுரண்டும் திட்டத்தை கை விட வேண்டும் .
07-மார்-2013 10:00:38 IST
திட்டமிட்ட சதி. அதற்கு அரசு நீதியை வளைக்க அரசு வழக்கறிஞர் பாடுபடுகிறார் . முந்தய ஆட்சியில் விஜய் படம்,இன்று கமல் படம். ஒருவரின் இடுப்பை ஒரு சில வினாடிகளில் ஒடிக்கலாம்.ஆனால் அவரின் சிந்தனைகளை ஒருவராலும் ஒடிக்க முடியாது .அந்த வகையில் கமலகாசன் தேசம்,மொழி ,மதம் கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்ட மனிதர் .அவர் முயற்சி வெற்றி ஈட்டும் .
29-ஜன-2013 20:51:57 IST
நாங்கள் எல்லாம் பழைய காலத்தில் எந்த,எந்த ஆசிரியரிடம் படித்தோம் என்று இன்றளவில் பெருமையாக பேசிக் கொள்கிறோம். பெரம்பலூர் மாவட்டம் ,ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் கிராமத்தில் பணியாற்றிய ஆரம்ப பள்ளி ஆசிரியர்களான ராமசாமி அய்யர்,நியூட்டன், அவர்களது துணைவியார் ,நடுநிலை பள்ளிதலைமை ஆசிரியர் ரெங்கசாமி ரெட்டியார் ,ஆதிமூலம் (களத்தூர்),கிருஷ்ணமூர்த்தி அய்யர்,போன்றோர் களை எல்லாம் வாழ்க்கையில் முன்னேற வழிகாட்டியாய் இருந்தார்கள் என்று பெருமையாக பேசிக் கொள்கிறோம் .அதே போல் தற்காலத்தில் பனி புரியும் தலைமை ஆசிரியர் கில்பர்ட் அவர்களை மனமார வாழ்த்துகிறோம் .
18-ஜன-2013 10:31:06 IST
நீதிபதி சொல்வதில் உண்மை உள்ளது.பாம்பாட்டி கையில் விசமல்லாத பாம்பு உள்ளது .அதை தூக்கி விசிறி எறிந்தால் அனைவருமே ஓடி விடுகிறோம் . அதேபோல் ஒருவன் சாக்கடையில் எறிந்த கல் தன மேல்தான் சேர் விழும் என நினைத்து விட்டு விடுகிறோம் . ஆட்சியாளர்கள் எதை செய்தாலும் தட்டிகேட்கிற வேலையே விட்டு விடுகிறார்கள். இன்னொரு விடுதலை போராட்டம் வந்தால்தான் நம் நாடு உண்மையான சுதந்திரக் காற்றை அனுபவிக்க முடியும்
10-டிச-2012 22:32:09 IST