சகுனி : கருத்துக்கள் ( 69 )
சகுனி
Advertisement
Advertisement
நவம்பர்
3
2015
அரசியல் ஸ்டாலினுக்கு தலைவர் தகுதி கருணாநிதி கண்டுபிடிப்பு
கடைசியில் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.... அப்பாடா?   13:32:35 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
30
2015
அரசியல் வாங்கி குவிக்கின்றனரே!கருணாநிதி ஆதங்கம்
ஆதங்கப்படாம பின்ன என்ன சார்! எல்லாத்தையும் இந்த அம்மாவே வாங்கிட்டா, அடுத்து இவர் ஆட்சிக்கு (தப்பி தவறி) வந்துட்டா, எத வாங்குறது, கொஞ்சமாவது யோசனை வேணாம்? வயிறு எரியுது இல்ல. கொள்ள அடிக்கிறதுன்னா அது இவரு மட்டும் தான் செய்யலாம்னு காபிரைட் வெச்சிருக்காரு தெரியுமா? அடுத்தவுங்க சொத்து சேர்த்தா மனசு கஷ்டப்பட தானே செய்யும் ??? உலக வங்கிக்கே வட்டிக்கு கடன் குடுக்கலாமான்னு நெனசிகிட்டு இருக்கிறவருக்கு .. இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா .... உதயநிதி பேருல எல்லா தியேட்டரையும் மடக்கி இருப்பாருல்ல ... மனசு வெதும்பதானெ செய்யும்?   14:17:34 IST
Rate this:
69 members
0 members
16 members
Share this Comment

அக்டோபர்
30
2015
அரசியல் விவசாயிகளுக்காக ரகசிய திட்டம் விஜயகாந்தின் புதிய அறிவிப்பு
இப்பவும் அந்த மின்சார பிரச்சினைய தீர்க்கும் திட்டாத ரகசியமா வெச்சிருக்காரு ... அது எந்த அளவுக்கு ரகசியம்னா, திட்டம் என்னான்னு அவருக்கே தெரியாதுன்னா பாத்துக்கோங்களேன் ..... அது கொல்லிமலை ரகசியத்த விட ரொம்ப பயங்கரமான ரகசியம் .... ஹா ஹா   14:11:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
30
2015
அரசியல் விவசாயிகளுக்காக ரகசிய திட்டம் விஜயகாந்தின் புதிய அறிவிப்பு
என்னாச்சி சாமி? ஏதோ உள்குத்து மாதிரி தெரியுது ???   14:08:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
26
2015
அரசியல் தி.மு.க., பொதுக்கூட்டத்திற்காக குளங்கள் அழிப்பு
இதுவும் அவர் சொன்ன "சின்ன சின்ன தவறுகள்" லிஸ்டில் சேர்த்துடுங்க ... பாவம் ... ஒன்னும் அறியா பச்சை மண்ணு ஸ்டாலின் ... 350 ஏக்கர் ... யாருதோ .... எப்பா?   13:13:51 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

அக்டோபர்
26
2015
அரசியல் தி.மு.க., ஆட்சியில் தவறு ஸ்டாலின் பகிரங்க ஒப்புதல்
90% திமுக உறுப்பினர்கள் இந்துக்கள். ஆனால் திமுக தொலைக்காட்சி இந்துக்களை அவமதிக்கும். விடுமுறை நாள் நிகழ்சிகள் என்று நக்கலடிக்கும். திமுக தலைவர் இந்துக்களை திருடன் என்பார். கிறிஸ்துமசுக்கு கேக்கு வெட்டுவார். ரம்ஜானுக்கு கஞ்சி குடிப்பார், இந்துக்கள் எல்லாம் வோட்டு போடும் மெஷின் ... இளிச்சவாயன் .. அப்புடிதானே ?   13:11:04 IST
Rate this:
64 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
26
2015
அரசியல் தி.மு.க., ஆட்சியில் தவறு ஸ்டாலின் பகிரங்க ஒப்புதல்
அதிமுக ஊழல் செய்யலயின்னு சொல்லல.... திமுகாவை விட பெட்டர்னு தான் சொல்றாங்க ...   13:08:04 IST
Rate this:
49 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
30
2015
சம்பவம் விஜய்,நயன்தாரா வீட்டில் ரெய்டு
அவங்களே பாவம் ரொம்ப பண கஷ்டத்துல இருக்காங்க ... அவங்கள போயி தொதரவு பண்ணிக்கிட்டு ... என்ன சினபுள்ள தனமா இருக்கு ...   14:32:40 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
30
2015
பொது குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை தொடரும் முதல்வர்
கிழிச்சீங்க ... மொதல்ல எல்லா ரேஷன் கடைகளிலும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு, பாமாயில், மண்ணெண்ணை , சர்க்கரை, அரிசி இதெல்லாம் ஒவ்வொரு மாசமும் தவறாமல் வழங்க ஏற்பாடு செய்யுங்க .... அப்புறம் குறைந்த விலையில் பொருட்களை விற்கலாம் ... இப்போல்லாம் எல்லா ரேஷனிலும் வு.பருப்பு, சர்க்கரை + அரிசி தவிர வேறெதுவும் கொடுப்பதில்லை ... இதை வாங்க சோப்பு, தேயிலை தூள் வேறு வாங்க வேண்டும் என்று கட்டாயம் வேறு ... அளவும் குறைவாக கொடுக்கிறார்கள் ... ஏன் அணைத்து பொருட்களையும் 500 கிராம் மற்றும் 1 கிலோ பாக்கெட்டுகளில் அடைத்து விற்கக்கூடாது? அட்லீஸ்ட் பொருட்கள் கோணி பை கிழிந்து வீணாவது மற்றும் சேதாரமாவது குறையுமல்லவா? இன்னும் எதனை காலத்துக்கு தான் மக்களை இப்புடியே ஏமாத்த போறீங்களோ ?   13:47:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
30
2015
Rate this:
31 members
0 members
6 members
Share this Comment